முதல் பக்க செய்திகள் 

தண்டனையை நித்யானந்தா சந்திக்க வேண்டும் :ராம்தேவ்
மார்ச் 17,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : 'செக்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள நித்யானந்தர் தான் செய்துள்ள தவறுகளுக்கு சட்டப்படி என்ன தண்டனை கிடைக்குமோ அதை அவர் சந்திக்க வேண்டும். செக்ஸ் குறித்த ஆய்வில் தான் ஈடுபட்டதாக அவர் கூறுவதை ஏற்க முடியாது' என்று ராம்தேவ் கூறினார்.

பிரபல யோகா பயிற்சியாளரும் துறவியுமான ராம்தேவ் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: காவித்துணி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள் என்றும் சன்னியாசம் பெற்றவர்கள் என்றும் கூறக் கூடாது. காவித்துணியின் புனிதத்தை உணர்ந்தவர்களை மட்டுமே அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். நித்யானந்தர் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் குறித்து, நான் ஏற்கனவே கருத்து கூறவிட்டேன். அவர் தான் செய்த தவறுகளுக்கு சட்டப்படி என்ன தண்டனை கிடைக்குமோ அதை அவர் சந்தித்தே ஆக வேண்டும். ஆழ்ந்த நித்திரையில் தான் செக்ஸ் குறித்த ஆய்வு நடத்தியிருப்பதாக நித்யானந்தர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோன்று அவர் கூறுவதையெல்லாம், யாராலும் ஏற்க முடியாது. இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.

கர்நாடகம் விரைந்தனர் தமிழக போலீசார்: நித்யானந்தா மீதான வழக்கை விசாரிக்க தமிழக போலீசார், கர்நாடகா வந்துள்ளனர். நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா மீதான செக்ஸ் புகார் கடந்த 2ம் தேதி இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள, நித்யானந்தாவின் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சம்பவம், பிடதி ஆசிரமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழகத்திலிருந்து போலீசார், பெங்களூரு வந்தனர். அவர்கள், கர்நாடக போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உயர் போலீஸ் அதிகாரி இன்பேன்ட் கூறுகையில், ''நித்யானந்தா குறித்து விசாரிக்க தமிழகத்திலிருந்து போலீசார் இங்கு வந்தனர். அவர்களை, ராம்நகர் எஸ்.பி.,யை சந்திக்கும்படி கூறினேன். ராம்நகர் எஸ்.பி., யை சந்தித்த பின், அவர்கள் பிடுதி ஆசிரமம் சென்று விசாரணை நடத்துவர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளது. இதை கன்னட மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டும். இதை மறு பதிவு செய்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்துவர்,'' என்றார். போலீஸ் அதிகாரி இன்பேன்டிடம் வழக்கின் விவரங்கள் குறித்து நிருபர்கள் கேட்ட போது, ''இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரணை செய்வர்,'' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சரியான தண்டனை கொடுக்க வண்டும் நித்யனந்தவ்கு  
by saraswathi,chennai,India    20-03-2010 20:50:27 IST
 ellorum kadavulai mattum nambunga veena samiyarungala nambatheenga please  
by a karthik,tamilnaduchennai,India    20-03-2010 19:09:02 IST
 ராம் தேவ் , நீங்க ஒரு பெரிய யோகா ஆசிரியரா இருக்கலாம், மறுபடையும் இந்த பிரச்சனயில குளிர் காய வேண்டாம் . இதை வைச்சு நீங்க பெரிய ஆள் அக நினைக்க வேண்டாம்.  
by S ராம்ப்ரசாத்,London,UnitedKingdom    19-03-2010 16:33:37 IST
 யாரும் நல்லவர்கள் ஒனறும் இல்லை. இதை இனியும் தோண்டாமல் அவரவர் வேலை பார்ப்பது தான் நல்லது. 
by S மணிகண்டன் ,kaliyakkavilai,India    19-03-2010 09:31:01 IST
 What has Shankaracharya to do with this case I do not know. You may be watching how the case proceedings in Pondy court how it has been foisted. Everyone is claiming that police wanted to frame a case. If Tamil people accept this kind of behaviour of falsely bringing down Sankaracharya, it shows that they cannot stand for truth. What are your ideals? It is very sad that even after someone is not guilty, people will stick the bad effect on them.  
