முதல் பக்க செய்திகள் 

திருமணத்திற்கு முன்பே பழகி வருவதா?சோயப் - சானியாவுக்கு கண்டனம்
ஏப்ரல் 12,2010,00:00  IST

Front page news and headlines today

ஐதராபாத் :பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு, முஸ்லிம் மத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் வரும் 15ம் தேதி, ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டார்.இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தி, இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்தனர்; ஆயிஷாவை விவாகரத்தும் செய்தனர்.இதையடுத்து, வரும் 15ம் தேதி சோயப் - சானியா திருமணம் நடைபெற உள்ளது.


ஆனால், திருமணத்துக்கு முன், ஆண், பெண் சேர்ந்து பழகுவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என, சன்னி உலேமா வாரியம் இவர்களுக்கு 'பத்வா' என்ற மதத் தடை உத்தரவை அளித்துள்ளது.'திருமணத்துக்கு முன் மணமகனும், மணமகளும் ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம்; மற்ற விஷயங்கள் திருமணத்துக்கு பிறகு தான் நடக்க வேண்டும். ஆனால், சோயப் மாலிக், சானியா வீட்டிலேயே 10 நாட்களாக தங்கியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகின்றனர். இவர்களது செயல், முஸ்லிம் மதத்துக்கு அவமானத்தை தேடித் தரக்கூடியது. எனவே, இவர்கள் திருமணத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களது இந்த செயல், திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஊக்குவிப்பதாக அமையும்' என, உலேமா வாரியத்தின் நிர்வாகி மவுலானா ஹாசிப் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.


சானியா மிர்சா தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக விளையாடுவதற்கு, இந்த அமைப்பு ஏற்கனவே 2005ம் ஆண்டு, 'பத்வா' விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிரவும், சோயப்பின் பாஸ்போர்ட் திரும்ப கிடைக்க இன்னமும் ஒரு வாரம் ஆகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சானியா நீ பாகிஸ்தானுக்கு போ. அங்க இருக்கு உனக்கு ஆப்பு. சீ .. போ... எப்படியோ போகட்டும் அவர்கள். வேற வேலைய பார்போம் 
by r. vimal,abudhabi,UnitedArabEmirates    15-04-2010 23:29:00 IST
 சானியா.உன்னைப்போல் ஒரு பெண் எங்களது தாய் நாட்டிற்கு தேவை என்று நினைத்தோம். ஆனால் உன்னைப்போல் ஒரு இகழ்வான பிறவி எங்களது நாட்டிற்கு தேவையில்லை என்பதுதான் ஒவ்வொரு குடிமகனின் ஆசை. சானியா நீ பாகிஸ்தானுக்கு போ. அங்க இருக்கு உனக்கு ஆப்பு.  
by மகேஷ் ராணி,Dubai-JabeelAli,India    15-04-2010 09:18:23 IST
  இதெல்லாம் ஒரு மேட்டரா இந்த பெண்ணிற்கு யாரும் பாவ படாதீர்கள்! நம் நாட்டில் எவ்வளவோ பாவப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்!  
by r vimal,abudhabi,UnitedArabEmirates    14-04-2010 23:25:26 IST
 காதல் என்பது பொதுவானது. எனவே நாடு மதம் இதெல்லாம் மறைத்து விடும். மனிதன் வாழ்வது சில காலம். வாழட்டும். வாழ்த்துவோம்.  
by sami,tamilnadu,India    14-04-2010 23:07:23 IST
 எல்லோருக்கும் அவரவர் கருத்தை மட்டுமே சொல்லமுடிந்தது. இதுதான் முடியும்.  
by A.C. sankaranarayanan,kuwait,Kuwait    14-04-2010 19:51:51 IST
 ஆடு நனையுது என்று ஓநாய் அழுது.  
