முதல் பக்க செய்திகள் 

ஆந்திராவுக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அடி, உதை
பிப்ரவரி 19,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : "பெல்' நிறுவன பணிக்காக தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களை, தெலுங்கானா ஆதரவு மாணவர்கள் தாக்கி, விரட்டியது குறித்து சென்னை கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில், நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) ஒன்று. இந்தாண்டில் இந்நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு மூலம் எடுத்து வருகிறது. இந்த வகையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் என்ற இடத்தில் இந்த நிறுவனம், டெக்னீஷியன் பணிகளுக்கான தேர்வு கடந்த 14ம் தேதி நடத்தப்படும் என அறிவித்தது. இத்தேர்விற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலும் இருந்து 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ராமச்சந்திராபுரம் சென்றனர். தேர்வு நடந்து முடிந்த நிலையில், அடுத்த நாள் 15ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல், பின்னர் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும் என கூறப் பட்டது. நேர்முகத் தேர்வு 17ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தேர்வு முடித்த மாணவர்கள் அனைவரும் பெல் நிறுவன வளாகத்திலேயே தங்கியிருந்தனர். மாணவர்களில் சிலர், "பெல்' நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ள தமிழர்கள் வீட்டிலும் தங்கியிருந்தனர்.இந்நிலையில் நேற்று காலை பெல் நிறுவன வளாகத் தில் புகுந்த தெலுங்கானா பகுதி மாணவர்கள், தமிழக மாணவர்களை தேடினர். ஓட்டல்களுக்கு சாப்பிட சென்றிருப்பதை அறிந்த அவர்கள், அங்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, மாணவர்கள் தங்கள் உடைமைகளுடன் ஐதராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை தப்பி வந்தனர். சென்னையில் நேற்று காலை வந்திறங்கிய அவர்கள், நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்தனர்.இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் கூறியதாவது: தேர்வு முடித்து முடிவை எதிர்நோக்கி தங்கியிருந்தோம். பல மாணவர்கள் நேற்று முன்தினமே ரயிலில் புறப்பட்டு வந்து விட்டனர். 17ம் தேதி காலை தெலுங்கானா மாணவர்கள், பெல் நிறுவனம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். நானும், என்னுடன் சில மாணவர்களும் பெல் வளாகத்தை விட்டு வெளியில் வந்த போது, தெலுங்கானா மாணவர்கள் எங்களை தாக்கி எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து பெல் வளாகத்தில் உள்ள தமிழக பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று, அங்கிருந்த தமிழக மாணவர்களை அடித்து உதைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர், எங்களை அங்கிருந்து அடித்து, உதைத்து ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டனர். வேலை எங்களுக்குத் தான்; நீங்கள் இங்கு வந்தால் எங்களுக்கு பணி கிடைக்காது; வந்தால் உயிருடன் செல்ல மாட்டீர்கள் என்று எச்சரித்து விட்டு சென்றனர். நாங்கள் அங்கிருந்து அன்று மாலை புறப்பட்டு வியாழனன்று சென்னை வந்தோம். அதன் பின்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா மாணவர்கள், பணியாளர்கள் தேர்வில் தங்களுக்கு 85 சதவீதமும், 15 சதவீதம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவில் தமிழக மாணவர்கள் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், தெலுங்கானா மாணவர்கள் 25 சதவீதம் பேரே தேர்வு பெற்றதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெல் நிறுவனமும் இதற்காக தான் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. விரைவில், நேர்முகத் தேர்வு நடக்க உள்ள நிலையில், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் பலர் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு குமார் கூறினார்.தமிழக போலீஸ் பாதுகாப்பு: இதுகுறித்து, நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும் போது, ""மாணவர்கள் நடந்ததை கூறினர். அவர்கள் நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது போலீசார் பாதுகாப்பிற்காக அனுப்பப்படுவர். மேலும், ஐதராபாத் கமிஷனருடனும் இது குறித்து பேசி, பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 If Andhra Government Not Protect Outside State People, Again To Send Back All Andhra Guys Out Of TN. Then It Is Not Functioning Well, They Are ''''Totally Junk'''' And ''''Fraud'''' People Everywhere stip.

