முதல் பக்க செய்திகள் 

கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
பிப்ரவரி 03,2010,00:00  IST

Front page news and headlines today

தாகா : வங்க தேசத்தில் பெண் ஒருவரை கற்பழித்தவனுக்கு எவ்வித தண்டனையும் வழங்காமல், அதனால் பாதிக்கப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்ணுக்கு 101 கசையடி வழங்க தண்டனை வழங்கப்பட்டதாக, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, வங்க தேச பத்திரிகையான "டெய்லி ஸ்டார்' வெளியிட்டுள்ள செய்தி:வங்க தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எனாமுல் மியா(20). இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை, அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல், மாதம், அந்த பெண்ணை எனாமுல் மியா கற்பழித்தார். இதை வெளியில் கூறினால், தனக்கு அவமானம் என்று கருதிய அந்த பெண், இச்சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை.இச்சம்பவம் நடந்த சில மாதங்களில், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின், அந்த பெண், கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பெண்ணை திருமணம் செய்தவர், திருமணமான சில வாரங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டார்.இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராமத்தினர், 101 கசையடிகள் வழங்க தீர்ப்பு வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, கிராமத்தினர் நிர்ணயித்த அபராத தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால், அவர்கள் குடும்பம் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என தண்டனை வழங்கினர். ஆனால், அந்த பெண்ணை கற்பழித்த எனாமுல் மியாவிற்கு, எவ்வித தண்டனையும் வழங்கவில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Mr. Hussain, கற்பழிக்க போகிறவன் என்ன பத்திரிகை வெச்சிட்டா கற்பழிப்பான் - நாலு பேரு அதை பார்த்து சாட்சி சொல்றதுக்கு? இந்த இத்து போன சட்டத்துக்கு போயி வக்காலத்து வாங்குறீங்களே? 
by S Mathew,Toronto,Canada    06-02-2010 02:06:56 IST
 I would only blame one person. The guy who divorced her. How can he come to a conclusion that that girl did it voluntarily or forced? He should be ashamed that he hadnt given her a chance to confess whether she had a fling or been raped. Anyway it has happened before marriage. As they are not interested in raising the kid they should have aborted it and kept the matter under covers between them. The couple should believe in each other. As long as she doesnt cheat on him after marriage there is no need for a divorce.
The guy who is responsible should be given stingent punishment as he is inexcusable. Whether they did it mutual consent or he forced her, Either way he is undefendable. 
by V சாம்,london,United Kingdom    04-02-2010 08:52:01 IST
 கிரேட் Comments G AMMIYA,DENHELDER,Netherlands.

உம்முடைய சிந்தனையும் செயலும் என்னை போலவே உள்ளது (On this Subject). Because I have also affected by the same but no divorce yet. Leave it...

Take this punishment for the girl as she spoiled another person life.