by V Murugan,Chennai,India    19-03-2010 06:52:45 IST
 ஒய் முஞ்சிய பாரு...... எல்லா சாமியாருக்கும் ஒன்னு சொல்லுறேன் ...ஒழுங்கா உங்க வேலையே பாருங்க. வேற மேட்டர் சொல்லி மக்களை டென்ஷன் பண்ணாதிங்க.. திருட்டு பசங்கள.... 
by V Raja,Chennai,India    19-03-2010 05:34:08 IST
 Dai.....Baba ramadev...neellam vadanatla irupathala escape aikitu iruka.inga(Tamilnadu) sankrachariya irunthallum sami nithyananthava irunthalum Sanguthan...movanee nee inga vadi unakum iruku.. 
by Dravidan,Dubai,India    19-03-2010 03:45:36 IST
 refay refay from Singapore, that was the most ignorant and ridiculous comment ever. Indian laws protect women against violence even in live in relationships( which are nothing but a man and women having consensual sex). 
by Sunitha,Chennai,India    18-03-2010 20:59:05 IST
 எப்படியோ, இவன் நல்ல அனுபவிச்சுட்டன். ஆனா ஒண்ணு மட்டும் புரியல. எந்த பக்கம் பாத்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை. ஒரு பக்கம் அரசியல் வாதிகள். ஒரு பக்கம் சாமியார்கள். ஒரு பக்கம் அரசாங்க அதிகாரிகள். பண்ணுங்க டா. பண்ணுங்க.  
by வெங்கட் ராமன் - ஒரு தமிழன்.,chennai,India    18-03-2010 14:48:14 IST
 நித்தியன்ன்த் சுவாமி எவரையும் கற்பழிக்கவில்லையே, இதிலென்ன தவறிருக்கின்றது.இரண்டு, முன்று, பெண்டாட்டி வைத்திருக்கின்றவனை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும்மென்றால் நித்தியனந்த்தவை ஏன் சுவாமியாக ஏற்றுக்கொள்ள முடியாது.??? 
by A ஆனந்த் Germany,Badhomburg,Germany    18-03-2010 01:22:30 IST
 பிரேமான‌ந்தா, நித்யானந்தா, பரமானந்தா, சங்கராச்சாரியார் மற்றும் பல சங்பரிவார சாமியார் என்ற போர்வையில் இருக்கும் பாசிச துரோகிகளின் லீலைகளை திரையிடவா அல்லது புதிய படம் எடுக்கவா???  
by mm மான்,astir,India    18-03-2010 00:04:22 IST
 ஆவணங்கள் தமிழிலிருந்து கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்து, கேஸ் ஆரம்பிப்பதற்கு பேரன், பேத்திகள் காலத்தில் தான் நடக்கும் ! 
by hari,pune,India    17-03-2010 23:47:30 IST
 ராம்தேவ் மூடி மறைப்பதில் மிகவும் கெட்டிக்காரர் .மக்கள் emarumvarai ematram நடந்து கொன்டுதான் இருக்கும். 
by mr dharmaraj,isaleworth,UnitedKingdom    17-03-2010 21:47:44 IST
 Mr G.Ganesh...ஒரு சிறிய விளக்கம், திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் விருப்பத்தோடு உறவு கொண்டாலும் அது விபச்சாரம் தான். அதனால் நமது நித்திக்கு இந்திய சட்டப்படி ரூ 1500 அபதாரம் விதிக்க வேண்டும்.  
by refay refay,singapore,Singapore    17-03-2010 21:18:02 IST
 வர வர வாழ்க்கையே வெறுத்து போச்சிப்பா.. பேசாமே சாமியார் ஆயிடலாம் போல் உள்ளது.  