 
by k praveen,chennai,India    22-02-2010 20:38:34 IST
 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்து விடும் நானும் ஒருவன்  
by j victor,trichy,India    21-02-2010 20:43:23 IST
 திராவிட கட்சிக்கு ஒட்டு போட்டால் குறிப்பாக கருணாநிதிக்கு ஒட்டு போட்டால் தமிழன் எங்கு உதைவங்கினாலும் சந்தோஷ படுகிற முதல் ஆட்கள் நமது அரசியல் கட்சிகள்தான்.முதலில் தமிழ் நாட்டில் உள்ள அடுத்த மாநிலத்தவனை விரட்டவேண்டும், அப்பொழுதான் பால்தாக்கரே போன்றவங்களுக்கு புத்திவரும்.  
by m கமால்,riyadh,Saudi Arabia    21-02-2010 11:59:08 IST
 This is totally ridiculous action. If Andhra government not protect outside state people, then it is not functioning well. It is better to invoke governor rule in AP.If AP continue to do it like this, then TN has to do samething what we did it during Anna period in TN against Hindi. We should do the samething again to send back all Andhra guys out of TN. They are totally junk and fraud people everywhere. 
by R Tamilselvan,New York,United States    20-02-2010 00:03:15 IST
 still all tamilan are committed towards the INDIAN culture.And what about other''s.
We need to fightr for our safety and security wherever.
If some one say we will beat tamilans,the next movement they should beat by tamilans.
BE INDIAN.HOW LONG THIS KIND OF STATE PROBLEMS GOING TO BE HAPPEN.
JAI HIND. 
by S R RAVI,Dubai,India    19-02-2010 23:15:30 IST
 first of all we have to review our unity. please confirm anybody in the world like other society (malayalis, kannadigas, marathy and telugu), tamil people are not unity, first of all tamizhanukku thamizhanthan mudal ethiri. thorogigal adigam. appadi irukka evar methum kurai solli pirayojanam ellai. 4000 tamil students adi vangi vanthargal enral why they are not unity and complain in hydrabad police station itself, why they are not complain in bhel management? it clearly indicates that those 4000 students are not as a group, just they save themself and run away from the hydrabad, just complain in chennai police? unless otherwise tamil as one group, there should not be any value. simply we are the looser and silent watcher for all the incidents...ponseka ex military officer confirmed tamil politicians are arasiyal gomaligal. it is confirmed in srilankan tamil genocide. no unity ...we are the real looser 
by k prabhu,abu dhabi,India    19-02-2010 22:46:45 IST
 இன்று வரைக்கும் வேறு எந்த நாட்டவர்க்கும் சீர், வேறு எந்த மாநிலத்தவர்க்கும் சரி, எந்த திருட்டுத்தனமும் , திமிரும் பண்ணினாலும் சரி, பிரச்சினையே இல்லாம வாழ்வதற்கு ஒரு இடம் இருக்குனா அது தமிழ்நாடு தான். மலையாலதுகாரன் பூரா பேக்கரி போட்டு பொலைக்கிறான். ஆந்திராகாரன் கர்நாடகா காரன், இந்தி காரன், இப்போ அஸ்ஸாம், பீகார், திருபுராகாரன் எல்லாவனும் ஜாலியா எல்லா திருட்டு தனமும் பண்ணிக்கிட்டு என்ஜாய் பண்றான் தமிழ்நாட்டில. ஆனா தமிழ்நாட்டுக்காரன் பொழப்பு? என்னமோ போங்கடா. என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் தமிழன் திருந்தாமலா போய்டுவான்?  
by k கைப்புள்ள,nj,India    19-02-2010 21:29:00 IST
 ஆட்சியில் இருபவர்கள் ஒன்று கூடட்டும். பெறகு பார்க்கலாம் 
by vmp muthu,chennai,India    19-02-2010 19:20:39 IST
 என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? நாம் ஏன் வேறு மாநிலம் செல்ல வேண்டும்? சுயதொழில் கற்றுக்கொள்ளுங்கள்.முதலில் உங்களை நம்புங்கள்.தலை நிமிர்ந்தவனாய் தரணியில் உயர்ந்தவநாய் திகழுங்கள். ஜப்பானை உதாரணமாக கொள்ளுங்கள். 
by P. Chandrasekaran,Erode,India    19-02-2010 19:09:16 IST
 arrogance - stupidity - division - crime -
enough of petty politics , time to stand up and fight the politics of division.