by a அப்பாஸ்,abudhabi,UnitedArabEmirates    14-04-2010 13:38:57 IST
 சங்கர் அவர்களே! ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு கத்தாரில் நடந்த ஆசியான் கேம்ஸ் பார்த்தீர்களா?அதில் பெண்களுக்கான ஓட்டபந்தயத்தில் முதலாம் இடத்தை பிடித்த பெண் எப்படி ஓடினார் தெரியுமா? ஹிஜாப் அணிந்துதான். இரண்டாம் இடத்தை நம் தமிழ் நாட்டைச்சேர்ந்த ஒருவர். ஏன் இந்த கேடு கெட்ட சானியாவிற்கு குட்டை பாவாடை அணிந்து விளையாடினால் மட்டும் தான் சாதிக்க முடியுமா? சரி அப்படியே என்னதான் சாதித்து விட்டார். வில்லியம்ஸ் சகோதரிகள் முன்பு இவர் ஒரு குப்பைதானே? 
by M பரகத் அலி ,Thondi,India    14-04-2010 12:43:40 IST
 இதை போன்ற சம்பவங்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் இடைய ஏற்படும் போது இரு நாட்டுடன் உள்ள உறவு சிறப்புடன் இருக்கும். பாக்கிஸ்தான் ஒரு காலத்தில் முஹல் & ஆங்கிலயேர் ஆட்சியில் இந்தியாவிடம் தான் இருந்தது. நமது பக்கத்து நாட்டுடன் நல உறவு இருந்தால் தான் நமக்கு நல்லது. கஷ்மீர் பிச்சனை வேறு நமது நாட்டிலே நக்சலைட் தொல்லை கொடுக்கவில்லை யா நல்லவன் ஒருவன் இருந்தால் நாலு பேரு மொள்ளமாரி இருக்கத்தான் செய்வான். என்ன செய்ய. எல்லாரையும் அனுசரிக்க தான் வேண்டும். நமது நாட்டு அரசியல்வாதிகளும் பாகிஸ்தான் அரசியல் வாதிகளும் ஒட்டு காக செய்யும் பிரச்சனை போது மக்கள் ஏன் அறியமல் உள்ளர்கள் - சாம்  
by A சாம் ,Chennai,India    14-04-2010 12:33:56 IST
 eniya thirumana valthukkal..intha thirumanathin mulamavathu . india pak thirumbium one akkalam jai hind 
by n rajesh,tutucorin,India    14-04-2010 07:03:34 IST
 ஏம்பா நண்பர்களே திருமணம் சொர்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னு சொல்லுரிங்க அப்படின்னா இவங்க திருமணமும் அங்கதான நிச்சயிக்கப்படுருக்கும். அத கடவுள் தான ரெடி பண்ணிருப்பாரு. என்னமோ கடவுள் இந்தியாவ மட்டுந்தான் பார்க்கிற மாதிரி பாகிஸ்தான வேற கடவுள் பாக்குர மாதிரில்ல பேசுறிங்க  
by R ஆர்கான் ,abudhabi,UnitedArabEmirates    13-04-2010 21:24:52 IST
 சானியா உனக்கு எங்கள் மணமார்ந்த வாழ்த்துக்கள், நீ இனி எங்களுக்கு தேவையில்லை.  
by C.N சிவா,Chennai,India    13-04-2010 19:39:57 IST
 nalla iruntha sari........... aana neenga iruka nataium, pinparukira mathathaium konja ninachu pathurukalam........... 
by PL Srini,PUNE,India    13-04-2010 18:51:17 IST
 சானியா , நீ ஷோயப் மாலிக்கை திருமணம் முடித்தது நல்ல விஷயம் தான். ஆனால் பாகிஸ்தான் நாட்டவர் உன்னை வைத்து இந்தியர்களை அவமானப் படுத்துவார்கள் என்பது யாராலும் தடுக்கமுடியாது . இனிமேலாவது உனது வாழ்க்கை உனக்கு பலவற்றை கற்றுக்கொடுக்கட்டும் . உனது அப்பா அம்மாவிடம் நீ புலம்புவதை இந்தியாநாடே வேடிக்கை பார்க்க போகிறது. பெரியவர்கள் சொல்லில் பல அர்த்தங்கள் உண்டு என்பதை காலம் கண்டிப்பாக கட்ருக்கொடுக்கும். வாழ்த்துக்களுடன் , இந்தியாவை காதலிக்கும் ......  
