முதல் பக்க செய்திகள் 

உலகின் சிறந்த அரசியல் தலைவராக பிரதமர் மன்மோகன் தேர்வு
மார்ச் 13,2010,00:00  IST

Front page news and headlines today

வாஷிங்டன் : இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருதுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள "அப்பீல் ஆப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்சு அதிபர் சர்கோசி போன்றோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பரில், இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அவர் மன்மோகன் சிங் அல்ல அவர் ஒரு கிங்டோம் ஒப் இந்திய. 
by P.S. MURUGAVEL,cuddalore,India    16-03-2010 23:31:50 IST
 Jock is over ....pls laugh... 
by S Lourdu,chennai,India    15-03-2010 19:06:09 IST
 அட அமெரிக்க நண்பர்களே என்னையும் பாருங்கப்பா. நானும் நல்லா ஆமா போடுவேன்.ஆஆஆஆஆஆமா.  
by C vinukumar,Levinchipuram,India    15-03-2010 01:40:35 IST
 ஓஹோ பேஷ் பேஷ் . இந்தியாவை இவ்வளவு கேவலமா பாக்கரானுகளே அமெரிக்க பயல்கள். 
by c vinukumar,tirunelveli,India    15-03-2010 01:29:13 IST
 Im really shame to be a indian (he is a khuja of U.S.A) 
by nasar,kuwait,India    14-03-2010 23:40:21 IST
 இப்படி, நல்ல அரசு அதற்கு நல்ல தலைவன் அமைய நம் இந்தியர்கள் கொடுத்து வைத்துருக்க வேண்டும். வாழ்க மன்மோகன். இன்னும் வளரட்டும் உங்கள் புகழ் .  
by raj.m ராஜ்.m,nellai,India    14-03-2010 00:00:09 IST
 சூப்பர் காமெடி  
by SR குமார்,Chicago,India    13-03-2010 22:41:12 IST
 அவர் மக்களால் தேர்தேடுக்கபட்டவர் அல்ல சோனியாவால் நியமிக்கப்பட்டவர் எனவே இவர் அரசியல் தலைவர் அல்ல ஒய்வு பெற்ற அதிகாரி அவளவுதான் ஒரு தஞ்சாவூர் பொம்மைக்கு கொடுக்கும் பட்டமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.  
by O O,KARUR,India    13-03-2010 20:33:17 IST
 Good news for INDIA  
by T. பஞ்சமுர்த்தி,singapore,India    13-03-2010 20:19:38 IST
 இந்த ஆண்டின் செம்ம காமெடி  
by ஸ்ரீநாத் ,NewDelhi,India    13-03-2010 20:09:53 IST
 உண்மையில் நல்ல நிர்வாகி என்று தான் விருதை கொடுத்திருக்க வேண்டும்,நல்ல அரசியல் வாதி விருது பொருந்தவில்லை,அரசியல் வாதிக்கு தகுதி இல்லை,ஏன்னா பொய் சொல்ல தெரியல,புளுக தெரியல,பணத்தை மூட்டை கட்ட தெரியல,ரவுடி தனம் பண்ண தெரியல, உடல் நலிவு என்றால் இங்க்லாண்டு,அமெரிக்கான்னு போய் சிகிச்சை எடுத்துக்க தெறமை போறலை,அரசியல் வாதி என்றால் இது எல்லாம் தகுதி இல்லையா,அந்த அமைப்புக்கு நம் நாட்டு விசயமெல்லாம் தெரியாது போல, 
by k திரு,chennai,India    13-03-2010 20:06:43 IST
 Super Indian, 
by kumar sivakumar,Abudhabi,UnitedArabEmirates    13-03-2010 17:27:35 IST
 சிறந்த தலையாட்டி பொம்மை பட்டம் கொடுக்கலாம். அமெரிக்கான்னா பெரிசா நினச்சுக்காதிங்க. அங்கேயும் கோல்மால் அமைப்புகள் நிறைய. எந்த அடிப்படையில்னு பட்டியல் வெளியிட சொல்லுங்க பாப்போம். எந்த நாட்டு தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தார்கள் ?.  