செய்தவனை விட்டு வந்தவனை ஏமாற்றினால் இப்படி தண்டனை அவசியம் தான். மக்கா. ரெம்பா பெண்ணுரிமை பற்றி பேசாதீங்கா. அவங்களோட இம்சைய அனுபவிச்சு பாருங்க; அப்புறம் தெயரியும் யாருக்கு உரிமை வேணும் என்று.  
by Mr அருண்,Duba,Saudi Arabia    04-02-2010 00:58:44 IST
 வெட்டிபேச்சு ,வீண்விவாதம். நாம சென்னையில் ஓடற கூவத்த எப்ப சுத்தப்படுத்த போறோம்??????.!!. 
by J Rajamohamed,Riyadh,Saudi Arabia    04-02-2010 00:55:52 IST
 இந்திய சட்டபடி தண்டனை கொடுங்கள் பெரியார் ரசிகன்  
by anbu anbu,trichy,India    03-02-2010 23:43:35 IST
 ஹுசைன் அவர்களே, அதெப்படி நான்கு ஆண்களை வச்சுகிட்டு ஒருத்தன் கற்பழிப்பை நடத்துவான்? இதெல்லாம் ஒரு சட்டம், அதற்கு வக்காலத்து வாங்க உம்மை மாதிரி ஆளுங்க 
by s superkadee,USA,India    03-02-2010 23:07:40 IST
 As a woman I am disgusted at all the comments particluarly the muslim men defending the disgusting shariat law...Just a glimpse at the comments and psychology of all the inconsiderate men who have commented in this space demonstartes the root cause of this womans troubles.... 
by G Aiyar,UK,United Kingdom    03-02-2010 22:24:23 IST
 OH OH OH STOP THIS MY STUPID BROTHERS DONT MIND FOR CALLING LIKE THAT BECAUSE WE ARE STUPID ''''IF YOU ASK AN GUY WHO ARE YOU HE SAYS I AM AN AMERICAN'''' IF YOU ASK A ENGLISH GUY HE SAYS ''''I AM A BRITISH'''' BUT... I DONT KNOW WHY THE HELL WE STUPID INDIANS BRING RELEGION IN ALL ASPECTS OF COMMUNICATION ALSO SOME PEOPLES HESITATES TO SING OUR NATIONAL SONG WHY....WHY... ANY ONE GENTLE PERSON COULD ANSWER THIS WITHOUT SUPPORTING THE RELIGION.... BY KNOWING INDIA HAS 3 GOOD RELIGIONS BUT SOME STUPID PEOPLE ON IT... OTHER COUNTRY TRIES TO INVADE US eg.(AMERICA, CHINA, EVEN SRILANKA KICKS OUR POOR FISHER MENS) SEE RELIGION TEACHES MANY THINGS BUT PEOPLE TAKES VERY EASY THINGS ON THAT AND SPEAKS MINE IS GREAT WE ARE GREAT....THE ONE WHO LIVE AS PER THEIR RELIGION SAYS I SWEAR ON GOD HE IS NOT A HUMAN HE IS MORE THAN THAT WE ARE ALL HUMANS MORE OVER WE ARE GREAT INDIANS OWN THAT PRIDE KICK OTHERS NOT BETWEEN OURSELF, KINDLY DONT BRING RELIGION ON NEWS PAPERS BECAUSE WE ARE GIVING FREE PUBLICITY HOW WE INDIANS ARE.......

JAIHIND  
by v sairam,dubai,United Arab Emirates    03-02-2010 21:36:16 IST
 ஆண் செய்தா தவறு இல்ல ஆனா பெண் செய்தா எல்லாம் தவறு என்று சொல்லும் இந்த நாடு திருந்தாது வாட் இஸ் திஸ் !!! 
by T தமிழர் ,INDIA,India    03-02-2010 20:41:51 IST
 These kind of nonsense, merciless and severe punishment to any woman is strongly condemnable.
Even if a woman indulge in prostitution these horrible kind of punishments are not acceptable
Though such merciless punishments are often coming from Muslim countries, I don''t think this is related to religion. 
by g jabar ali,UP,India    03-02-2010 20:26:20 IST
 இங்கே சிலர், இஸ்லாத்தை காப்பாற்ற மனிதத்தை கொன்றிருப்பது வேதனையாக இருக்கிறது. என்னதான் ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், ஒரு வருங்கால முஸ்லிம் சந்ததியை வயிற்றில் சுமந்திருக்கும் அவளுக்கு கசையடி கொடுத்திருப்பது கடவுளின் பிள்ளைகள் செய்கிற காரியம் அல்ல. 
by AV ராமன்,USA,India    03-02-2010 20:12:23 IST
 Hello Mr. G. Hussain,
என்னாங்கடா பெரிய நியாயத்தை பத்தி பேசுறீங்க, ஒரு பெண் கற்பழிக்க பட்டிருக்க, அதுக்கு 4 ஆம்பளைங்க சாட்சி வேணும்னு சொல்லுறீங்க? அந்த பொண்ணு என்ன மன நிலமையில கல்யாணம் சமயம் பேசாம இருந்திருப்பான்னு யோசிச்சிப் பாருங்க? அதனால அவ குடும்பம் என்ன கஷ்டப்படும்னு தான் சொல்லாம இருந்திருப்பா.... கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உங்க ஆளுங்களுக்கு எதிரா நீங்களே soundu விடுறீங்க.......... அந்த பொண்ணுக்கு பரிஞ்சி பேச ஒருத்தன் கூட இல்லைனா, Bangladeshla ஆம்பளைங்களே இல்ல. 
by B ஸ்ரீராம்,chennai,India    03-02-2010 20:09:28 IST
 s ரகுமான்,chennai,India