 
by Siva Pradhapan,swindon,United Kingdom    19-02-2010 18:40:56 IST
 அன்று தமிழச்சி முறத்தால் புலிய விரட்டினால் இன்று தமிழனை அனைவரும் அடித்து விரட்டுகிறார்கள் ... என்ன கொடுமை சார் இது.என்று குஸ்புவுக்கு கோவில் கட்டினோமோ அன்றே மானம் போச்சுடா சாமி ... 
by n gokulakrishnan,gurgaon,India    19-02-2010 18:31:23 IST
 TAMILNAATTULA ENTHA ORU STUDENTKUM MUDALIAR,NADAR,CHETTIYAR,VANNIYAR...ETC NU CASTE NAMES IRUKKARATHU ILLA...AANA ANDHRA LA RAO,REDDY,NAIDU NU PADIKKIRA STUDENTSKU CASTE VACHU NAMES IRUKKU...INTHA NAARA NAATHAARIKALUKKU AVLO AATTAMAA... 
by S. MUTHU RAJA,VELLORE,India    19-02-2010 18:20:16 IST
 DEAR TAMILIANS...PLEASE OPPOSE GOLTISM IN TAMILNADU... 
by S. MUTHU RAJA,VELLORE,India    19-02-2010 18:18:02 IST
 அன்றே சொன்னான் பாரதி ,தமிழ் இனி மெல்ல சாகும் யென்று ,ஆம் முதலில் தமிழன் சவான் பின் தமிழ் சாகும் ,அனால் என்றும் வாழும் ஒரே இனம் அரசியல் வாதி மட்டுமே, 
by M Thamizhan,Tamilnadu,India    19-02-2010 18:16:31 IST
 CSK is the main person who provokes these guys/gundas.. In fact, here this is just a starting only.  
by k mani,hyd,India    19-02-2010 18:00:32 IST
 தமிழகத்தின் 6.5 கோடி மக்களில் 75 லட்சம் கன்னடகர்கள் 1 கோடி தெலுகர்கள் 50 லட்சம் மலையாளிகள், பிற மற்ற மாநிலத்தவர். அக 4 கோடி மக்களே தமிழர்கள்.  
by M Nithi,Coimbatore,India    19-02-2010 17:53:11 IST
 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பெதெல்லாம் நாம் ஏட்டில் படிப்பதற்கு மட்டுமே, முதலில் நமக்குள்ளே ஒற்றுமை வேண்டும், தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, உலகில் எல்லா இடங்களிலும் தமிழன் மட்டுமே சிரமப் படுகிறான், அடிகள் வாங்குகிறான், இதற்கு காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாது தான், ஒரு கம்பென்யில், மற்ற நாட்டவர் அனைவரும் ஒற்றுமையாக வாழும் போது தமிழர்கள் மட்டும் பல அணிகளாக பிரிந்து தமக்குள் சண்டை இட்டு கொள்வர், இதற்கு அவர்களிடையே உள்ள ஈகோ பிரச்னையே காரணம், ஒருவன் காலை மற்றவன் வாரி இருவரும் உருப்படாமல் போவார்கள், முதலில் நம்மிடையே ஒற்றுமையை வளர்ப்போம், அப்புறம் எவனும் நம்மை அசைக்க முடியாது  
by அம்முஸ்,tamilnadu,India    19-02-2010 17:26:38 IST
 பிராடுகளா தமிழ்நாட்டு பக்கம் வந்துராதிங்க  
by தமிழன்,Chennai,India    19-02-2010 15:47:11 IST
 எனது கோபம் என்னவென்றால் ராஜ் தாக்ரே மற்றும் பால் தாக்ரே மீது தான். முதலில் அவர்கள் தான் பிரித்து ஆளும் கொள்கையை ஏற்படுத்தினர். டெண்டுல்கர், அமீர் கான் , ஷாருக்கான் அவர்களை மீது தேவை இல்லை வசை பாடினார்கள் . டெண்டுல்கர் பல மக்களை தனது ஆட்டத்தின் முலம் மகிழ்வித்துள்ளார். அமீர் கான் மற்றும் ஷாருக்கான் இருவர் இந்திய சினிமா துறையை உலக அளவில் பரப்பி உள்ளனர். நம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை நாடு கடத்த வேண்டும். ஜெய் ஹிந்து, ஜெய் ஹோ . 