by vetti,chennai,India    13-03-2010 16:18:24 IST
 நல்லது, கௌரவத்திற்கு கிடைத்த கெளரவம்  
by RT Swamy,Madurai,India    13-03-2010 15:46:48 IST
 thalaivar karunanidhi thannoda edathu kaiyaale, thannoda valathu kaiku virudhu koduppar. MM singh romba late. 
by RK Sudhan ,dubai,UnitedArabEmirates    13-03-2010 14:52:30 IST
 ha haa haaa.. ha haaaa... i cant control my laugh.. like this only english people once entered in to india and ruled us for centuries.. now america is trying for same.. endaa.. ethana thadava pattalum outheevaraatha ungalukku... ungalukee theriyatha mr.singh.. neenga enna panringanu.. idhuku viruthukoduthu comedy pandrangaley..... 
by p ராஜசேகர்,korea,India    13-03-2010 14:51:35 IST
 இந்தியருக்கு விருது என்பதால் பெருமை படுகிறேன். ஆனால் மன்மோகனுக்கு என்பதால் வெட்கப்படுகிறேன். உண்மையில் சோனியாதான் சிறந்த தலைவர். 
by siva kumar,boonlaysingapoore,India    13-03-2010 14:16:09 IST
 This is for Sonia for selling India to Westerners, through the sincere and honest Manmohan Singh. Be prepared for a joint rule by America and England shortly. 
by D Dinesh,Dinesh,Singapore,India    13-03-2010 14:09:55 IST
 வாழ்க வாழ்க...நல்ல படிச்சா பிரதமர் நல்ல பிரதமர்...சரியான பட்டம் தான். 
by M சுதர்சன்,chennai,India    13-03-2010 13:52:17 IST
 As a Indian it is really good news for us. Due to his goverence for last more than 6 years Our economy is no.2 growing economy in the world. Our honerable priminister is silent performer. India needs such kind of Discipline leaders so that India become developed country after couple of years. My best wishes to our prime minister Dr.Manmhon singh.  
by K Shanmugam,Chennai,India    13-03-2010 13:45:07 IST
 வளரட்டும் இந்திய arasiyal 
by ss siraj,riyadh,SaudiArabia    13-03-2010 13:04:21 IST
 தலைவர் எப்போதுமே அமைதியா இருக்கிறதால, அமைதிக்கான நோபல் விருது கிடைத்தாலும் கிடைக்கும்! 
by M அருள்செல்வம்,DohaQatar,India    13-03-2010 12:41:54 IST
  உலகம் போற்றும் தலைவனின் புகழ் அந்த மக்களுக்கு தெரிவதில்லை. ஊழல் மற்றும் சினிமா காரனை நம்பும் நம் நாட்டு மக்கள் உருப்பட போவதில்லை. பொருளாதார வீழ்ச்சியில் உலகமே ஆட்டம் காணுகையில் இந்தியாவை காப்பாற்றியதில் மன்மோகனின் பங்கு சிறப்பானது. விருதுக்கு ஏற்றவர்.  
by M PRABHU,Chennai,India    13-03-2010 12:38:01 IST
 போங்கடா நீங்களும் உங்க விருதும் ! ! ! தமிழ் நாட்ல எங்க தலைவர் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் பெறாத விருதுகளா ?? அவருக்கு அவரே கொடுத்துப்பார் !!!!!!1  
by sasi JSKUMAR,coimbatore,India    13-03-2010 12:33:21 IST
 சோனியாவுக்கு மட்டும் தலையை ஆட்டாது அமெரிக்காவுக்கும் தலையை ஆட்டி வருவதால் கிடைத்த பலன் இது. அடுத்து இத்தாலியில் இருந்து பட்டம் எப்போ மேடம் சோனியா? 