Then what do u mean by pardhaaa 
by R Sridhar,Bangalore,India    03-02-2010 19:47:42 IST
 ரவி அவர்களே முதலில் இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்டுள்ள (பிற மதத்தில் கூட கொடுக்காத '''')உரிமைகளை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ,தவறான கருத்துகளை சொல்லவேண்டாம். இஸ்லாத்தில் பெண்ணடிமை என்பது கிடையாது .சொல்லுங்கள் இஸ்லாத்தில் பெண்ணடிமை என்பதாக நீங்கள் எதை karuthukireerkal 
by s ரகுமான்,chennai,India    03-02-2010 17:58:14 IST
 Mr M Amjad,Saudi Arabia,
How do the girl prove her rape. No body will be raping a person in front of 4 people. Thats why your law states 4 people should be eye witnessed. This doesnt happen in any rape. So indirectly you are punishing the women and entertaining the raping men. 
by S Krishna,dwaraka,India    03-02-2010 16:50:53 IST
 இது கட்டை பஞ்சயதுப்பா... இஸ்லாமிய சட்டம் எல்லாம் எங்கே தெரிய போகுது.. எங்க வூர்ல இத விட பண்ணுவானுங்க ...

 
by AKB ஆரிப்,singapore,Singapore    03-02-2010 16:49:06 IST
 ஹுசைன் அவர்கள் சொன்னது போல் கற்பழிப்புக்கு நான்கு பேர் (நான்கு ஆண்கள்) சாட்சி சொன்னால் தான் சரியத் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்றால் அந்த சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்  
by S SHAKI,CHENNAI,India    03-02-2010 16:41:53 IST
 நாலு பேரை சாட்சி வச்சு செய்றது இல்ல கற்பழிப்பு. அது பேரு விபச்சாரம். நல்ல சட்டம்யா இது. பெண்ணையும் ஒரு உயிராக, மனித பிறப்பாக நினைக்க முயற்சி செய்யுங்கள். புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். 
by SU பூபதி,singapore,Singapore    03-02-2010 16:23:56 IST
 Mr, SK Srini,
do you know anything about islamic sharia????
if you dont know, keep quit...
i too have read in some newspaper that, a father raped his own daughter. does it mean it is allowed in Hinduism??? 
by raj,saudi,India    03-02-2010 16:10:30 IST
 குருடன் யானையை தடவிப்பார்த்து சுவர் என்றானாம், இது ravi,toronto க்கு அப்படியே பொருந்தும். இஸ்லாத்தின் முழுமை அறியாமல் எதையும் தயவு செய்து சொல்லாதீர்கள். உங்களைச்சொல்லி குற்றமில்லை. சில மீடியாவின் முஸ்லிம் விரோத போக்கே இதற்கு காரணம். முஸ்லிம் நண்பர்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

SK Srini, அவர்களுக்கு. இந்துக்கள் புனித இடமாக கருதப்ப்படும் காஞ்சிபுரத்தில், அர்ச்சகர் ஒருவரே கருவறையில் காம லீலைகள் நடத்தியது நினைவில் உள்ளதா? இது என்ன இந்து வேதத்தில் சொல்லப்பட்ட இந்துக்களின் சட்டமோ? கருத்து தெரிவிக்கும் முன் சிந்தித்து செயல்படுங்கள். 
by a நிஜாம்,Trichy,India    03-02-2010 16:02:42 IST
 Til now i appreciated islam rules. after hearing this news, i come to know, islam also showing partiality. BAD incident... 
by T Arul,chinnasalem,India    03-02-2010 15:53:39 IST
 Even in India only women are punished. She gets raped & again raped by words in newspaper / court / lawyers..... She is getting raped every day... Even in India no man is punished. Also in India dalit & minority women are free to rape & get abused.

