முதல் பக்க செய்திகள் 

இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு!
ஜனவரி 30,2010,00:00  IST

Front page news and headlines today

கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூனில் கோவை மாநகரில் நடக்கிறது. மாநாடுக்கான ஆரம்ப வேலைகளும், மாநகரின் வளர்ச்சிப் பணிகளும் நடக்கின்றன.மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை வியக்க வைக்க, "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழங்கத்தை முன்னிறுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற, தமிழ் வளர்ச்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாநகர சாலைகளின் பெயர் பலகைகளிலும் தமிழ் இடம் பெற தீவிர முனைப்புடன் பணிகள் நடக்கின்றன. அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர், ஆளுங்கட்சி பிரமுகர்களின் மேடை பேச்சும், சொல் வீச்சும் பெரும்பாலும் செம்மொழி மாநாடு பற்றியதாகவே உள்ளது.இவற்றை காணும் மக்கள், "தமிழ் மீது இவ்வளவு பற்றா' என வியக்கின்றனர். மறுபுறமோ, நிலைமை வேறுமாதிரியாகவே உள்ளது. மேடை தோறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பேசும், கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தின் காரில், அழகு தமிழுக்கு இடமில்லை. வாகனத்தின் முன்புற பலகையில் "மேயர், கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்' என இங்கிலீசில் எழுதிப்போட்டு, தமிழை காணா மல் போக செய்துள்ளார்; இவர் தமிழர்(!)அதே வேளையில், உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரும், கோவை மாநகராட்சி கமிஷனருமான அன்சுல் மிஸ்ரா தனது அரசு காரில், "ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி' என அழகு தமிழ் மிளிர பலகை வைத்துள்ளார்.  தமிழரல்லாத இவர், தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியுள்ளார். தமிழரான மேயர் வெங்கடாசலம், "இங்கிலீசு தான் சூப்பர்' என்பதை போல, பெயர் பலகை வைத்துள்ளார். இவரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் நிச்சயம் இடம் பிடித்து அமர்ந்து, தமிழின் அருமை, பெருமை பற்றி பேசுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை(!).

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 It is disgusting to know many readers just blame the politicians for their linguistic failure especially learning Hindi. Most of us (surely not me) spending thousands of rupees annually for cinema or other media just to see the uncultured and shameful women.

But they continuously ignorant and reluctant to spend time and money to learn any language which is vital for wellness of any individual. Now everything is goes global, I bet we could get anything on Internet in terms of indian and foreign languages. I advise please don’t see the Telly for language as you may glued to watch other cinema programs.

It is stupid idea if anybody rely on politicians.
 