by S கணேசன்,Hosur,India    13-03-2010 12:32:23 IST
 பெருமைக்குரிய விசயம்.....வாழ்த்துக்கள் ....  
by g ராம்,bangalore,India    13-03-2010 11:50:39 IST
 யன்ன! கொடுமை சரவணன்.......................... 
by prapu,chennai,India    13-03-2010 11:35:04 IST
 என்ன சொல்லுவது என்றே தெரிய வில்லை.....டாலர் மதிப்பு உயராமல் இருந்தால் சரி .....  
by a shankar,male,Maldives    13-03-2010 11:05:57 IST
 பத்தோடு பதினொன்று. கேவலமான் அரசியல் தலைவன், தன இனம் செத்தால் கொதித்து எழுவான், பிற இனம் மடிந்தால் இவனுக்கு என்ன? 
by s sam,chennai,India    13-03-2010 11:03:39 IST
 Ironically, he is one Head of the government who has not contested poll not once, but twice in this HOG position. How come awardees choose such person as good 'political' head. Absolutely wrong. 
by n sankar,coimbatore,India    13-03-2010 10:41:25 IST
 சூப்பர் comedy 
by raja,t,India    13-03-2010 10:35:30 IST
 bommai kelam viruthu kedaikithu enna ulagam appa... 
by Rahul,singapore,Singapore    13-03-2010 10:10:11 IST
 ஐயோ இது என்ன கொடுமை! இப்படி ஒரு விருதை கொடுக்கும் அமைப்பினருக்கு ஏதேனும் மூளை கொழம்பிவிட்டதா? 
by N பாலகிருஷ்ணன்,Ramnad,India    13-03-2010 10:02:56 IST
 He is useless PM 
by M Sugan,USA,UnitedStates    13-03-2010 09:45:47 IST
 சூப்பர் அப்பு... பட் ஒரு சின்ன சந்தேகம். எதுக்கு இந்த கவுரவம் தெரியல....  
by so சாரி பாஸ்,Trichy,India    13-03-2010 09:44:54 IST
 இந்தியாவின் வளர்ச்சி கண்டு அமெரிக்கனுக்கு வயித்தால போகுதுன்றதுக்கு நல்ல சான்று.. ஏ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கார் கொடுத்து இந்திய சினிமாவையே தன் காலடியில் போட்ட அமெரிக்கா இன்று காங்கிரஸ்காரனுக்கு விருது கொடுத்து அரசியலையும் தன் காலடியில் போட முயன்று கொண்டிருக்கிறது. இதுக்கு பேர், விருது கெளரவம் எல்லாம் கிடையாது... நாய்க்கு போடுற பிஸ்கட்...  
by R ராம ரங்க சாமி ,Chennai,India    13-03-2010 09:36:58 IST
 அமெரிக்கா சொல்வதை தவறாமல் செய்தால் போதும் உலகின் சிறந்த தலைவர் ஆகிவிடலாம். நீங்கள் சிறந்த தலைவர் அநதருக்கு வாழ்த்துக்கள்  
by t christopher,chennai,India    13-03-2010 08:21:54 IST
 உலகின் சிறந்த அரசியல் தலைவராக பிரதமர் மன்மோகன் தேர்வு? இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடியாக இந்தச் செய்தி தேர்வு! 
by V மணி,Chennai,India    13-03-2010 07:31:15 IST
 it is time and again proved that irrespective of the country - if help or some other thing is expected, they will call even an ass as tiger.இதில் இந்தியன் பெருமை பட ondrum இல்லை. 
by ks mohan kumar,chennai\madipakkam,India    13-03-2010 07:07:50 IST
 ஜெய் ஹோ! இந்தியா மென் மேலும் வளரட்டும் இது போன்ற தலைவர்களால். 