Note: Rathore got bail & much more people are free and still hunting..... 
by S Manoj,Chennai,India    03-02-2010 14:27:44 IST
 தீர்ப்பு சொல்வதற்கு கிராமத்தான் யாரு? நீதி மன்றம் எல்லாம் அந்த நாட்டில் என்ன தான் செய்கிறது... 
by Mr India,Chennai,India    03-02-2010 14:09:14 IST
 nattama thirpa mathi sollu 
by கவிதா,coimbatore,India    03-02-2010 14:08:08 IST
 sk sirini avargalay ,Anaitthu hindu sagoatharar galum vetkapatta Gujarath sambavam Hindu Mada Koatpadu enbeergala?
S.S.JAHUFER -JEDDAH, K.S.A 
by S.S ஜகுபர் ,JEDDAH,Saudi Arabia    03-02-2010 14:06:37 IST
 ஒரே ஒரு காண்டம் உபயோகப்படுத்தி இருக்கலாம். பாவம் அந்த பொண்ணு. 
by வடிவேலு,Varutha padatha valipar sangam Chennai,India    03-02-2010 14:04:54 IST
 அந்த பெண் மறைத்தது தவறு என்று வாதிடுவோர்களே . . அந்த பெண் நிலையிலிருந்து பாருங்கள். இதை சொல்லியிருந்தால் மட்டும் அந்த ஊர் ''பெரிய மனிதர்கள்'' என்ன செய்து கிழித்து இருப்பார்கள்? பெண் அடிமைத்தனம் என்பது மதத்தை தாண்டியது. ஆணாதிக்கத்திற்கு மதம் இன்னொரு போர்வை அவ்வளவுதான். இந்த செய்திக்கே கருத்து எழுதியவர்கள் எல்லோருமே ஆண்கள் தான்....!! 
by r s,vellore,India    03-02-2010 13:55:53 IST
 This is very bad judgement... If I were the judge I''ll squeeze his throat... 
by K DINESH,sirkali,Nagai,TN.,India    03-02-2010 13:44:09 IST
 IT IS NORMAL IN MIDDLE EAST. A LOT OF ASIAN HOUSEMAIDS IS IN PRISON SINCE THEY GET RAPED. THE REASON IS SIMPLE. MOST OF THEM WERE RAPED BY THEIR MALE OWNERS OR MALE FAMILY MEMBERS OF THE OWNER.  
by D.M MARAN,Dubai,United Arab Emirates    03-02-2010 13:36:40 IST
 ஆண் வர்க்க உலகம். எல்லாவற்றையும் தீர்மாணிக்கிற வரையில் நீதி ஓரு பக்கம்தான்!. பெண்கள் தங்களை அறிவாலும் பல ஆற்றல்களாலும் வளர்த்துக் கொள்ளாதவரையில் சில சட்டங்களை காலகாலத்துக்கும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். 
by s guna,pondy,United Kingdom    03-02-2010 12:50:54 IST
 this is called fundamentalistic muslim view, please dont mistake me my dear muslim friends, i call upon you guys to think it over about your laws and rules. Dont be just give place to emotions and get angry but think rationally 
by MR RAMESH,ABU DHABHI,United Arab Emirates    03-02-2010 12:30:05 IST
 அந்த பொண்ணு மறைச்சு கல்யாணம் பண்ணிணது தப்புதான். அதுக்குதான் விவாகரத்து பண்ணியாச்சுல.இதுவே அந்த பொண்ணுக்கு பெரிய தண்டனை தான்.இதுக்கு மேலயும் தண்டனை கொடுக்குறது கொடுமை.அந்த பாவிக்கு எந்த தண்டனையுமே கொடுக்காம இந்த பொண்ணை தண்டனை கொடுக்குறதுதான் ஷரியத் சட்டமா? 
by R Bharathiraghu,dubai,India    03-02-2010 12:29:14 IST
 முதலில் மனிதனாக இருக்க பாருங்கள். பிறகு மதத்தை பற்றி யோசிக்கலாம். 
by p மோகன்,san sebastian,Spain    03-02-2010 12:11:41 IST
 G Hussain,Kerala, நீங்கள் கூறியது தவறு. உண்மையில் ஷரியத் சட்டப்படி ஒரு பெண் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் தான் நான்கு சாட்சிகள் தேவை. 
by syed,Jubail,Saudi Arabia    03-02-2010 12:07:21 IST
 Mr.Hussain unga oorla rape seirappa 4 pera satchiya vachu kittu than seivangala ?  
by S சசி,San antonio,United States    03-02-2010 12:03:01 IST
 சாட்சி வச்சு பண்ற காரியமா இது ??? // ஷரியத் சட்ட படி அந்த பெண் கற்பழிக்க பட்டத்தை நான்கு ஆண்கள் பார்த்த சாட்சி சொல்ல வேண்டும்.