by m கலீல்,Doha,Qatar    17-03-2010 21:00:21 IST
 உங்களை போன்ற (ராஜச்சி ) முட்டாளை என் வாழ்வில் இதுவரை கண்டதில்லை ............ ஆம்புலன்ஸ் எப்படி வேணும்னாலும் போகலாம் ................. அதற்க்கு அர்த்தம் என்ன ........ஒரு உயிரை காப்பாற்ற வேண்டி அதற்கு தனியாக வழி விடுகிறார்கள் .......... இந்த ஆபாச சாமியார் மக்களை முட்டாளாக்கி கோடி கோடியாக சம்பாதித்து உள்ளான் ............ நித்தியானந்தா...........தூக்கில் போட வேண்டும்  
by s ரகுமான்,chennai,India    17-03-2010 20:44:27 IST
 இவனே ஒரு பெரிய போலிச்சாமி , இவன் நித்தியானந்தா பத்தி பேசுறன். பாபா ராமதேவ ஒரு தீவு (island) வாங்கி இருக்கான். ஒரு சாமியாருக்கு எப்படி இவளோ காசு ? யோகா cd வித்து ஒரு தீவு வாங்குற அளவுக்கு காசு வந்திச்சாம் .. பெரிய சில்க் ஸ்மிதா, இவரு பண்ற யோகா பாக்கறது எல்லாரும் துடியா துடிகிறாங்க. மவனே நீ என்னக்கி மாட்ட போரான்னு தெரியல. மாட்டுன அன்னக்கி எல்லாரும் உனக்கு யோகா சொல்லி குடுப்பாங்க பாரு.  
by k ராஜேஷ்,chennai,India    17-03-2010 20:23:36 IST
 காவி நிற உடையணிந்து, ஊதா நிற செயல்களில் ஈடுபடும் பொய்யர்களுக்கு ராம்தேவ் போன்றவர்கள் தான், நல் உபதேசம் செய்து அவர்களை நல் வழிப்படுத்த வேண்டும்.! 
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates    17-03-2010 20:19:23 IST
 I agree with Muththukkumaarasamy, Thiruppoor. பாபா ராம்தேவ் சரியாகவே சொல்கிறார். வாசகர்களின் கருத்துக்கள் நாகரீகமாக இல்லை. இப்போதும் ராஜ சேகரனை (நித்யானந்தா) ஆதரிக்கும் இந்து அமைப்புகளும், பா.ஜ.க (மாநில) அரசும் உள்ளன. ஆனால் ராம்தேவ் நியாயமான கருத்தை சொல்லியிருக்கிறார். அதே சமயம், முஸ்லிம்கள் இதுதான் சமயம் என்று தங்களைப் பற்றி கருத்து சொல்லி cycle gap-ல் Lorry ஓட்டக் கூடாது. இது இந்து மதத்தின் தவறு இல்லை. மக்களின் அறியாமையும், ராஜ சேகரனின் criminal புத்தியும்தான் காரணம்.  
by S காதர்,Bengalooru,India    17-03-2010 19:54:26 IST
 எல்லாம் namma பணம் தானையா? அடுத்த எலெக்சன்ல ஆயிரம் ரூபாய் பத்தாதையா , ஐந்தாயிரம் ரூபாய் கேக்கணும். இவனுங்களை ஓட்டான்டியா ஆகனும்.  
by M Arunagiri,bangalore,India    17-03-2010 18:58:47 IST
 நேற்று நித்தியானந்த சுவாமி நாளை எந்த சுவாமி மாட்டபோரோ,அதனால எந்த சுவாமியும் போடோயுக்கு போஸ் கொடுகாதிங்க அடுத்தது உங்க உண்மையும் அம்பலபடுதுடுவங்க சோ பீ காரேபிஉல் சாமியார்களே  
by HINDU DGPARANTHAMAN,CHENNAI,India    17-03-2010 17:31:54 IST
 Netru avan, naalai nee... 
by am shahul,Dubai,India    17-03-2010 17:10:29 IST
 This so stupidity to comment on nityananda, yes there was an error on his bachelor hood What offense nityananda has committed did he rape a girl,did he deal with drugs, or engaged in fraud he was enjoying with a divorce woman who co-operated with ,the lady did not compliant on him ,all this media guys doing this stunts for the sale of their papers 
by v Manivannan,Calabar,Nigeria    17-03-2010 16:14:47 IST
 சாமியார் பிஸினெஸ் ரொம்ப நல்லா போகுது நம் தமிழ் நாட்டில். ஏமாந்த மக்கள் இருக்கும் வரை எனக்கும் ஒரு ஆசை. எதாவது ஒரு சாமியாரிடம் பிரதான சீடனாக முதலீடு, ஒரு நல்ல கேமரா அது போதும். நம் நாட்டில் சட்டம் சாதகமாகதான் இருக்கு. இதே வேறு நாடாக இருந்தால் உடன் ஒரு நல்ல தண்டனை அல்லது ஒரு உடனடி நடவடிக்கையில் இறங்கி சட்டம் ஒழுங்கு பாதுகாக்க பட்டு இருக்கும்  
by ss மோகன் பாரிஸ் ,montreail,France    17-03-2010 16:13:54 IST
 தாய் தந்தையை வணங்கினால் போதும். வேறு கடவுள் வேண்டாம்  
by M Manavalan,chennai,India    17-03-2010 16:01:57 IST
 கைப்புள்ள சரியாய் சொல்றிங்க. பாருங்க முழிக்கிற முழி சரி இல்லை  
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India    17-03-2010 15:39:51 IST
 Poda lossu payale! Ne araishi ne scientista da... Enda matheri aarachi pandraku nadu munra yenna aaraichi pannalanu yosi....  