by so பிரகாஷ் ,UAE,India    13-04-2010 15:20:43 IST
 S சங்கர்,Hawally,Kuwait அவர்களுக்கு, ஒரு கருத்தை சொல்லுவதற்கு முன்னாள் அதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு கருத்தை பதிவு செய்யவும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை குறை கூறுவதற்கு முன் அதை பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டு சொல்வது நல்லது. ஆண்கள் ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு இருந்தாலும் தப்பில்லை, ஆனால் பெண்கள் மறைப்பதை மறைத்துதான் ஆகவேண்டும். இவ்வளவு கட்டுபாடுடன் இருக்கும்போதே, மீறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரனதிர்க்கு நீங்கள் வேறு மதத்தவர்தான். இந்த அளவு கட்டுபாடெல்லாம் கிடையாது. இருபினும் நீங்கள் உங்கள் வீட்டில் யாரும் அரைகுறை ஆடை அணிய சம்மதிபீர்களா? மாட்டீர்கள் என்று நம்புகிறேன், அப்படி என்றால் உங்கள் மதத்திலும் பெண் அடிமைதானே? எங்கே பெண் சுதந்திரம்? அப்படி அல்ல. பெண்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு, அவ்வள்ளவுதான். முழுவதுமாக தெரிந்துக்கொண்டு கருத்தை பதிவு செய்யவும். முஸ்லிம் சம்பந்தமாக கேள்வி கேட்க விரும்பினால் http://onlinepj.com/ என்ற இனைய தளத்தில் உங்கள் கேள்விகளை பதிவு செய்யவும்,நிச்சயம் நீங்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு பதில் அளிப்பார்கள். உங்கள் மனம் புண்பட எதாவது நான் சொல்லிருந்தால் என்னை இறைவனுக்காக மன்னிக்கவும். 
by H ஹக்,Gadong,Brunei    13-04-2010 12:19:13 IST
 ask her to not to say i am indian 
by v ganesan,erode,India    13-04-2010 07:54:49 IST
 எல்லோரும் சானியாவிற்கு ஒரு முஸ்லிம் பெண்ணாக வாழத்தெரியவில்லை என்று சொல்கிறீர்களே, முஸ்லிம் பெண் என்றால் முழு உடலையும் மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்க வேண்டுமா? புர்கா அணிந்துக்கொண்டு அவரால் எப்படி டென்னிஸ் ஆட முடியும்? இதை ஏன் யாரும் சிந்திப்பதில்லை? ஒருவேளை முஸ்லிம் பெண்கள் யாரும் இதைப்போன்ற விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்றால் பிறகு எங்கே உள்ளது இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்? 
by S சங்கர்,Hawally,Kuwait    12-04-2010 23:43:29 IST
 இதுலாம் ஒரு மேட்டரா  
by ak minnel,chennai,India    12-04-2010 23:32:25 IST
 சானியா எங்கள் நாட்டை ஏமாற்றிவிட்டாய். காதலுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்,அதற்காக நீ வாழ இந்தியாவை கெடுக்காதே. 
by vinck venkateswaran,decakottai,India    12-04-2010 22:14:29 IST
 சோவைப் மீது யாருக்கும் தனிப்பட்ட விரோதம் இருக்க வாய்ப்பில்லை , அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் சானியா இவரை திருமணம் செய்வது பெரும்பாலான இந்தியர்கள் விரும்பவில்லை. இனி இந்தியர்கள் அதரவு தேவை இல்லை என்று முடிவு செய்து இருக்கலாம் .. மத தலைவர்கள் இதில் காட்டிய அரவம் சரியானது தான் , இல்லை என்றால் யார் தான் இவர்களை கண்டிப்பது அல்லது கேட்பது , மத தலைவர்கள் தலியீடு அவசியம் தான் ..அதை கேட்காது இருபது கடவுளை அவமத்பதகும்... 
by d vidyasakaran,UAE,India    12-04-2010 21:58:36 IST
 வாழ்த்துக்கள் சானியா .. 
by T தாஜ்,Delhi,India    12-04-2010 21:13:18 IST
 We have to cancel the citizen ship of sania. Once she married a pakistani she is nore more Indian.In addition to that her family may allow to live in India on there request to public if all Indians allow, then her parents may live in Inida otherwise they too run away from India 
by K Vijay,Abudhabi,UnitedArabEmirates    12-04-2010 20:50:32 IST
 இவளுக்கு நிச்சயதார்த்தம் ஒன்று நடந்ததே அப்போது இவள் காதலிக்கவில்லையா - இவளுக்கு இந்த கல்யாணமும் நிலைக்காது - கொஞ்ச நாள் கழித்து வேறு ஒருவனுடன் கல்யாணம் செய்து கொள்வாள் - பிறகு வேறு ஒருவனுடன் என்று தொடர்கதையாக போய் கொண்டே இருக்கும் - இவளுக்காக பரிந்து பேசாதிர்கள் - எழுதாதிர்கள் ப்ளீஸ்.  