by d கதிரவன்,chennai,India    19-02-2010 15:44:02 IST
 தமிழன் மொழி மட்டும்தான் வளர்ப்பான்  
by b தர்மேந்திரன்,vellakovil,India    19-02-2010 15:23:23 IST
 BHEL is a central government organization. Not about state governments. why these peoples attacked others. it is sad that people does not knows the basic ideas.  
by P Senthil,Bangalore,India    19-02-2010 15:16:51 IST
 அண்ணா மற்றும் IIT யில் இருக்கும் தெலுகு பசங்கள எல்லாம் விரட்டுங்க. அப்புறம் தான் புத்தி வரும் எந்த பசங்களுக்கு..... 
by geevitha,chennai,India    19-02-2010 15:09:02 IST
 Pl stop the comments based on languages. This has lead to all problems. This only adds fires to tamils also. We dont want 1967 again. 
by S S,chennai,India    19-02-2010 14:29:07 IST
 நம்ம தமிழ் நாடு தான் இழ்ச்சவாயன். ஆந்திரா, கர்நாடகா, நார்தின்டியன் எல்லோரும் இங்க நல்ல சந்தோசமா இருகாங்க. ஆனா தமிழ் நாடு காரணக எங்க போனாலும் அடி வாங்குறாங்க.தமிழ் நாடு காரணங்க மாரனும், தமிழ் உணறுவு வளரனும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் உணர்வு. 
by S Jey,Chennai,India    19-02-2010 13:43:26 IST
 பெங்களூருவில் ரயில்வே தேர்வு எழுத வந்த பிற மாநிலத்தவர் உட்பட குறிப்பாக தமிழ் மாநில மாணவர்கள மீது வேலை வைப்பில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கர்னாடக ரட்சக வேதிக அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தமிழக அரசின் பார்வைக்கு வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை தமிழன் அடி படுவதை தமிழன் மட்டுமே பார்த்து கொண்டிருப்பான் மற்ற மொழி காரர்கள் அப்படி இல்லை ஏனென்றால் தமிழ் நாட்டில் மொழி பற்று இன பற்று என்பதெல்லாம் அரசியல் சவுடல்கழுகு மட்டுமே பயன்படுத்தபடுகிறது வாழ்க இந்தியா ஒழிக தமில்ழன்  
by s மூர்த்தி,ngl,India    19-02-2010 11:53:05 IST
 முதுகெலும்பு இல்லாத தமிழக அரசியல்வாதிகளுக்கு எவன் எங்கு அடிபட்டால் என்ன!
நாளய ஆட்சி மீண்டும் நமதே! தமிழர்கள் கண்ணீரில் ஆட்சியை பிடிப்பதே லட்சியம்! போலி தேசியம் பேசும் பாஜக! போலி சமத்துவம் பேசும் காங்கிரஸ்! எல்லாம் தமிழன் தலை எழுத்துடா! பல மத மக்களாயினும் தமிழ் மொழியை பேசும் பாவப்பட்ட ஜென்மங்கள் நாம்!