by M KADAYANALLUR SHAHUL HAMEED,London,United Arab Emirates    02-02-2010 14:15:41 IST
  in kerala education first language is engilsh and second language is mother language that ia why Malayalam community people wherever go from India they are sign and they are improving kerala state education percentage but in our Tamilnadu politician and like this news paper are show this kind of news they will not let tamilnadu education improve neither tamil  
by SENTH KUMAR,KSA,India    31-01-2010 14:52:46 IST
 political people they are going to kill tamil languge,one day nobody dont know tamil 
by j kesavan,singapor,India    31-01-2010 10:09:00 IST
 நம்ம ஆளுங்க தமிழை அழிக்க முனைப்புடன் செயல் படுறாங்க மற்றும் ஒத்துழைகுறாங்க என்பது புரியுது அல்லவே? 
by R Ravichandran,qatar,India    31-01-2010 07:58:39 IST
 i studied at tamil medium, so i dont like to learn any other languages, when i went to some interviews i spoke only in tamil due to my love with tamil. so i am unemployment still for loving tamil. vazhga tamil. valarga tamil.  
by G pravinkumar,coimbatore,India    30-01-2010 23:41:20 IST
 மேயர் அண்டை மாநிலங்களுக்கு தன் சொந்த வியாபாரம் மன்னிக்கவும் அலுவல் காரணங்களுக்காக செல்ல நேரிடும். அப்போது அண்டை மாநில சோதனை சாவடிகளிலிருந்து தணிக்கை இல்லாது வாகனம் செல்ல ஆங்கில சிவப்பு பலகை என்றால் தமிழ் மொழி தெரியாதவற்கும் வாசிக்க எளிமையாக இருக்குமல்லவா!
ஆனால் ஆணையர் அரசு ஊழியர். அவர் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டுமே!
ஆணையருக்கு வாழ்த்துக்கள்! 
by Indian,Bharatham,India    30-01-2010 23:03:20 IST
 வாகன நம்பர் பிளாட்டை தமிழில் மாற்றுவது என்பது மிகபெரிய முட்டாள்தனம். சாலை மற்றும் ஆகாய ஓட்டு விதிகள் உலக விதிகளுடன் முறை படுத்த பட்டவை.
தமிழை வீட்டில் முறையாக பேசுங்கள். உங்கள் பிள்ளைகளை தமிழையும் பேச கட்டாய படுத்துங்கள். பிள்ளைகளை தங்கிலிஷ் மட்டும் ஹிந்திளிஷ் பேச அனுமதித்துவிட்டு ஊரை தமிழ் மட்டும்தான் பேசவேண்டும் என்பது ரௌடித்தனம். முதலில் நீ திருந்து. உன் முதுகில் இருக்கும் மூட்டை அழுக்கை சுரண்டி எடுத்து விட்டு அடுத்தவன் மூக்கின் மேல் உட்கார்ந்திருக்கும் ஈஐ விரட்டு.  
by sridharan,Cary USA,India    30-01-2010 22:58:57 IST
 What will be the CM''s answer? He has to take action on this useless fellow.
Hope Dinamalar article will do something. 
by R Gopal,uae,United Arab Emirates    30-01-2010 21:46:50 IST
 கருணாநிதி வீட்டில் எல்லோரும் ஆங்கிலமும் இந்தியும் படித்து விட்டு டெல்லியில் உள்ளனர் மக்களே  
by R சுவாமி,Doha,Qatar    30-01-2010 21:11:56 IST
 We know how deep is their love for our mother tongue. So let us not waste time in talking about it. Let us work our way up in our life and help other unfortunate tamil brothers and sisters. Jai hind. 
by C நாராயணசுவாமி,Doha,Qatar    30-01-2010 20:28:35 IST
 Just want to know, how much each politician/govt.official/private contractors gets out of this mega function.
When these tamil developing politicians go to Delhi or other states, do they speak in tamil or english or hindi or what...but in tamilians must only speak tamil or encourage tamil..

''Thiraie kadal oodium theraviam theadu'' is a beautiful tamil saying, but to do that, what did the tamil politicians do to encourage tamil people to speak different languages??? this tamil mega functions is nothing but to bull shit people...

 
by r மைகேல்,tuticorin,India    30-01-2010 20:17:55 IST
 இப்ப தமிழ் அரசியல் வாதிகளுக்கு மேடையில் முழங்க மட்டும் தான் 
by a salim,qatar,India    30-01-2010 19:41:18 IST
 சில தரக்குறைவான ஏசல்களையும் , விளித்தல் சொற்களையும் உடைய வாசகர் கருத்துகளை , தினமலர் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் . எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் கொடுப்பதாக எண்ணி பொது மேடையை இழிவுபடுத்துதல் சரி ஆகாது . வாசகர்களும் கண்ணியம் காத்தல் நலம் , நன்றி. 
by N சுவாமிநாதன் ,Mumbai ,India    30-01-2010 17:45:14 IST
 தமிழ் செம்மொழி மாநாடு நடப்பது தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை.

நம் தாய்மொழியாகிய தமிழை நன்றாக கற்று கொள்

அதே சமயம் மற்ற மொழிகளையும் கற்று சிறப்பாக வாழ தெரிந்துகொள் அதைவிட்டு விட்டு நான் தமிழை மட்டுமே கற்றுகொள்வேன் தமிழில் மட்டுமே பேசுவேன் என்று உரைப்பது தமிழனின் புத்திசாளிதனதிர்க்கு உகந்தது அல்ல.

'' யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிதாவதெங்கும் காணோம் '' - பன்மொழி கற்ற பாரதியார் கூற்றை பின்பற்றலாமே !!??  
by G Srinivasan,Chennai,India    30-01-2010 17:42:35 IST
 போங்கப்பா பொய் வேலைய parunka 
by m gowtham,madurai,India    30-01-2010 16:37:17 IST
 eedu வன்மையாக கண்டிகதாக thakadu 
by OSAMA BIN LADAN,PAK,India    30-01-2010 16:24:24 IST
 அதிமுக வின் சவுதி மண்டல செயலாளர்
ரிஸ்வான் அவர்களுக்கு இன்று தீனி கிடைச்சுருச்சி...... 
by a.s ஆயங்குடி முஹ்சின் அலி ,al kharj,Saudi Arabia    30-01-2010 15:30:34 IST
 I am really sad seeing somebody commenting on names of family members of tamil thatha. Except the religion which has roots in india, all other religious insists that names should either be from the place it has originated (Isreal or Arabia) or atleast should add along with the indian name if the persons would like to have the tamil names of their native land. Most of the persons with foreign names (belonging to abrahamic faith-jews,christians,islam), are tamils and their mother tongue is tamil and they have contributed more. Can anybody ask them to change the name to tamil. So one should look purely by the contribution to the language and not just by the name. 
by S ராமநாராயணன்,Chennai,India    30-01-2010 15:12:20 IST
 முதல்ல தமிழ்நாட்டுல நம்பர் பிளாட்டுல தமிழ்ல எழுதுங்க. அப்புறம் பாக்கலாம்  
by G ஜீவன்,kuwait,India    30-01-2010 15:08:35 IST
 இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல.
 
by Siraajudin,Kovai,India    30-01-2010 14:24:23 IST
 GB ரிஸ்வான் உங்களுக்கு என்ன புரியவா போவுது  
by Rufes,Kodaikanal,India    30-01-2010 14:22:54 IST
 இங்கிலீஷ் -யும், ஹிந்தியும் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது தானே. இதில் என்ன தவறு இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லிகொண்டே இருக்க வேண்டும்.. முதலில் உன்னை பற்றியும், நீ தமிழ்க்கு என்ன செய்தாய் என்பதை பற்றி யோசித்து செயல்படு.  
by R ANAND,australia ,India    30-01-2010 14:21:55 IST
 நண்பர்கள் ரிஸ்வான்,அமானுல்லாஹ் சிங்கப்பூர் பி .சேகர் ஜெய் கனடா ரவி டொராண்டோ. கூடல் கரிகாலன் எங்கே போய் விட்டிர்கள். வாருங்கள். தயவு செய்து கருத்து கொடுங்கள்.

 
by RK மனோஜ் ,chennai ,India    30-01-2010 13:46:30 IST
 dear dinamalar, please try to understand the people problem,if we impliment each and every thing tamil tamil,its good but while we r going outside tamilnadu v r suffering la... 
by kannan,doha,Qatar    30-01-2010 13:24:05 IST
 போர்டை மாத்தினா கோவையும் தமிழும் மாறிடுமா என்ன.