by G.M. Myilsamy,Tirupur,India    12-04-2010 19:47:59 IST
 இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன் சாட்டிங் செய்வது, தொலைபேசியில் பேசுவது, ஒன்றாக தங்குவது, ஒன்றாக சுற்றுவது எல்லாம் நவீன (Modern Life) வாழ்கை என்ற பெயரில் இக்கலி காலத்தில் சாதரணமாகிவிட்டது. அஸ்திவாரம் சரியாய் இருந்தால்தான்தானே வீடு பலமாக இருக்கும்? இதுகளெல்லாம், முஸ்லிம் பெயர் தாங்கிய பெயரளவு இஸ்லாமியர்கள். மார்க்கத்தின் அடிப்படை மற்றும், அர்த்தம் தெரிந்தால்தானே. ஏன் இதுகளுக்கு மதிப்பு கொடுத்து நமது நேரத்தை விரயமாக்க வேண்டும்?  
by M. முஹம்மது தாவூது ,Dubai(Madukkur),UnitedArabEmirates    12-04-2010 19:33:59 IST
 ஐயோ கடவுளே! இங்கே கருத்துகூரிய இஸ்லாம் நண்பர்களே ஒரு வேண்டுகோள், ஒசாமாபின் லேடன் மட்டும் துப்பாக்கியை பிடித்து புனித போர் என்ற போர்வையில் அப்பாவிகளை கொல்பவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம் என்று மட்டும் சொல்லாதிர்கள் ! நன்றி வளர்க மனித நேயம் ! மனிதர்களாகவே இருப்போம் ! 
by ka விஜயகுமார்,singapore,India    12-04-2010 19:05:41 IST
 பாவம் சானியா குட்டை பாவாடையுடன் பாகிஸ்தானில் எப்படி தான் வாழ போகிறதோ?  
by palani,abudhabi,UnitedArabEmirates    12-04-2010 18:53:44 IST
 வணக்கம், அட நம்ப நாட்டுல சாதிகு ஒரு சட்டம் மததுக்கு ஒரு சட்டம் இருக்கு அப்படி இருக்க நாம் என்ன செய்ய முடியும்? சட்டம் எல்லா மததுக்கும், சாதிக்கும் பொதுவா இருக்கவேண்டும். அடா சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்குது ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளலாம் தவறு இல்லை என்று.  
by AYEN DEVA,Strasbourg,France    12-04-2010 18:36:57 IST
 செக்ஸ் சங்க தலைவி குஷ்பு அறிக்கைக்கு நிதிபதி வச்சிக்கலாம் னு செல்லிட்டார் அப்புறம் என்ன கண்ணகி சிலைய எடுத்து குஷ்பு சிலைய வையுங்கள்.  
by thainadu,sexthalaivikushbu,India    12-04-2010 17:56:41 IST
 எல்லாம் கடவுள் செயல் 
by அரசு,madurai,India    12-04-2010 17:28:06 IST
 I read it from somewhere...In Islam, it is okay if a man marry a second and more women (while the first wife is still alive), but it does not apply to women. A woman cannot marry morethan one man. To me, this clearly suggests women are not treated equally as men. I have got nothing else to say.... Everybody, just stop getting into their personal affairs and get on with your work... your family needs you...  
by V Vignesh,Cambridge,UnitedKingdom    12-04-2010 17:10:33 IST
 mr raja mohammed first ofall try 2 understand whts going in india,u r saying all r giving torture 2 saniya,wht kind of torture we r giving.v r indians and i am good fan of saniya so we can publish our comments , am not against of muslims.but she can marry any 1 of muslims frm india. 