by K வித்யா,Ooty,India    17-03-2010 15:37:46 IST
 உன் வேலையை பார். உன் cd . உன் மூஞ்சியை பார்த்தாலே cd விரைவில் வரும் என்று நினைக்கிறேன். 
by p viji,chennai,India    17-03-2010 15:24:08 IST
 evarai summaa vital matra elorukum payam ilamal pogum kandipaga intha mathiri asamikalai nadukadathavendum 
by vam சுரேஷ்குமார்,coiambutore,India    17-03-2010 15:20:55 IST
 இரண்டு மனைவிகள் இருப்பவர்கள்தான் சாமியார் ஆக முடியும் என்ற விதி ஏற்படுத்த வேண்டும். அந்த இரு மனைவிகளும் எப்போதும் சாமியார் கூட தான் இருக்க வேண்டும். அப்போதுதான் சாமியார் வேறு பெண்களை பார்த்தால், இரு கன்னத்திலும் கும்மாங்குத்து விழும். சாமியார்கள் அசல் சாமியார் ஆக இருப்பார். 
by A Velmurugan,Madurai,India    17-03-2010 15:19:54 IST
 எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கு என்று தெரியவில்லை  
by S john,singapore,Singapore    17-03-2010 15:14:22 IST
 we are not supposed to discuss about Nithyananda did right or wrong. But he misused Basic Hind Religious Faith. On par with world sight, he did wrong and he abolished the Hinduism what Swami Vivekanada developed in Chigago. 
by t sekar,salem,India    17-03-2010 14:37:52 IST
 சாமிகளுக்கு ஏன் காவி உடை? பேண்ட் ஷர்ட் போட்டுட்டு தியானம் பண்ணினால் வேணாம்னு சொல்றதா ...சாமிகளுக்கு ஏன் விளம்பரம் அவ்வளவு பெரிய ஆசிரமங்கள். அரசே ஒரு தியான பள்ளி அமைச்சு இளைஞர்களுக்கு வேலை வாங்கி தரலாம். அது வரைக்கும் ஆசிரமம் சாமி லீலைகள் ஆடிட்டேதான் இருக்கும். தாஸ் மார்க் மாதிரி தெருவுக்கு ஒரு ஆசிரமம் அரசே அமைச்சுட்டால் இந்த சாமியார்கள் தொல்லை குறையும்.  
by B செல்வா,chennai,India    17-03-2010 14:21:47 IST
 திரு ராம் தேவ் ஆழ்ந்து சிந்திக்காமல் பேசுகிறார் ! பொதுவா ஒருவர் கார் ஓட்டும் போது சிக்னலை மதிக்காவிட்டால் ... சாலை விதிகளை மதிக்காவிட்டால் குற்றம் ! அனால் ஆம்புலன்ஸ் ..க்கு இந்த சட்டம் பொருந்தாது ! ஆம்புலன்ஸ் எப்படி போனாலும் குற்றமில்லை ! அதைப் போல நித்யானந்தா போன்ற ஆன்மீக குருவிற்கு சாதாரண மனிதர்களுக்கான பொது சட்டம் பொருந்தாது ! அவர்கள் எப்படி என்ன வகையான பயிற்சி செய்தாலும் ..ஆன்மீக அறிவுடையவர்களின் கண்களில் குற்றமாக தெரியாது ! தெரியக் கூடாது ....அப்படி நித்யனந்தாவின் செயல் உம கண்ணுக்கு குற்றமாக தெரிந்தால் நீவிர் நித்யனண்டாவின் உயரத்தை தெரிந்திருக்கவில்லை அறிந்திருக்க வில்லை என்றே எனக்கு தோன்றுகிறது ! ஹிந்து மதத்தினர் இஸ்லாமிய மதத்தை பற்றி கருத்து சொல்வதும்..இஸ்லாமியர்கள் ஹிந்து மதத்தை எடை போடுவதை போல திரு ராம்தேவ் அறியாமையில் பேசுவதாகவே எனக்கு படுகிறது ! இவருடைய நித்யானந்த பற்றிய கருத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரியப் படுத்துகிறேன் ! In spirituality ....the way is not constant ! thank you dinamalar !!!  