இதெல்லாம் இன்னொரு மூட நம்பிக்கை தான். 
by s செந்தில் ,chennai,India    30-01-2010 13:09:36 IST
 போன சட்டமன்ற தேர்தலில் ௧௧ இடங்களை ஆ தி மு க அதை மீட்டுக்கொள்ள தான் இந்த பகட நாடகம் .3௦௦ கோடி ரூபாயில் ஒரு தமிழ் மாநாடு தேவையா ?.தமிழ் தமிழ் என்று இருபவர்களை முட்டாள் ஆக்குகிறார் இவர்.''.செத்தும் கெடுப்பான் இந்த சிவந்தியப்பன் என்ற கதை போல''
சாகபோற நாளில் கூட தமிழ்நாட்டை குட்டி சுவரக்கிவிட்டு தான் செல்லும். 
by p CHEN WIE DONG,SINGAPORE,China    30-01-2010 12:59:31 IST
 தமிழ் பேசற ரெண்டு பேர் சந்திச்சா பேசறது இங்கிலீஷ். மொதல்ல அத மாத்துங்கப்பா. நான் இருக்கறது பெங்களூர் ல். தமிழ் பேசற நம்ம ஆளுகிட்ட தமிழ் பேசின பதில் வருவது இங்கிலீஷில்  
by T.S. BAASKAR,bangalore,India    30-01-2010 12:54:57 IST
 எல்லோரும் இன்னும் ஆங்கில நாள்காட்டியைத்தான் பயன் படுத்துகிறார்கள். பிறந்த நாள், உலக தமிழ் மாநாட்டு நாள் எல்லாம் ஆங்கிலம்தான்.தமிழ் தேதி இவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ ? சொல்வது தமிழ் வளர்ச்சி ; செய்வது ஆங்கில வளர்ச்சி. 
by r raman,madurai,India    30-01-2010 12:41:25 IST
 இந்த மாதிரி தமிழ் தமிழ் ! எல்லாம் தமிழுன்னு சொல்லி ஏண்டா ஊர்மக்கள கெடுக்கிரியா ? பக்கத்து ஸ்டேட்டுக்கு போன எல்லா மக்களும் ஹிந்தி பேசுறாங்க நமக்கு தமிழ் தான் தெரியுமே தவிர வேற எந்த மொழியும் தெரியாது . வேற எந்த நாட்டுக்கு போனாலும் இங்கிலீஷ் தெரியாது. ஹிந்தி தெரியாது. இப்படி ஒன்னும் தெரியாம கேவல படவேண்டியதாக இருக்கு

நான் சவுதில இருக்கேன். இங்க பல மொழி பேசுரவங்க இருக்காங்க. பாகிஸ்தானி கேட்கிறாங்க. உன் நேஷனல் மொழி ஹிந்தி அதுவே உனக்கு தெரியல என்று கேவலபடுத்துராங்க
தமிழன் எங்க போனாலும் அசிங்க படவேண்டியது இருக்குடா first change this argument we will learn first our national language .  
by k mohamed abdulla(RSM),rIyadh,Saudi Arabia    30-01-2010 12:32:14 IST
 முதலில் தினமலர் நாளிதழ் ''இங்கிலீஷ்'' என்று எழுதி உள்ளனர். அதற்கு பதிலாக ''ஆங்கிலம்'' என்று எழுதுங்கள். தன் மேல் உள்ள குறையை தீர்த்துக்கொண்டு பிறரை குறை சொல்லுங்கள். தினமலர் நாளிதழ் முதலில் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் வாசகர்களே.... கேளுங்கள்.... 
by s சதீஷ்,hyderabad,India    30-01-2010 12:26:48 IST
 ஏ..து.. மொழிபாசம்?
எல்லாம் வெளிவேசம்; தலைவர்கள் ரொம்ப மோசம், பாவம் தமிழ் தேசம்.  
by வஞ்சி.க.தங்கமணி ,SHAHALAM,Malaysia    30-01-2010 12:17:27 IST
 கீழே உள்ள அத்தனை நபர்களும் திமுக கட்சி காரர்கள் தமிழ் தமிழ் என புலம்புபவர்கள். தினமலர் வாசக வட்டாரத்தில் உள்ள சனிகள்,சகுனிகள்,இவர்களுக்கு தலைவர்கள் சிங்கப்பூர் jopet மற்றும் பன்னாடை கே.கண்ணன் இவர்கள் தான்

திருவாளர்கள் திமுக எடுபிடிகள் ஜால்ராக்கள் அவர்களே S செந்தில் ,CHENNAI,India V Dhana,Chennai,India y D மணிகண்டன்,Tamilnadau,India S. Muthu,Hong Kong,Hong Kong Venkatesh ,Madurai,India ராமதாஸ் ,Thailapuram,India வீர வன்னியன் ,Salem,India தயாநிதி,Bangalore,India வேல் மாணிக்கம் ,Nungambakkam ,India m rama,Abudhabi,India பூபேஷ் குமார் ,JCET trichy,India Diwakar,Pune,India k kanna,chennai,India T JOPET,singapore,Singapore D மணிகண்டன் ,Tamilnadu,India த சஞ்சீவி ,சிங்கப்பூர் ,Singapore K ராமு,Singapore,India இந்த தினமலரின் செய்திக்கு கருத்து சொல்ல வருவீர்கள?அடுத்தவரின் கருத்துக்கு வசைபாடும் இந்த தமிழர்கள் இப்போ வந்து கொஞ்சம் குறைத்து விட்டு செல்லுங்கள்..