by R,S shaju,tinadhoo,maldives,India    12-04-2010 16:32:26 IST
 இட் ok 
by shahu hameed,dubai,India    12-04-2010 16:16:32 IST
 Fatwa மற்றும் Excommunication போன்ற மத தடைகள் 'Human Rights Violation' என்பது உலக நாடுகளின் கணிப்பு. இருப்பினும் கல்யாணத்திற்கும் கல்லறைக்கும் மட்டும் தான் மதம் தேவை என்பது ஒப்பு கொள்ள முடியாது. இளைஞர்கள் மதங்களை நாடும்போது, மத தலைவர்கள் இளைய தலைமுறை விருப்பங்களை புரிந்து கொள்வதும் அவசியம். 
by B Jean-Paul,Paris,France    12-04-2010 15:52:21 IST
 i accept srni's comment 
by n kamshan,chennai,India    12-04-2010 15:44:53 IST
 முஸ்லிம்களின் பழக்க வழக்க்கக்ளை நன்கு அறிந்தவன் நான். சானியா பெயரளிவில் வேண்டுமானால் முஸ்லிமாக இருக்கலாம்  
by k வேல்,chennai,India    12-04-2010 15:28:44 IST
 இந்த பெண்ணிற்கு யாரும் பாவ படாதீர்கள்! நம் நாட்டில் எவ்வளவோ பாவப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்!  
by rahma kalilrahman,malaysia,Malaysia    12-04-2010 14:53:32 IST
 என்ன கொடும நீதிபதி சார் .. திடுமணத்துக்கு முன்னே செக்ஸ் வச்சிகளான்னு வீனா போன குஷ்பூ கருத்துக்கு நீதி மன்றமே ஓகே சொல்லிட்டு ... ஐயோ கடவுளே ........... 
by S அஜய் அர்ஜுன் ,BOMBAY,India    12-04-2010 14:52:19 IST
 It is really painful to know that there is no Indian Muslim boy available in the country, as Sania is getting married a Pakistani man.  
by sanka nagaraj,noida,India    12-04-2010 14:34:24 IST
 இந்த தருதளைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .சானியா என்பவளுக்கு இஸ்லாமிய முறையில் எப்படி உடை அணிவது என்ற சாதாரண மார்க்க அறிவுகூட கிடையாது .அவனுக்கு திருமணதிற்கு முன்பு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறோமே இதற்கு இறைவனிடம் பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம் இல்லாத கழிசடைகள்.இவர்கள் வெறும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள்.இவர்கள் இனியும் திருந்தா விட்டால் இங்கேயும் கேவலம்தான் இன்ஷா அல்லாஹ் மறுமையிலும் கேவலம்தான். 
by M பரகத் அலி ,Thondi,India    12-04-2010 14:26:23 IST
 அவுங்க ரெண்டு பெரும் திருமணம் செய்ய போறாங்க. அப்புறம் வேற வீட்டில இருந்தா என்ன ஒரே வீட்டில இருந்தா இவுங்களுக்கு என்ன? டெலிபோன்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹோட்டல் ரூம்ல உடல் உறவு வச்சுகிட்டோம்னு சொல்றதவிட இது ஒன்னும் அசிங்கம் இல்லை. அந்த ஆயிஷா பொண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்தத முஸ்லிம் மதத்துக்கு கிடச்ச வெற்றின்னு கொண்டாடுன முஸ்லிம் மத பெரியவர்கள் இப்ப புதுசா தப்பு கண்டு பிடிச்சிட்டாங்க. 
by A. கண்ணன்,Chennai,India    12-04-2010 14:26:10 IST
 never forgive india saniya 
by v kamal,chennai,India    12-04-2010 14:11:13 IST
 எல்லாம் 'FREE ADD' தான்.  