சாட்சிக்கு ஆள் இல்லாததால் அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த மார்க்க தீர்ப்பு சரியே. இது சமுதாய நீதி.
by G Hussain,Kerala,India //
 
by n குமார்,cbe,India    03-02-2010 11:56:44 IST
 Mr.G Hussain, Are you mad ? The girl needs 4 witness ? So she has to call four guys to witness her rape... O my God ! do you think the rapist will take exactly four guys as audiance ?

I dont want to tell anything. Indian Govt should improve the education system. I thought people are getting educated and not extremeists anymore. 
by A ஜீவன்,Oslo,Norway    03-02-2010 11:51:17 IST
 இதுதான் ஷரியத் சட்டத்தில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? www.prophetofdoom.com என்ற சைட்டில் போய் பாருங்கள். எல்லாம் புரியும்.  
by R.S. Master,kanyakumari,India    03-02-2010 11:50:19 IST
 i LIKE THE COMMENT FROM MR. P.MOHAN, SPAIN. 
by K ACHUTHANANDAM,Manama,Bahrain    03-02-2010 11:46:13 IST
 Muthalla ethu unnaya entru parka vendum... unmayaga erukum patchathel eruvarukkum thandanai athakureya thandanai valanga vendum....  
by Patcha,chennai,India    03-02-2010 11:43:05 IST
 ஸ்ரீனி.சென்னை. அவர்களின் அறிவை வாசகர்களே பாருங்கள்.ஏன் இந்த துவேச புத்தி இவர் மனதில்.
கருவறையில் காம ஆட்டம் ஆடியதால் யாரும் சாமிகளை குறை சொல்லவில்லை.பாதிரியார்கள் செய்த தவறுகளால் கிருஸ்துவ சட்டத்தை யாரும் குறை சொல்லவில்லை. ஏனெனில் இது தனி மனிதன் செய்த தவறுகளால் நடந்தது. ஆனால் ஒரு முஸ்லிம் மனிதன் செய்யும் தவறுகளை மட்டும் பூத கண்ணாடி போட்டு வெளியிட்டு பின்னர் அதை ஒரு இனிமையான மார்கமான இஸ்லாத்துடன் ஏன் இணைத்து உங்கள் மத துவேசத்தை காட்டுகிறாய்.
நாம் இந்தியன் என்ற உணர்வோடு எல்லோரும் இருந்தால் போதும்.மத பிரச்சினை வர வழியில்லை. தங்களின் குறுகிய புத்தியை விசாலமாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
தென்காசி ஜமால். 
by m.n ஜமால்,jeddah,Saudi Arabia    03-02-2010 11:30:49 IST
 ஒவ்வொரு ஊருக்கும் வழக்கை முறையில் வெவ்வேறு மாறுதல்கள் அதை நம் கலாச்சாரதோடு ஒப்பிட்டு பார்த்தல் சரிவராது என்பது என் எண்ணம்.  
by g ரவிச்சந்திரன்,melmalayanoor,India    03-02-2010 11:26:56 IST
 ஸ்ரீனி பாவம். உன் அரியமையை நினைத்து.  
by a arul,chennai,India    03-02-2010 11:21:43 IST
 கற்பழித்தவனுக்கும் இதே தண்டனையை வழங்க வேண்டும் சவூதி சட்டப்படி (இஸ்லாமிய)