by P Srinivasan,Singapore,India    13-03-2010 07:04:19 IST
 தனிப்பட்ட முறையில் சிறந்த மனிதரே இவர்.விருதுக்கு கௌரவம். 
by S Karthik,Bangkok,India    13-03-2010 06:27:39 IST
 Criminal waste he can not act independently and no value for his brain till this congress govt has mrs sonia as chief for the party. 
by s srinivasan,chennai,India    13-03-2010 05:45:11 IST
 அமெரிக்காவுடன் ' NUCLEAR TREATY ' கையெழுத்து ஆகாவிட்டால் தன் பிரதமர் பதவியையே தூக்கி எறிய துணிந்தவர் ஆயிற்றே !. பதிலுக்கு அமெரிக்கா இது கூட செய்யாவிட்டால் எப்படி ? 
by தி.பா ரமணி ,திருநெல்வேலி,India    13-03-2010 02:54:51 IST
 தலையாட்டி பொம்மைக்கு தங்கத்துல கிரீடம் நமது பாரதம் இளைய பாரதம்  
by தில்லாலங்கடி ,தில்லையாடி,India    13-03-2010 02:01:20 IST
 Im really proud to be an Indian 
by JP,Chennai,India    13-03-2010 01:56:54 IST
 அப்படி போடு அருவாள... மேலிடம் சொல்லும் எல்லாத்துக்கும் ஆமா சாமி போடுற ஆளுக்கு உலகின் சிறந்த அரசியல் தலைவரா? 
by R ராஜா,Dallas,TX,USA,UnitedStates    13-03-2010 01:25:58 IST
 சாதனைகள் : 1விலைவாசி ஏற்றம் 2இலங்கை அரசுடன் இணைந்து தமிழர்களை கொன்றது 3இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் 4மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி 5அணு சக்தி ஒப்பந்தம் முலம் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்தது ....நண்பர்களே உங்களுக்கு தெரிந்த சாதனைகளையும் வரிசை படுத்துங்கள்  
by I Rajesh,Chennai,India    13-03-2010 00:58:24 IST
 உலகின் சிறந்த அரசியல் தலைவரா....??? எந்த வகைல ராசா ? என்னங்கடா எல்லாவனும் இப்படி கெளம்பிட்டாங்க... அவங்களே பாராட்டு விழா எடுக்கிறாங்க, அவங்களே சிலை வெச்சுகிறாங்க, அவங்களே பட்டம் கொடுத்துகிறாங்க.... மக்களுக்கு மட்டும் பெர்மனென்ட்-ஆ இளிச்சவாய்-ன்னு பட்டம் கொடுக்கிறாங்க. தினமலருக்கு என்ன ஆச்சு? செம நல்ல மூடு போல? ஒரே சிரிப்பு நியூஸ்-ஆ போட்டு தாக்குறீங்க.....  
by k கைப்புள்ள,nj,India    13-03-2010 00:56:33 IST
 உண்மையிலேயே மிகச்சிறந்த பிரதமர்தான். உலக மக்களுக்கு அவரைப்பற்றி தெரிந்த அளவுக்கு நமது நாட்டினருக்கு தெரியவில்லையே எனபது வருத்தமான செய்திதான். அல்லது இவ்வளவு திறமை வாய்ந்தவரை பலவீனமான பிரதம மந்திரி என்று அழைக்கத் துணிவார்களா? God bless our Prime Minister. உலகளவில் இது நமது நாட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த புகழ். 
by Mr. yila,nellai,India    13-03-2010 00:23:29 IST
 டம்மி தலைவரான இவருக்கு சிறந்த தலைவர் விருது என்றால் இவருடைய வழிகாட்டி சோனியாவுக்கு என்ன விருது கொடுக்க போகிறார்கள்?இந்த அறிவிப்பு உலகின் மற்ற தலைவர்களை அவமானபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை  
by K Rajasekaran,chennai,India    13-03-2010 00:16:17 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்