by rajasji,münchen,Germany    17-03-2010 14:05:43 IST
 எல்லா சாமிகளையும் ஒழிச்சா கற்பழிப்பு பாதி குறையும். 
by S.I. Mohamed Kayal,Jiangmen,China    17-03-2010 14:05:16 IST
 வாசகர்கள் தங்கள் பதிவினை மரியாதையாக வெளியிடட்டும். பாபா ராம் தேவ் நம்மை போலவே எதிர்ப்பு தான் தெரிவித்துள்ளார். இன்னும் சொல்ல போனால் முதன் முதலில் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள காவி உடை அணிந்த மனிதர். உண்மையான ஆன்மிகத்தில் உள்ள குருமார்களும், ஞானிகளும் தங்களது கருத்தை இவரை போலவே மக்களக்கு தெரியபடுத்தவும். வாசகர்கள் நா காக்கவும்.  
by kr muthukumarasaami,tiruppur,India    17-03-2010 13:57:55 IST
 வாசகர்கள் தங்கள் பதிவினை மரியாதையாக வெளியிடட்டும். பாபா ராம் தேவ் நம்மை போலவே எதிர்ப்பு தான் தெரிவித்துள்ளார். இன்னும் சொல்ல போனால் முதன் முதலில் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள காவி உடை அணிந்த மனிதர். உண்மையான ஆன்மிகத்தில் உள்ள குருமார்களும், ஞானிகளும் தங்களது கருத்தை இவரை போலவே மக்களக்கு தெரியபடுத்தவும். வாசகர்கள் நா காக்கவும்.  
by kr முத்துகுமாரசாமி,tiruppur,India    17-03-2010 13:57:30 IST
 காவி உடை அணிந்த மெகா கேப்பமாரி. இவன் ஆராய்ச்சி பண்ண அடுத்தவன் மனைவி கேட்குதா எவனுக்கு சரியான தண்டனை மக்களால் கிடைக்க பெரனும்  
by A MOHAN,Tirupur,India    17-03-2010 13:44:12 IST
 ஒன்று மட்டும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவன் படைத்த படைப்பினில் குறிப்பாக உயிரினங்களுக்குள் பிரம்மச்சார்யம் என்பது இயற்கைக்கு எதிரானது மட்டுமில்லாமல் இயலாததும் கூட. இதை வைத்து எவரேனும் தத்துவம் பேசினால் அதை சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர். அப்படி இது போன்ற ஏமாற்று வித்தைகளில் ஏமாந்து போவோர் இருக்கின்ற வரையில் இன்னும் எத்தனை 'நித்யானந்தாக்கள்' சாமியார் வேடம் தரித்து சமுதாயத்தை சீர் கெடுக்க அவதரிப்பார்கள் என்று சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் சிந்திக்க முயல வேண்டும். 'மனிதனை மனிதன் வணங்குவதை தவிர்த்து மனித குலம் எல்லோரும் படைத்தவனை மட்டும் வணங்க ஆரம்பித்து விட்டால் இத்தகைய ...நந்தாக்கள் தாமே அழிந்து விடுவார்கள். A.R.H. Jaffar Sadiq, Bahrain  
by A.R. Haja,Bahrain,India    17-03-2010 13:39:55 IST
 ஹாய்..nitheya you sex very good . u have more? 
by no lotus,c.c.kang,Singapore    17-03-2010 13:25:47 IST
 யோவ். நீ ஒரு நாளைக்கு மாட்ட போறே. அப்போ உன்னைய பாத்து நித்யானந்தா சிரிப்பாரு. அதான் ரொம்ப comedy -யா இருக்கும். 