இது முற்றிலும் அநியாயம்  
by M பக்கிர் முகமது ,Chennai,India    03-02-2010 11:18:38 IST
 இது இஸ்லாமிய பெண்களுக்கு ஜென்ம சாபம் போல.  
by R. பிரவீன்,Pattukkottai,India    03-02-2010 11:16:59 IST
 ravi,toronto, ''பெண்ணடிமைக்கு புகழ் பெற்ற இஸ்லாமிய சமுதாயத்தினர்'' - இது சுத்த மடத்தனமான கூற்று. உண்மையில் வரதட்சணை என்ற ஒன்று இஸ்லாத்தில் கிடையாது. இது மற்றவர்களிடம் இருந்து முஸ்லிம்களுக்கு தொற்றிகொண்ட நோய். இதற்கு வைத்தியமும் நடைபெற்று குணம் அடைந்தும் வருகிறது. பெண்ணடிமையை ஒழிக்க வந்ததே இஸ்லாம்.

SK Srini,chennai, ''இதுதான் ஷரியத் இஸ்லாம் சட்டம் போலும்'' - இது ஒன்றும் இஸ்லாம் சட்டம் கிடையாது.
பங்களாதேஷில் இஸ்லாமிய ஆட்சியையும் கிடையாது. கற்பழித்தவனுக்கு என்ன ஷரியத் இஸ்லாம் சட்டம் என்பதை முடித்தால் தெரிந்துகொள்ளுங்கள்.  
by Eshack,Jubail,Saudi Arabia    03-02-2010 11:12:08 IST
 மனிதாபிமான முறையில் அந்த பெண்ணை மன்னிக்கவும்  
by t murugan,doha,India    03-02-2010 10:45:13 IST
 நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு  
by p சுரேஷ் குமார் ,sivakasi,India    03-02-2010 10:32:43 IST
 பங்காலி (பங்களாதேஷ்) காரன் மீண்டும் எங்களுக்கு புத்தி இல்லைன்னு உளர அளவுல நிருபிசுட்டாங்களே.  
by mr bala,madurai,India    03-02-2010 10:31:50 IST
 SK Srini அவர்களே, இந்து மதத்தில் உள்ள ஒருவன் தவறு செய்தால் இந்து மதத்தின் சட்டம்தான் அவனை தவறு செய்ய சொல்கிறது என்று சொல்வீர்களா? என்ன அறிவாளி நீங்கள்!

அந்த பெண் இசைந்து தவறு செய்திருந்தால் இருவருக்குமே தண்டனை கொடுப்பதுதான் சரியானது. இதனை மறைத்து இன்னொருவனை மணமுடித்தது அந்த பெண் செய்த அடுத்த தவறு.

ஆனால் உலகின் போக்கு சற்று பெண் அடிமைத்தனமாக இருப்பது வருந்தத்தக்கது. 
by A சுல்தான்,Chennai,India    03-02-2010 10:31:37 IST
 Hello Mr.Sk.Srini. If you dont know about Islam dont pass any un neccessary comments. If the villege people gave the judement means it is their own rules. dont compare the judement with islam. 
by karim,dubai,India    03-02-2010 10:18:48 IST
 ஹலோ ravi,toronto,கனடா,

ராமதாசை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. பாவம் அவர். ஒரு நாளாவது அவரை பத்தி எழுதாம இருக்கீங்களா? அவரை பத்தி செய்தி வரலேனாலும் அவரை இழுக்குறீங்க..... 
by G கணேஷ்,ahmedabad,India    03-02-2010 10:14:59 IST
 Dear Sk Srini from chennai,
I don''t know why you are relating this issue as religion. there are good and bad people in every religion, and when they are doing mistakes it is not good with relating with their religion.just because of this kind of attitude you kind of people spoiling the good relationships in our country.