மீண்டும் ஒரு MGR பிறந்து வந்தாலே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர் நலன் பேணப்படும்! நான் அதிமுக காரனாக கூற வில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்! உணர்வில் உறைந்த ஏழைகளின் இறைவன் MGR அவர்களின் ரசிகனாக சொல்கிறேன் 
by ரஹ்மான்,RAMESHWARAM,India    19-02-2010 11:40:15 IST
 அடுத்து ஒரு கலைஞர் கவிதை! சுயாட்சி சுயாட்சி .... 
by S KK,Chennai,India    19-02-2010 11:11:06 IST
 ஊருக்கு ஊரு அடி வாங்கியது போதும். இனியாவது ஓன்றுபட்டு அடிக்க தயாராகுவோம். அப்பொழுது தான் தமிழன் யார் என்று அறிவார்கள்.  
by s stalin,doha,Qatar    19-02-2010 11:06:29 IST
 there are more thelungu guys in TN. do you know how they get in campus interviews and IT jobs? what will happen if hardcoreguys ramadoss or thiruma does the same thing to them. 
by indian,india,India    19-02-2010 10:34:00 IST
 better we start to prepare some nuclear weapon and develop our own tamil missile and other bio molicular weopons to protect our tamil community and wake all of other state people. make our own country in the plannet... how is it........... 
by p kaninsurya,Singapore,India    19-02-2010 10:28:23 IST
 Dear Andhra Peoples, Tamilnadu gives life to lot of andhra peoples. In IT industry, around 40% peoples are working, who all are from andhra.
Please remember this. 
by P S Senthil,Tirunelveli,India    19-02-2010 10:20:41 IST
 என்ன தான் காட்டு கத்தல் கத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு சப்தம் போல் வீணாகிதான் போகும். இதையே தமிழ் நாட்டில் செய்திருந்தால் இந்நேரம் தேசிய பாதுகாப்பு சட்டம் அனைவரின் மீதும் பாய்திருக்கும். அது என்னவோ தெரியவில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. தமிழீழத்தில் அடிவாங்குகிறோம், மலேசியாவில் அடிவாங்குகிறோம், இந்தியாவில் பெங்களூரில் அடிவாங்குகின்றோம், இப்பொழுது ஆந்திராவில் அடி வாங்குகின்றோம், வெகு விரைவில் கேரளாவில் அடிவாங்குவோம். யாரும் எதுவும் கேட்க்காமல் ஊமையாக தான் இருந்தாக வேண்டும். ஏதேனும் ஆர்ப்பாட்டம் செய்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். தமிழர்கள் என்றால் ஊமைகள் என்று புது அர்த்தம் அகராதியில் எழுதப்படட்டும்.  
by L கார்த்திகேயன்,KL,Malaysia    19-02-2010 10:05:59 IST
 எங்கு போய்க்கொண்டு இருக்கிறது இந்தியா? என்று நாம் ஒன்று பட்டு முன்னேறுவது? 
by s தீபக்,coimbatoe,India    19-02-2010 09:45:21 IST
 கேரளா காரன் அடிப்பான், ஆந்திரா காரன் அடிப்பான், கர்நாடக காரன் அடிப்பான், அதை தமிழின தலைவர் என அடிக்கடி கூறும் கலைஞர் வேடிக்கை பார்ப்பார், என்னென்றால் இவருடையே சொத்துக்கள் எல்லா மாநிலத்திலும் உள்ளது.ஒட்டு போட்ட தமிழன் இல்லிச்சவயான்.தமிழனுக்கு அடி தான் மிச்சம். 
by R சிவா,NAGERCOIL,KANYAKUMARI,INDIA,India    19-02-2010 09:34:44 IST
 none of andhra guys must be living in tamilnadu..basically 6th sense was absolutely blocked for andhra pepole..dear tamilians, we are not silly guys like them...hold our hands together and oppose it 
by S. MUTHU RAJA,VELLORE,India    19-02-2010 09:31:24 IST
 RK.Manoj you are absolutely right.