by s Senthil,Madhurai,India    17-03-2010 13:17:47 IST
 இதுல பொதுமக்கள் கோபப்பட ஒன்றுமேயில்லை. ஏன்னா, அவன்கிட்ட பக்தர்களா இருந்தவங்க எல்லாருமே செக்ஸ் ஆய்வுதான் செய்துகிட்டு இருந்தாங்க. என்ன ஆய்வோட முடிவு வெளிய வரதுக்குள்ள சில புல்லுருவிகள் அவசரப்ப்பட்டுடாங்க. மத்தப்படி செக்ஸ் கல்விப்பற்றி நாட்டுக்கு சேவை செய்த அவனப்போயி திட்டுறிங்க. போயி வேற வேலையை பாருங்க. 
by S. பூபதி,singapore,Singapore    17-03-2010 13:12:18 IST
 கேட்பவன் கோமாளியா இருந்தா ரஞ்சிதாவுக்கு ________ மூன்று சொல்வாங்களாம்  
by ss shah,tamilnadu,India    17-03-2010 13:11:39 IST
 நல்லா ஊரை ஏமாத்தி, தின்னுட்டு, எருமை மாதிரி உடம்பை வளர்த்திட்டு நான் தியானம் பண்ணுறேன், யோகா பண்ணுறேன் சொல்லிட்டு, இப்ப செக்ஸ் ஆராய்ச்சி!!!!! முதல்ல இவனுகளுக்கெல்லாம் குடும்பகட்டுபாடு ஆபரேஷன் பண்ணிட்டு, போய் காவி உடை போடனும்,*** ADVANCE CONGRATULATION TO RAMDEV WE ARE WAITING FOR YOUR NEW CD***  
by R Thangavelu,Coimbatore,India    17-03-2010 12:28:42 IST
 நித்யா மேல என்ன நடவடிக்கை (சட்டப்படி) எடுக்க முடியும்? பாலியல் பலாத்காரம்னு சொல்ல முடியாது, இரண்டு பேரும் ஒப்புதலுடன் நடந்தால் அது பலாத்காரம் கிடையாது, ரெண்டு பேர் சம்மதத்துடன் நடந்தால் அது விபச்சாரம் அல்ல. இவருக்கு sorry இவனுக்கு அவள புடிச்சுருக்கு, அவளுக்கு இவனை புடிச்சுருக்கு, இதிலென்ன சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும், அவர் செய்தது இந்து தர்மப்படி மஹா பாவம் என்றாலும், சட்டப்படி தண்டிக்க முடியாது, வழக்கு பதிவு பண்ணாலும், கோர்டுக்கு போனால் ஜெயிக்காது, காவி உடை அணிந்துகொண்டு செக்ஸில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. மக்கள் தான் அவனை தண்டிக்க வேண்டும்,. 
by G கணேஷ்,Ahmedabad,India    17-03-2010 12:25:53 IST
 neenga entha nadigaiyudan BF 
by swamy Arokiadass,muscat,India    17-03-2010 12:21:51 IST
 எல்லா சாமியாரும் சேர்ந்து UNION ஆரம்பிச்சுடுங்க. அப்புறம் அடிக்கடி நமது தலைவர் கருணாநிதிக்கு விழா எடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நீங்க எந்த ஆராய்ச்சி வேணும்னாலும் பண்ணலாம்.  
by swamy Arokiadass,muscat,India    17-03-2010 12:19:09 IST
 திருட்டு பயலே, நீ ஆராய்ச்சி பண்ணனும் நா ஒரு பொண்ண திருமணம் செய்து பண்ண வேண்டியது தானே டா...உனக்கு இப்ப நாங்க AIDS டெஸ்ட் பண்ணனும் pola .  
by mr கோவின்,Singapore,India    17-03-2010 12:15:48 IST
 இந்த சாமியார் CD ரிலீஸ் எந்த தேதி சார் ? 
by S. Bhagrudeen,Riyadh.,SaudiArabia,SaudiArabia    17-03-2010 11:37:46 IST
 PODAA VENDRU...UNGALA ELLAM VELU VELU NU VELUTHTHAATHAAN ULAGAM URUPPADUM 
by S. MUTHU RAJA,VELLORE,India    17-03-2010 11:14:45 IST
  எப்படியோ சட்டத்திற்கு புறம்பாக விபச்சாரம் நடந்திருக்கு, தண்டனை உண்டு. 