I really appreciate the comments of the people those whom really worried about the lady.

This is for your information.
In Islam if a man or woman accused for prostituition, it should be witnessed by the four people and if that proved he/she will get 100 Strikes when they are unmarried. if they are already married and then also doing prostitution then he/she should be killed by throwing stones.this is islamic sharia.
These kind of strict punishments will stop the prostitution and protect us from the diseases like HIV,Aids.
 
by S Akbar,Dubai,United Arab Emirates    03-02-2010 09:49:44 IST
 who knows the truth level of this news???
 
by k vel,chennai,India    03-02-2010 09:36:41 IST
 முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பங்களாதேஷ் இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி செய்யும் நாடு இல்லை. அப்படி இருக்க அவர்கள் கொடுக்கும் எந்த தண்டனையும் இஸ்லாமிய அடிப்படையிலான தண்டனை இல்லை  
by Mr பாவா,Abudhabi,United Arab Emirates    03-02-2010 09:32:13 IST
 ஐயோ பாவம் அந்த பெண் வாழ்க்கை போயேடுசி. பங்கலதேஷ்ல யாராவது ஒரு வாழ்க்கை குடுங்கப்பா!!!
 
by S Soman,New Plymouth,New Zealand    03-02-2010 09:30:03 IST
 we can not come to any conclusion on the basis of the puninshment given to the young woman. The entire particulars as to the person who raped that woman, the time and the place of occurrence etc are not available. Normally third parties will have no free access into the houses of the muslims. Whether the parents of that woman were aware that their daughter was subjected to rape or she had any illegal intimacy with anybody and was pregnant? Whether they were aware of the pregnancy before the marriage? Any way, if that woman was subjected to rape,then the person who is guilty must be given stringent punishment.Punishing the woman alone can not be accepted. 
by K.N. ALLAH BUX,DINDIGUL,India    03-02-2010 09:26:14 IST
 பாவிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?  
by V விஜய்,Bangalore,India    03-02-2010 09:14:50 IST
 கனிமொழிக்கு ஜால்ரா இங்கயுமா  
by p கமலூடின்,chennai,India    03-02-2010 08:21:22 IST
 ஷரியத் சட்ட படி அந்த பெண் கற்பழிக்க பட்டத்தை நான்கு ஆண்கள் பார்த்த சாட்சி சொல்ல வேண்டும்.

சாட்சிக்கு ஆள் இல்லாததால் அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த மார்க்க தீர்ப்பு சரியே. இது சமுதாய நீதி. 
by G Hussain,Kerala,India    03-02-2010 08:21:19 IST
 Mr. Mohan.. you have given good matter.... yes we are providing good security and good food to Asab...so this is not a big matter for indian 
by c Babu,Chennai,India    03-02-2010 07:39:57 IST
 தன் அப்பா ஜெயலலிதாவை திருமதி என்றுதான் அழைப்பேன் என்று சீண்டல் செய்த அதே வாரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கனிமொழி அளித்த பேட்டியில் ஆணின் பாலியல் பிறழ்வுகள் அவர்களின் சாதனை பட்டியலோடு சேர்ந்து விடுகிறது அவர்களுக்கு அது ஒரு தடைகல் அல்ல ஆனால் ஒரு பெண்ணின் மீதானா பாலியல் குற்றசாட்டுக்கள் அவளது வாழ்வை முற்றாக அழிக்கும் ஆயுதம்.அப்படி பட்டா அவதூறுகளை பெண்கள் ஒரு சிலுவையாக ஏற்காமால்,அவற்றை புறந்தள்ளி தன் பாதையில் நடக்கும்போது பெண்கள் இந்த அழிவில் இருந்து மீளமுடியும்.