by R பிரவீன்,Chennai,India    12-04-2010 14:05:32 IST
 அன்பு சகோதரர்களே இஸ்லாத்தை குறை கூறுவதற்கு முன்பு அதைப்பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். பின்னர் விமர்சனம் செய்யுங்கள். ஒருவன் இஸ்லாமியனாகவோ அல்லது வேறு மதத்தை பின்பற்றுபவரகவோ யாராக இருந்தாலும் அம்மார்க்கத்தை மனதால் எற்றுகொண்டவராக இருக்க வேண்டும். ஒருவருடைய பெயரைக்கொண்டு அம்மதத்தையோ அல்லது மார்க்கத்தையோ தயவு செய்து முடிவு செய்யாதீர்கள். அதுபோலத்தான் சானியா மிர்சா மற்றும் ஷோஹிப் இருவருடைய விசயமும். இவர்கள் இருவரும் பெயர் தங்கி முஸ்லிம்கள்தான் ஆகையால் இவர்களால் இஸ்லாம் மார்கத்திற்கு எந்த ஒரு கெடுதலும் கிடையாது  
by A அப்துல்லா செயய்து ஆப்தீன் ,Dubai,India    12-04-2010 13:28:27 IST
 சோனியா/ சானியா யாரா இருந்தாலும் கல்யாணம் யாரை பண்ணிக்கணும், வேணாம் என்பது எல்லாம் அவர் இஷ்டம். நீங்க எல்லாரும் சும்மா மூக்கை நுழைக்கிறத நிறுத்துங்க. சொந்த விசயங்களில் முடிவு எடுக்க எல்‌லோருக்கும் உரிமை இருக்கு.  
by c ஜான் பிரிட்டோ ,Chennai,India    12-04-2010 12:42:50 IST
 சானியா யாரை கல்யாணம் பண்ணா உங்களுக்கு என்னடா? அது அவங்க பர்சனல் வாழ்க்கை. அவங்க டென்னிஸ் சரியா விளயாடலன்னா , ஏன்னு கேளுங்க. அது கரெக்ட்.. அத விட்டுபுட்டு பர்சனல் லைப் ல .. என்ன இது கப்பி தனமா... போங்கடா , போய் புள்ளைகள படிக்க வைக்குற வழிய பாருங்க..  
by N ஜியா ,UAE,India    12-04-2010 12:27:55 IST
 சீ .. போ .. இந்தியா ஹேட் யு.. 
by k godfather ram,tirupur,India    12-04-2010 12:25:48 IST
 இந்த பத்ரிகைகளுக்கு வேற வேலையே இல்லை. சானியா பின்னாலேயே அலையறானுங்க. உக்காந்தா நியூஸ் நின்னா நியூஸ். எப்படியோ போகட்டும் அவர்கள். வேற வேலைய பார்போம். 
by S esspee,trichi,India    12-04-2010 12:19:36 IST
 பிரபலமாகவும் பொதுவாழ்கையிலும் இருக்கறவங்க கொஞ்சம் நாகரீகமா நடந்துக்கிட்டா அதபாக்கற மாணவர்கள் எதிர்காலம் நல்லா இருக்கும் என்பது நாடு அறிஞ்ச உண்மை. இதுதான் எல்லோருடைய கோபத்துக்கும் காரணம்.ஆதரிக்றவங்க புரிஞ்சிக்குங்க.  
by D VIJAYAKUMAR,chennai,India    12-04-2010 12:11:51 IST
 pennuku pen than yethiri aan alla 
by stephen,australia,India    12-04-2010 12:06:38 IST
 SANIA GET OUT FROM INDIA. YOUR GAME VERY NICE. 
by D VIJAYAKUMAR,CHENNAI,India    12-04-2010 11:44:34 IST
 இவர்கள் செய்வது ஷரியத் சட்டப்படி தவறு என்று இங்கு வாழும் இஸ்லாமிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். எந்த பெண்ணும் திருமணத்திற்கு முன் ஆணுடன் சேர்ந்து சுற்றுவது தவறு என்றும் சொல்கிறார்கள். எல்லா மதத்திலும் ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரருக்கு ஒரு சட்டம் என்று ஓன்று இருக்கிறது போலும். நண்பர்கள் கருத்து கூறவும்.  
by v கார்தீசன்,jeddah,SaudiArabia    12-04-2010 11:35:50 IST
 what right does any religious body have to interfere with their personal life and choices. Any girl or boy above 18 has their right to choose whom they wish to move with or not. Why should they issue a fatwa for that? just shows the hypocrisy of these religious fanatics...are they trying to say no Muslim girl has the right to love another man and marry him?? these fanatics are the real criminals....Shoaib married or not married is Sania's worry none of anyone else's business...how difficult it is to understand this?? 
by Mr Sriram,NewJersey,UnitedStates    12-04-2010 10:50:06 IST
 இந்த பெண்ணிற்கு யாரும் பாவ படாதீர்கள்! நம் நாட்டில் எவ்வளவோ பாவப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்!  