by rk nataraj,madurai,India    17-03-2010 10:47:17 IST
 டே குரு உன்னோட cd எப்ப வரும் , ஆவலில் தமிழ் நாடு மக்கள்  
by A ANAND,ALANDURCITY,India    17-03-2010 10:08:24 IST
 நேற்று சங்கராசாரியார், இன்று நித்யானந்தர், நாளை யாரோ? mudiyalai 
by K SUREN,singapore,Singapore    17-03-2010 10:07:05 IST
 எலிக்கு பூனை அட்வைஸ் - காவிகலரை பார்த்தாலே பயமா.. இருக்கு.  
by K செந்தில் KUMAR,NewDelhi,India    17-03-2010 09:45:26 IST
 nithiyanantha oru manidar yan avar sex saiyakudadu. yallorukkum unarchi yanbadu ondruthane 
by j Raja,c,India    17-03-2010 09:33:09 IST
 ரிஷி மூலம், நதி மூலம் பார்க்க கூடாது. நமக்கு எங்கே போச்சு புத்தி. தினமும் சோறு தானே சாப்பிடறோம். இல்லே வேற எதாவது கவ்வரோமா.  
by nkk பாபுராஜ்,coimbatore,India    17-03-2010 09:27:56 IST
 ராமகிஷனர்,வள்ளலார், விவேகந்தர், அரவிந்தர்,, சீரடி சாய் பாபா முதலிய உத்தமர்கள் தோன்றி, உபதேசித்த இந்த புண்ணிய பூமியில் தான் ஜெயேந்திரர், நித்யனந்தா, கல்கி, திரிவதி, பிராமனந்தா ....இப்படி பட்ட ஜென்மங்களும் இருக்கிறார்கள். யார் எதை சொன்னாலும், செய்தாலும் மெய்பொருள் அறிந்து, செயல்பட்டால் இந்த வாழ்வு இனிமையானது தான். அதைவிட்டு கண்மூடி தனமாக செயல்பட்டால் நாம் ஒவ்வொரு விசயத்திலும் நம்மையே தொர்கதி கொள்கிறோம் என்பதே நிதர்சனம். 
by K Kannan,Trichy,India    17-03-2010 09:06:57 IST
 விளையாட்டு பசங்க....... 
by r shwaran,newyork,UnitedStates    17-03-2010 09:00:00 IST
 ஆவணங்கள் தமிழிலிருந்து கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்து, கேஸ் ஆரம்பிப்பதற்கு பேரன், பேத்திகள் காலத்தில் தான் நடக்கும் !!!  
by G. Mani,Tiruchy,India    17-03-2010 08:42:50 IST
 நித்தியானந்தர் செய்தது தர்மப்படி தவறு. ஆனால் சட்ட படி தவறல்ல. அவர் யார் வீடும் புகுந்து பெண்ணோ மன்னிக்கவும் பொன்னோ, பொருளோ கொள்ளையடிக்க வில்லை. எல்லோரும் அவர் அவர் முதுகை பாருங்கள் பிறகு மற்றவரை பற்றி பேசலாம்.  
by J பலன்,Pudugai,India    17-03-2010 08:21:13 IST
 எல்லாம் மாயை. ஆசையை அடக்க வேண்டும் என புத்தர் ஆசைப்பட்டார். அவராலேயே முடியலை. நீங்க எம்மாத்திரம். எங்கள் குரு பிரேமானந்தவ போய் ஒரு முறை தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல ஒரு வழி காட்டுவார்.  
by D சிவகுமார்,chennai,India    17-03-2010 08:18:47 IST
 திருட்டு பயலுக உலகமடா இது, யாரா சொல்லி என்ன குத்தம். காவிக்கு பின்னாடி அரசியல். நித்யானந்தர்  
by K மகேஷ்,Panama,Panama    17-03-2010 06:22:09 IST
 இவரை பார்த்தல் கோவா படத்தில் வரும் சாமி மாதிரி தெரியிது.  
by A Bala,NewJersey,UnitedStates    17-03-2010 06:04:07 IST
 ஒரு காக்கா இன்னொரு காக்காவ பாத்து சொல்லுச்சாம ஏய்! நீ ரொம்ப கருப்புன்னு! அந்த கதையல இருக்கு............... 
by JVK துலாபாரம்,COIMBATORE,India    17-03-2010 05:38:46 IST
 உங்கள் கருத்தை வரவேற்கிறேன். அடுத்தவன் மனைவி அல்லது முன்னாள் மனைவி இடம் உடல் உறவை வைத்துவிட்டு நான் செய்தது சரி என்ற வாதம் முட்டாள்தனமானது. சட்டம் அனைவருக்கும் சமம். ராம்தேவ் குரு அவர்களே இது அனைவருக்கும் பொருந்தும். தங்களும் உங்கள் வரவு செலவு கண்ணக்கை சரியாக வருமான வரி துறையிடம் சமர்பியுங்கள். 