இந்த செய்திக்கு கனிமொழி அவர்களின் கருத்து சரியாக இருக்கும் என தோணியது.எனக்கு
பேச்சு கனிமொழி
நன்றி குமுதம் இதழ் 02/09/2009
 
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    03-02-2010 05:21:40 IST
 இதுதான் ஷரியத் இஸ்லாம் சட்டம் போலும். 
by SK Srini,chennai,India    03-02-2010 04:58:04 IST
 அந்த பெண் மறைத்து கல்யாணம் செய்ததது தவறே. அதற்குதான் அந்தபெண்ணை, அவரது கணவர் விவகாரத்து செய்துவிட்டாரே. அதைவிட பெரிய தண்டனை, அந்த பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்? அந்த பெண் கற்பழிக்கப்பட்டது அவரின் குற்றமா?..குற்றவாளிக்கு எந்த தண்டனையும் தர இயலாத கிராமத்தினர், பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் எந்த விதத்தில் தண்டனை தர இயலும். ஏற்கனவே, பங்களாதேஷிகள், பெண்ணின் மீது ஆசிட் வீசும் தன்மையும், அதனை மதத்தின் பேரில் நியாயபடுத்துவதும் கெட்ட பெயர் வாங்கி உள்ளனர். பெண்ணடிமையும், வர தட்சணையும் பங்களாதேஷில் மட்டுமில்லை, இந்தியாவிலும் உள்ளது. சிறிலங்காவை தவிர, அனைத்து தெற்காசியர்களும் பெண்ணடிமைக்கு பேர் பெற்றுள்ளார்கள். என்று இந்தியா பெண்ணுக்கு சம உரிமை கொடுக்குமோ, அன்றுதான், வல்லரசாக முடியும். பெண்ணடிமை, வர தட்சணை, நமது சமுதாயத்தின் இழுக்கு. 1997 ஆம் ஆண்டு, பெண்ணடிமைக்கு புகழ் பெற்ற இஸ்லாமிய சமுதாயத்தினர், சில பேர் ஒரு கிராமத்தில், தமிழகத்தில், மேடையில், இஸ்லாமிய இளைஞர்களை, கொண்டுவந்து, நாங்கள் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சபதம் ஏற்றனர். இதனை நான் டிவி இல் பார்த்தேன். இத்தகைய செயல்களை, நமது அரசு ஊக்குவிக்கவேண்டும். கலப்பு திருமணத்தையும் ஆதரித்து, கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு, அரசு வேலை வழங்கினால், தமிழகத்தில் ஜாதி பிரச்சனை என்று ஒன்று இருக்காது. ராமதாசுகும் வேலை இருக்காது.  
by ravi,toronto,Canada    03-02-2010 04:48:28 IST
 
First Mistake of that Lady is… she didn’t report the rape occurred that could lead to punish the culprit.
Second is… she cheated her husband by marring without telling him the truth.
Third is she didn’t prove that she was rapped instead she did prostitution.
Now tell me who is culprit here?
 
by M Amjad,Saudi Arabia,Saudi Arabia    03-02-2010 04:38:03 IST
 பாதிக்கப்பட்டவள் ,முதலே இந்தப் பிரச்சனை பத்தி பெறோரிடம் சொல்லி இருந்தா,கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைத்து இருக்கும்.அதை மறைத்து இன்னுமொருவனுக்கு துரோகம் செய்தது மிக பெரிய குற்றம்.ஆனால்,தண்டனை இருவருக்கும் கொடுத்து இருக்கணும்.நியதி கிடைக்குமா? 
by G AMMIYA,DENHELDER,Netherlands    03-02-2010 02:12:14 IST
 சபாஷ். அருமையான தீர்ப்பு..!!!

தீர்ப்பு அளித்த பாவிகளா... உங்கள் மகளுக்கு இது மாதிரி கொடுமை நடந்தால் இதே தீர்ப்பை வழங்குவீர்களா? 
by MKM மன்னார்சாமி,Chennai,India    03-02-2010 00:48:45 IST
 நாங்க மும்பைல 173 பேரை கொன்ன ஆளுக்கு கோழி பிரியானியும் குளு குளு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறோம்.

இதெல்லாம் எங்களுக்கு சப்பை மேட்டர்!!!!
 
by P மோகன்,San sebastian,Spain    03-02-2010 00:21:57 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்