by R RAJ,Chenai,India    12-04-2010 10:17:44 IST
 இவ்வளவு பெரிய நாட்டில் இவருக்கு ஏற்ற ஆண்மகனே இல்லையா? என்ன கொடுமையடா சாமி?அதிலும் நல்ல ஆண்மகனாக இருந்தாலும் பரவாயில்லை, ஏற்கனேவே மணமானவர்! நல்ல ஒரு தேர்வு, சானியா நீ எவரை வேண்டுமானாலும் திருமணம் செய்,யாருடன் வேண்டுமானாலும் உடல் உறவு வைத்துகொள், உன்னை யார் கேட்பதற்கு, நீ இந்தியாவின் பண்பாட்டுக்கு உகந்த புதுமை பெண் அல்லவா? 
by M Raja,SINGAPORE,India    12-04-2010 10:12:59 IST
 After the marriage Sania will go to Pakistani, so dear indians don't talk about this matter. let her go out of India. 
by P RAM,london,UnitedKingdom    12-04-2010 09:45:08 IST
 Everybody knows that pakistan is creating problems in india. Many incident has proved the same. And pakistan goverment is not capable to stop this activity instead they are encouraging the activity.---------- INDIAN Goverment has provided lot of facilities to its citizen (education, roads, electricity, sports training & club etc.etc...) ---------You, Me and Sania also knows this very well. After knowing all this facts, If she need a life in Pakistan then Its her fate. 'This is the returns she is giving to the home land'. SHE IS NOT A INDIAN ANYMORE HER. 
by நவீன்,Bangalore,India    12-04-2010 09:41:05 IST
 சானியா, நீ நம் நாட்டை, இல்லை, இல்லை, எங்கள் நாட்டை ஏமாற்றிவிட்டாய். திரும்பி இங்கு வரக்கூடாது. வந்தால் அது எங்களுக்கு அவமானம். ஓடிபோ எதிரி நாட்டுக்கு.  
by M MAGESH,DUBAI,UnitedArabEmirates    12-04-2010 09:22:11 IST
 சானியா உன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். கவலையோடு ... 
by N SELVAMUTHU,chennai,India    12-04-2010 08:27:47 IST
 சானியா உன்னை இந்த ஆணாதிக்க சமுதாயம், மதம் வாழ விடாது. பாகிஸ்தானில் உனக்கு நரக வாழ்க்கை காத்திருக்கிறது.  
by J குப்பன்,Nellai,India    12-04-2010 07:40:15 IST
 காதலுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்,அதற்காக நி வாழ பிறரை கெடுக்காதே,வாழ்க வழமுடன்  
by சுவைபு,nambuthalai,tamilnadu,India    12-04-2010 07:06:20 IST
 மிஸ்டர் ராஜாமுகமது அவர்களே, எல்லா பக்கமும் டார்ச்சர் என்று சொல்லாதீர்கள், சன்னி உலேமா வாரியம் இவர்களுக்கு 'பத்வா' வழங்கியதில் எந்த தவறும் இல்லை, செய்தியை புரிந்து கொண்டு கருத்தை பதிவு செய்யவும், ஒரு முஸ்லிமா இருந்துகொண்டு இப்படி கருத்து சொலாதீர்கள் ப்ளீஸ். 
by H ஹக்,Gadong,Brunei    12-04-2010 07:04:00 IST
 சேகர் நீங்க சொல்றது சரிதான், ஆனா ஒரு விசயம், பணகாரனாகவும் / பிரபலமானவர்களும் புகழை அனுபவிக்கும் அதே நேரம் அவர்கள் சாமானிய மனிதர்களை விட அதிக பொறுப்பு உணர்வு வேண்டும், ஏனென்றால் ஒரு சமுதாயத்தின் மதிப்பு அதில் உள்ள பிரபலமான மனித கூட்டத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது, நாம் விரும்பியோ விரும்பாமலையோ அவர்கள்தான் நமது சமுதாயத்தின் முகம். சானியா அவரது பிரபலத்தை வைத்து விளம்பரத்தில் பணம் செய்ய வில்லையா ?, அந்த பணம் அவரது தனி மனித சுதந்திரத்தின் விலை. அதனால் தான் எளியவர்கள் தவறுகள் செய்யும் பொது, அதில் பெரிதுபடுத்த எதுவும் இல்லை, சானியா கொஞ்சம் பொறுப்பு உணர்வோடு நடந்து கொண்டிருக்கலாம். 