நண்பர்கள் அமானுல்லாஹ் மற்றும் ஜெய் கனடா ரவி டொராண்டோ மற்றும் ரிஸ்வான் ,சிங்கப்பூர் p. சேகர் கரிகாலன் இவர்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு அருகதை இல்லை பண்ணாடைகளே .. 
by RK மனோஜ் ,chennai ,India    30-01-2010 12:16:44 IST
 உங்களுக்கு எல்லாம் வேலையே கிடையாதt ...போய் உருப்புடுற வழிய பாருங்க  
by K தெலுகு காரன் ,Chennai,India    30-01-2010 11:58:23 IST
 தமிழ் தமிழ் என கொம்பு செவிவிடு ,தமிழன் முட்டாள் தமிழன்னாகவே இருக்கட்டும். தமிழ் நாட்டைவிட்டு வெளியே வந்து பாருங்கள். வெறும் தமிழை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டிலே வேலை கிடைத்த அரசு அதிகாரிகளும் மட்டும்தான் வாழமுடியும். நம்மை போன்ற நடுத்தர மக்கள் வெளி ஊர்,வெளிநாடுகளில் வேலைக்கு சென்று அங்கு எதிர்நீச்சல் போடமுடியாது. 
by M SELVAKUMAR,Nagercoil.,India    30-01-2010 11:53:00 IST
  உடன்பிறப்பே, பார்த்தாயா... இந்த குள்ளநரிகளின் கூற்றை? நான் இரண்டாம் வகுப்பிலேயே ஏகத்துக்கு தீந்தமிழ் கற்றவன் என்பதை நீ அறிவாய். எள்ளி நகையாடும் ஈனர்களை கண்டு நீ ஏமாற மாட்டாய் என நானறிவேன்.

உன்னை நான் ஏன் தமிழ் மொழி கல்வி பயில சொல்கிறேன் என்பதை நீ அறிவாய் என்பதை இந்த ஈனர்களின் கூட்டம் அறியாது. தமிழ் தந்தை வள்ளுவனை கண்டுபிடித்து சிலை வடித்தது யார் என்பதை வீணர்கள் அறியார் என்பதை நீ அறிவாய்.

உடன் பிறப்பே, இவ்வீனர்களை கண்டு நீ சீறாதே. மறந்தும் அவர்களை தாக்காதே. அவர்கள் குடிசையில் இருந்தால் தீவைப்பதோ, மாடி வீட்டில் இருந்தால் குண்டு போடுவதோ நமது வழக்கமல்ல என்பதை நீ அறிவாய் என்பதை நான் அறிவேன்!  
by v dev,doha,India    30-01-2010 11:27:28 IST
 வாழ்க தமிழ். வீழட்டும் தமிழ் இன துரோகிகள்
கருணாநிதி செம்மொழி மாநாட்டுக்கு செலவிடும் பணத்தை, அழிந்து வரும் கல்வெட்டுகளையும், தமிழர்களையும் காப்பதற்கு பயன்படுத்தலாமே..
 
by RL parthasarathy,ponneri,India    30-01-2010 11:25:29 IST
 ஆணையாளருக்கு இனி ஆப்புதான். அரசனே ஆங்கிலம் பேசும்போது ஆண்டிக்கு தமிழ் தேவையா? ஆணையாளரை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்தி தத்தளிக்க வச்சிடுவீங்க போல இருக்கே. நியாயமா தினமலரே? 
by RR ராஜா,NY,United States    30-01-2010 10:52:29 IST
 அந்த ஆசான் ஆணையருக்கு வாழ்த்துக்கள்

இந்த மேதாவி மேயருக்கு தூ..........  
by M பக்கிர் முகமது ,Chennai,India    30-01-2010 10:50:47 IST
 தினமலர் சேதிக்கு நன்றி!