Mr.Karunanidhi has no time to think or talk about this matter with Andhra government. He is great well wisher of film industry. I will tell you what is going to happen in the future, he will give away Kalaima mani award to some one from Andhra ,Karnataka and Kerala.Then he will say until my last breath I will do something for Tamil and film industry. Common people like us always have to suffer.Not only Mr.Karunanidhi ,other political parties in Tamilnadu will keep their mouth shut. I really want to see the reaction of film industry based politicians. 
by T Daran,Chennai,India    19-02-2010 09:29:56 IST
 நாம் என்ன இந்தியாவில் தானே இருக்கோம்?? வேறு எதாவது நாட்டில் இல்லையே? வெட்கம்....மானங்கெட்ட பசங்க...ச்சே ச்சே ச்சே..... ஹைதராபாத் ஒன்னும் தனி நாடு இல்லையே..... 
by S ராஜ்குமார்,Chennai,India    19-02-2010 09:28:50 IST
 Where is Mr Seeman, Better we will take this matter to Seeman. He is only man to fight for Tamilan rights.  
by Uday,Bangalore,India    19-02-2010 09:01:26 IST
 எப்படியும் ஒட்டு மட்டும்தான் என் kanakku. padikaathavargal,suyanalavathigal,arasial vathigal,kalam mulukka ennudal ulla uruppinarkal mattrum emaligal mattum enakkum en kudumpathukkum pothum...unarvulla nallavargalai en police & en thodargal (roudies) kavaniththu kolvargal....veru enna vendum...en kalagathukku........nanri..nanri....nanri.... 
by sun sundar,singapore,India    19-02-2010 08:59:55 IST
 only way to stop these types of problems is to increase the job oppurtunity in tamil nadu and give more preferences to our tamilians as 75/25.otherwise where ever we go we are going tobe punished. so he govt has to take necessary actions as soon as possible to save our state and people. And please stop the nonsense of vantharai vazhavaikum boomi. first let us look for ourself then we can help the others.  
by v பிரின்ஸ்,doha,Qatar    19-02-2010 08:07:23 IST
 நமது முதல்வருக்கு சினிமா பார்ப்பதும், பாராட்டு விழாவில் பங்குபெறுவதற்கும் நேரம் சரியாக போகின்றது. தமிழன் அடிவாங்கினால், எப்பவாவது நேரம் கிடைத்தால். கடிதம் எழுதி மதிய அரசுக்கு போடுவார். நுலில் கட்டி இருக்கின்ற இந்திய ஒருமைப்பாடு, எப்ப அத்துகிட்டு போகபோகின்றதோ தெரியவில்லை. 
by S மனோகர் ,Chennai,India    19-02-2010 07:11:19 IST
 வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் கதிதான் இப்படி இருக்கிறது என்றால், உள் நாட்டிலும் அதே கூத்துதான். இது இந்திய ஒருமை பாட்டிற்கு மிக ஆபத்து. ஆனால் ஆந்திராவிலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால், செவிடன் காதில் விழுந்த சங்குதான்.

நன்றி நண்பர் திரு ரவி டொராண்டோ அவரின் இந்த கருத்து தான் எனதும்.

இங்கே தமிழகத்திலும் பெரியவர் கருணாநிதி ஆட்சிதான் இங்கேயும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான் திரு ரவி அவர்களே.  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    19-02-2010 07:10:10 IST
 தெலுங்கான ஒரு முஸ்லிம் மாநிலமாக உருவாக வேண்டும். 
by sj அப்துல்லா,chennai,India    19-02-2010 07:03:19 IST
 we no need to beat them,but better washout all andra person from our chennai. 
by j sheikhsikkandar,singapore,India    19-02-2010 06:50:28 IST
 பிரித்தாளும் கொள்கைதனை கடந்த காலங்களில் இந்திய அரசு மேற்கொண்டதன் விளைவு இது. தேச பக்திதனை பெரிய அளவில் பரப்ப வேண்டிய காலம் வந்து விட்டது. 