by Ajith அஜித்,Singapore,Singapore    17-03-2010 04:32:52 IST
 மொதல்ல இந்த ஆளு மூஞ்சியே சரி இல்ல. இவன டேசன் கொண்டு பொய் கும்மு கும்மு-ன்னு கும்மினா நிறைய சிடி வெளிய வரும்-நு நினைக்கிறன். ஏண்டா சாமியாருங்க எல்லாம் இப்படி பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுடீங்க. கம்முன்னு போய் காட்டுக்குள்ள பூந்து தவம் பண்ணுங்கடா. டவுன்குள்ள பூந்து ராவடி பண்ணிக்கிட்டு.  
by k கைப்புள்ள,nj,India    17-03-2010 03:29:28 IST
 செக்ஸ் பற்றி இன்றைய குழந்தைக்கு கூட தெரியும். ஒரு ஞானி அராய்ச்சி செய்தார் என்பதை ஏற்று கொள்ள முடியாது. நித்தியானந்தாவிற்கு கடுமையான தண்டனை தர வேண்டும். பல லட்ச மக்களை நம்ப வைத்திருக்கிறார். மதத்தின் பெயரால் பல பேரை வசியம் செய்திருக்கிறார். பொது காசில் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். காவிக்கு களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார். அரசாங்கம் தரும் தண்டனை போலி சாமியார்களுக்கு ஒரு பாடமாய் இருக்க வேண்டும். யோகாவும் ஆன்மீகமும் இந்தியாவின் மிக பெரிய சொத்து. இப்படி பட்ட மனிதர்களால் மக்கள் ஆன்மீகத்தை விட்டு விலகி செல்ல வாய்ப்பு உண்டு. கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார். அதை தேடி பாருங்கள். முடியாதவர்களுக்கு பண உதவி செய்யுங்கள். காக்கைக்கு தெரு நாய்களுக்கு உணவு தாருங்கள். தினம் ஒரு உதவியேனும் அடுத்தவுருகாக செய்யுங்கள். உங்களுக்குள் கடவுள் உள்ளதை உணர்வீர்கள்  
by T.A. SIVAPRAKASH,T.N.PALAYAM,India    17-03-2010 03:00:11 IST
 என்ன சார் நீங்க கூபிட்டு ரஞ்சிதா வரலியா இல்ல நித்யானந்தா உங்களுக்கு கட்டிங் தரலியா. எங்கள் தமிழ் திரையுலகதினரிடம் முறை இடுங்கள். பல கலை மாமா மணிகள் (சத்யராஜ், சூர்யா) இருகின்றனர்  
by s காசி,ny,UnitedStates    17-03-2010 02:56:04 IST
 இவரு என்னைக்கோ...??? 
by c மைகேல்,edinburgh,UnitedKingdom    17-03-2010 02:08:32 IST
 உலகெங்கிலும் உள்ள நித்தியானந்த வின் பக்தர்கள் என்று கூறுவது தவறு. இப்படிபோன்றவர்கள், நமது பாரத boomiyil தான் உள்ளனர். காவி உடை அணிந்து, செக்ஸ் லீலை செய்வது, தமிழ்நாட்டில் தான் அதிகம். இங்கு தான் சாமி என்ற பேரிலும், கட்சி என்ற பேரிலும் ஏமாற்ற முடியும். சினிமா வில் இருந்து அரசியல் வரும் கட்சி காரர்களும் தமிழ் நாட்டில் தான் இருப்பார்கள். முட்டாள்கள் உள்ள வரை, நித்யானந்தம் போன்றவர்கள் இருக்க தான் செய்வார்கள்.  
by TJ மோகன்,Angola,India    17-03-2010 02:02:20 IST
 தயவு செய்து எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றவேண்டாம். உங்கள் வாயை முடிகொண்டு இருக்கயும், அவருகு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று.  
by Ravi,Chennai,India    17-03-2010 01:26:56 IST
 அய்யா ராம் தேவ் உங்க cd எப்போ வரும் ?  
by MR 10,Chennai,India    17-03-2010 00:37:31 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்