தமிழ் தாதா குடும்பத்தில் பிறந்த இரு வாரிசுகளும் ஆங்கில பெயர்களில் பட நிறுவனம் (ரெட் கியான்ட் , கிளாட் நயன் )நடத்தி வருகின்றனர் , மேலும் சன் நெட்வொர்க் தமிழ் பெயரா என்று யாராவது விளக்கம் சொல்லுங்கள்.  
by அ அறிவு ,கோவை ,India    30-01-2010 10:17:53 IST
 நண்பா தமிழ்வேந்தா, சரியான கேள்வி... தினமலர் நீங்கள் நடுநிலையான பத்திரிகை என்பதை காட்டும் விதமாக, சன் நெட்வொர்க் மற்றும் பேரன்கள் வைத்திருக்கும் சினிமா கம்பெனி ஆங்கிலத்தில் பெயர் உள்ளது பற்றியும் செய்தி போடுங்கள். தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாற்றும் அந்த குடும்பத்திற்கு நீங்கள் குட்டு வைத்தால், அந்த பெருமை தினமலர் நிறுவனர் தெய்வத்திரு. ராமசுப்பையருக்கு சென்றடையும். ஹிந்தி தெரியாமல் நாங்கள் அடையும் துன்பம் மிக கடினம்.  
by MS அருள் ஜீவா ,bangalore,India    30-01-2010 10:08:10 IST
 தமிழ் இனி மெல்ல சா(கும்) கடிக்கப்படும் !!! 
by r செந்தில் குமார்,riyadh,Saudi Arabia    30-01-2010 10:06:09 IST
 வெங்கடாசலம் கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம் .இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்க தேவையில்லை  
by S மணி,Singapore,Singapore    30-01-2010 09:42:41 IST
 தினமலர் இப்போ ரொம்ப maarivittathu. இப்போ நம்பர் ஒன் நாளிதழ் தினமலர் தான் ninaikkiraen  
by a அப்துல்,uae,India    30-01-2010 09:34:04 IST
 ''வாகனத்தின் முன்புற பலகையில் ''மேயர், கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்'' என இங்கிலீசில் எழுதிப்போட்டு, தமிழை காணாமல் போக செய்துள்ளார்; இவர் தமிழர்(!)''--- Inda seidiyai phota dinamalarey angilam-nu sollamal englishnu solli irukanga...mudella unga tamizha thiruthikanga...appuram matravarghalai pazhi podalam... 
by s விஜய்,coimbatore,India    30-01-2010 09:28:19 IST
 கண்டிப்பா Follow-up (தொடர் - செய்தி) வெளி இடுங்கள் நண்பரே! அவர் மாற்றா விட்டாலும்!  
by J Gopi,Seria,Brunei    30-01-2010 08:35:06 IST
 உடன்பிறப்பே, பார்த்தாயா... இந்த குள்ளநரிகளின் கூற்றை? நான் இரண்டாம் வகுப்பிலேயே ஏகத்துக்கு தீந்தமிழ் கற்றவன் என்பதை நீ அறிவாய். எள்ளி நகையாடும் ஈனர்களை கண்டு நீ ஏமாற மாட்டாய் என நானறிவேன்.

உன்னை நான் ஏன் தமிழ் மொழி கல்வி பயில சொல்கிறேன் என்பதை நீ அறிவாய் என்பதை இந்த ஈனர்களின் கூட்டம் அறியாது. தமிழ் தந்தை வள்ளுவனை கண்டுபிடித்து சிலை வடித்தது யார் என்பதை வீணர்கள் அறியார் என்பதை நீ அறிவாய்.

உடன் பிறப்பே, இவ்வீனர்களை கண்டு நீ சீறாதே. மறந்தும் அவர்களை தாக்காதே. அவர்கள் குடிசையில் இருந்தால் தீவைப்பதோ, மாடி வீட்டில் இருந்தால் குண்டு போடுவதோ நமது வழக்கமல்ல என்பதை நீ அறிவாய் என்பதை நான் அறிவேன்!
 