by sk srini,chennai,India    12-04-2010 06:32:13 IST
 marrige enbadhu munbellam petror parthu seidhu vaithanar but ippo avaravar avargalin vazikkayai therndhuduthu kolgirargal. oru pen tennis vilayattai ulagam muzuvadhum senru vilayadi vetri tholvigalai petru vandhavarukku vazkkail vetri tholvi theriyamala irukkum. that is their personal. no comment this mater in future 
by g kandavel,chennai,India    12-04-2010 06:31:42 IST
 அய்யா சேகர், யாரு மூக்கு அருபட்டாங்க? மக்களா அல்லது மாலிக்கா?  
by ragu ragu,singapore,Singapore    12-04-2010 06:01:27 IST
 HAPPY MARRIED LIFE SANIA. . . BEST OF LUCK. . . 
by M Diwakar,mumbai,India    12-04-2010 05:57:37 IST
 சானியா என்ற எதோ ஒரு பெண் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டால் நாங்கள் யாரும் கவலைபடபோவதில்லாய் . ஆனால் எங்கள் நாட்டை சேர்ந்த சிறந்த டென்னிஸ் வீராங்கனை இப்படி ஒரு செகண்ட் ஹேன்ட் புருஷனை தேர்ந்து எடுத்து இருப்பது மிகவும் வேதனைக்குரியது . இவ்வளவு பெரிய நாட்டில் இல்லாத ஒரு சுந்தர புருஷனா அந்த மடையன் . என்னம்மா பொண்ணு நீ . வேற ஆளே கிடைக்கலையா . இந்தியாவில் உள்ள உன் லட்சகணக்கான ரசிகர்களை ஏமாற்றிவிட்டாய் நீ . 
by S Balu,coimbatore,India    12-04-2010 05:34:37 IST
 அடா டா சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்குது ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளலாம் தவறு இல்லை என்று. அதுவும் திருமணம் முடிந்து ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்து கைவிட்டவன் சும்மா இருக்கமாட்டன்  
by s வெள்ளைசாமிMA,manapparai,India    12-04-2010 04:36:45 IST
 பாவம் இவர்கள் ,கல்யாணம் பண்ணிக்கபோறோம் என்று சொன்னது போதும்..அதிலிருந்து எல்லாப்பக்கமும் டார்ச்சர்தான்.வி.ஐ.பி. யா இருந்தாலே இதுதான் தலைவலி.பேசாம ரெண்டுபேரும் ஸ்விட்சர்லாந் போய் செட்டில் ஆயிருங்க..வாழ்த்துக்கள்.  
by j rajamohamed,Riyadh,SaudiArabia    12-04-2010 00:53:38 IST
 பாவம் சானியா.. எவ்ளோ துன்பங்கள் எவ்ளோ விமர்சனங்கள்..எல்லாமே பெண் என்பதாலே..இப்போது மத அமைப்பு ஒன்று..எதற்கு இந்த எதிர்ப்புகள்? அந்த பெண் ஒன்றும் குழந்தை அல்ல..உலகம் முழுதும் சென்று வந்த பெண்..அவளுக்கு தெரியும் அவள் வாழும் வாழ்க்கை பற்றி..இந்தியாவில் ஆணாதிக்கம் எந்த வகையிலும் வந்தாலுமே அதை எதிர்க்க நிறைய பெண் சார்ந்த அமைப்புகள் உண்டு..இவை யாவும் இன்று சானியா விஷயத்தில் மௌனம் காப்பது ஏனோ?இன்னும் நாம் கற்காலத்தில் தான் இருக்கின்றோமோ என்கிற உணர்வு சானியா சார்ந்த செய்திகளை படிக்கும்போது ஏற்படுகின்றது..தயவுசெய்து பிடிக்கவில்லை என்றால் தள்ளியே நில்லுங்கள் உங்கள் மூக்கை நுழைத்து அறுபட்டு நிற்க வேண்டாமே.. 
by P சேகர்,SINGAPORE,Singapore    12-04-2010 00:13:01 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்