by R SREENIVASAN,CHENNAI,India    19-02-2010 06:33:20 IST
 நேற்று சிறிலங்கன் நேவி எங்கள் எல்லைக்குள் வந்து மீனவர்களை அடித்தான். அடிபட்டது மீனவர்கள் அல்ல இந்தியாவின் இறையாமையும், தமிழ் நாட்டின் தன் மானமும் தான். இன்று ஆந்திராவில் அடிவேண்டுகிர்கள். நமது முதல்வர் கூறுகிறார் தான் ஜம்பது வருடமாய் அடிமையாக இருப்பதாக, தமிழ் நாட்டில் உள்ள ஒரு சில உணர்வாளர்களுக்கு ரெத்தம் கொதித்து. போராடினால் இளங்கோவனும் தங்கபாலுவும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் கைது செய் என்று கதறுகிறார்கள். இனியும் நீங்கள் சிந்திக்காமல் சினிமா அல்லது இலவசங்களுக்குள் முடங்குவீர்கள் என்றால் கோமணமும் இல்லாமல் போகும், 
by வாசு,,canada,,Canada    19-02-2010 06:15:24 IST
 Reservation in place of efficiency/merit in any form, be it caste or religion or region or language is wrong.
There should be only one discrimination - between rich and poor, because a guy who is rich today may become poor tomorrow, even here poor may be given all the assistance to compete, not the seat itself.
If everyone start respecting that things will fall in place. 
by S Krishnan,New York,United States    19-02-2010 04:16:01 IST
 வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் கதிதான் இப்படி இருக்கிறது என்றால், உள் நாட்டிலும் அதே கூத்துதான். இது இந்திய ஒருமை பாட்டிற்கு மிக ஆபத்து. ஆனால் ஆந்திராவிலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால், செவிடன் காதில் விழுந்த சங்குதான் 
by ரவி,TORONTO,Canada    19-02-2010 03:13:43 IST
 ''ஏன் ஐயா இந்தக் கொடுமை?ஆந்திராவும் , சென்னையும் இந்தியாவில் இருக்கிறதா இல்லை பாகிஸ்தானிலா??? தெரியவில்லைங்க ...இப்படி அநியாயம் நடக்கிறதே...... 
by G AMMIYA,DENHELDER,Netherlands    19-02-2010 02:15:04 IST
 பல ஆண்டுகளாக இலங்கை சிங்களன் தமிழக மீனவர்களை தொடர்ந்து அடிக்கிறான்,இந்தியாவில் முதலில் பெங்கலோருகாரன் தமிழர்களை அடித்தான். பிறகு மும்பைக்காரன் அடித்தான்,இப்போ ஆந்திராகாரன் அடிக்கிறான்,நாளை கேரளா காரன் அடிப்பான்,இன்னும் பல மாநிலகாரன் அடிப்பான். தமிழனுக்கு சொந்த நாட்டிலே பாதுகாப்பு இல்லை.அடி வாங்குவது தமிழனின் விதி.
ஐயா கலைஞரே,தமிழர் பாதுகாவலனே,தானை தலைவனே செம்மொழி வித்தகனே,கவிதை நாயகனே.இப்படி போகும் இடத்தில் எல்லாம் தமிழன் அடி வாங்குகிரானே,எதுவும் கேட்க்கமாட்டீரா?
கடிதம் மட்டும் தான் எழுதுவீரா?எங்கே அந்த கலிபோர்னிய ஸ்ரீதர்? ஜோபெட்?வாருங்கல்ப உங்கள் தானை தலைவனிடம் தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள்.அல்லது தமிழர்களை அடிக்கும் மாநில முதல்வர்களை செம்மொழி மாநாட்கு அழைப்பு விடுத்து தமிழர்களை அடிக்கும் மற்ற மாநிலதார்களே வாருங்கள் என வரவேற்று மஞ்சள் சால்வை போட சொல்லுங்கள்.உங்கள் தமிழர் பாதுகாவலரை.  
by RK மனோஜ்,CHENNAI,India    19-02-2010 01:17:17 IST
 It is so very pathetic to read about these Separatist Scum Bags beating up fellow Indians. This matter is very serious as Telungana Movement should be shut down as it will pave way for all the states to be split from India. The dream of India to become economically successful nation will be never become a reality. 
by R Peter,Los Angeles,United States    19-02-2010 00:51:30 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்