by RR ராஜா,NY,United States    30-01-2010 08:18:30 IST
 இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கு இன்னும் ஆங்கில பற்று குறையவில்லை, இதற்கு ர.ராதா, பெங்களூர் ம் ஒரு உதாரணம். 
by ஜாகிர்,Singapore,Singapore    30-01-2010 08:01:17 IST
 இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! :
அப்படி போடு அரிவாளை.
பத்திரிக்கையின் பேனா என்றால் இதுதான்,
வாழ்க உங்கள் வீரம்.
இதே தனிப்பட்ட முறையில் நாங்கள் யாராவது இது போன்று புகைப்படம் எடுத்திருந்தாலோ அல்லது எழுதி இருந்தாலோ எங்கள் மனைவி மார்கள் விதவையாகி இருப்பார்கள் அல்லது நாங்கள் குண்டர்கள் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருப்போம்.
தினமலர் ஆசரியர் அவர்களே எங்களுக்கு ஒரு சந்தேகம் வெள்ளையன் அப்படி என்ன கொடுமை செய்தான் நமக்கு? இன்று நாம் என்ன அப்படி சுதந்திரமாக இருக்கிறோம்?
பூனைக்கு மணி கட்டிய தினமலரே உன் கொற்றம் வாழ்க.
வந்தே மாதரம்  
by Ln Dr S Sekar,Chennai,India    30-01-2010 07:56:38 IST
 என்ன பண்ணுறது. எல்லாம் எங்க தலை எழுத்து. 
by ஜெயகுமார்,palladam,tirupur,India    30-01-2010 07:38:01 IST
 Is this a very important news for any one of us? If he keeps the name board in English, does this anyway means that he disrespected Tamil? Dinamalar is wasting its time and its readers time in funny news like this. Come on Dinamalar, dont do this Naradhar work. Grow up.......... 
by R Radha,bangalore,India    30-01-2010 06:02:18 IST
 தமிழ் தாதா குடும்பத்தில் பிறந்த இரு வாரிசுகளும் ஆங்கில பெயர்களில் பட நிறுவனம் (ரெட் கியான்ட் , கிளாட் நயன் )நடத்தி வருகின்றனர் , மேலும் சன் நெட்வொர்க் தமிழ் பெயரா என்று யாராவது விளக்கம் சொல்லுங்கள்  
by ஆ தமிழ்வேந்தன்,singapore,India    30-01-2010 05:27:56 IST
 இந்த செய்திக்கு கருத்து சொல்ல திமுக வாசக நண்பர்கள் அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்....முக்கியமாக நண்பர் சிங்கப்பூர் ஜோபெட் வாருங்கள் உங்கள் அழகு ஆங்கிலத்தில் கருத்து சொல்லுங்கள்.....  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    30-01-2010 03:47:09 IST
 டியர் எடிட்டர் சார், அடின்னா இதுதான் அடி! நெத்தி அடி. வூரை ஏமாற்றும் வுத்தமர்களுக்கு!!!!! 
by செந்தில்குமார் ,MURQAB ,Kuwait    30-01-2010 02:57:25 IST
 வெல்டன் தினமலர்......தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றும் மேயரின் மூக்கை உடைத்து விட்டீர்கள்.  
by ரவி,TORONTO,Canada    30-01-2010 02:37:21 IST
 அப்படியே கலைஞர் வீட்டில் உள்ள கூத்துக்களையும் படம் பிடித்து போட்டால் நன்றாக இருக்கும். யார் யார் தமிழில் படிக்கிறார்கள்!!!!!!
யார் யார் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள் என்று தெரியும்!!!!!!.

இன்னுமா இந்த உலகம் உங்கள நம்புது!!!!!
தினமலர் நிருபர் ரூம் போட்டு யோசிப்பார் போல!!!!

நல்ல செய்தி..... 
by p மோகன்,san sebastian,Spain    30-01-2010 01:12:16 IST
 தூ.................... 
by munaf,riyadh,Saudi Arabia    30-01-2010 01:07:57 IST
 Mr Mayor is a politician. At present, entire politicians are the good actors, they are not having any love with our language TAMIL. Just they are making money by mention tamil en moochu, tamil en pechu............Oh poor tamilians dont worry about our cheap politicians. Nobody can spoil our GREAT TAMIL 
by P Parthiban,Ibra,Oman    30-01-2010 00:53:19 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்