முதல் பக்க செய்திகள் 

திருப்பதி கோவில் உண்டியலில் அம்பானி மனைவி போட்டது என்ன?
ஏப்ரல் 27,2010,00:00  IST

Front page news and headlines today

திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ் அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.


ஐ.பி.எல்.,லில் தங்கள் அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவராக திருப்பதி வந்து தரிசனம் செய்திருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பெங்களூரு அணி ஜெயிக்க வேண்டும் என்று அதன் தலைவர் விஜய் மல்லையா, கடந்த 25ம் தேதி தரிசனம் செய்தார்.அதற்கு முதல்நாள், மும்பை அணி ஜெயிக்க வேண்டும் என்று, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் தாயார் கோகிலா பென் இருவரும், மும்பை அணியின் 13 பேருடன், சிறப்பு விமானத்தில் 24ம் தேதி இரவு திருப்பதி வந்து இறங்கினர்.மறுநாள் 25ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் முதல் நபராக தரிசனம் செய்தனர். பின், சுப்ரபாத சேவையில் இவர்கள் பங்கேற்றனர்.தரிசனம் முடிந்த பின், அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணத்தையும், ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் செலுத்தியதாக கோவில் வட்டாரங்கள் கூறுகின்றன.


அம்பானி குடும்பம், சமீப காலங்களில் திருப்பதிக்கு வருவது இது மூன்றாவது முறை. முதல் முறை முகேஷ் அம்பானி தரிசனம் செய்து, விமானத் தங்கத் தகடு திருப்பணிக்காக ஐந்து கோடி ரூபாய் அளித்தார். பின், இரண்டாவது முறை வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் என்று கூறப்பட்டது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இப்படி தான் லஞ்சம் ஆரம்பிக்கிறது. சாமிக்கே லஞ்சம் கொடுத்து பார்த்தார்கள். சாமி அல்வா கொடுத்து விட்டது.  
by K விஜயன்,Hartford,UnitedStates    27-04-2010 20:37:19 IST
 இந்த கோவில் காணிக்கை பணம் கவர்மேன்ட்டுக்கு சேரும். அதில் அரசியல்வாதிகள்,அரவிளையத்துரை அதிகரிகல்லுக்கும் பங்கு போக மீதி பணதில்லி மற்ற மதத்துக்கரைகளுக்கு அரசு சலுகை அறிவிக்கும் .சமிபத்தில் குஉட ஹாஜி பயனிகளுக்குய் அரசு சலுகைகள் மற்றும் எண்ணிக்கை அதிகப்படுத்தியது . கோவில்களி கிடைக்கும் பணம் அவத கொவில்லுக்கும் அதனை சார்வத டிரஸ்ட் வழி இயலாதவர்களுக்கு உதவவும் வழி செய்ய வேண்டும்.அரசாங்கம் எடுப்பதும மற்ற மதங்களை வளர்க்க பயன்படுத்துவதும்,பக்தியில்லாதவர்களை அரவிளையதுரையில் பனி செய்ய வைப்பதும் தவறானது. இதுவே மற்ற மதத்து ஆலயங்களில் இருந்து பணம் எடுத்து பொதுவாக உபயோகப்படுத்த முடியுமா என அரசு சிந்திக்க வேண்டும். என் இவது மதத்துக்கு மட்டும் இப்படி?  
by iam indian,dubai,India    27-04-2010 20:24:27 IST
 ஆஹா என்ன ஒரு கருத்துகள். இவ்வளவு பேர் ஏழைகளுக்காக கண்ணீர்வடித்து கருத்து சொல்வதைப் பார்க்கும்போது. புல்லரிக்கிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் சொத்துக் கணக்கையும் அதில் எவ்வளவு ஏழைகளுக்காக தானம் செய்துள்ளீர்கள் என்ற விவரமும் தெரிவியுங்களேன் மக்களே. 
by d krishnan,chennai,India    27-04-2010 19:03:51 IST
 yenaiya saamiyaiyum lanjam koduthu kedukkereenga, athuvum kodi kodiyaa, konjam villages, small towns yai bus la suthippaarungalein, piragu enna pannanum, yaarukku help pannanum nu oru mudivu edukkalaaam, please visit once 
by J Jegan,tamilnadu,India    27-04-2010 18:04:04 IST
 கடவுளுக்கும் லஞ்சமா? அடங்க மாட்டீங்களா? இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணத்தையும், ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போடுகிறார்கள் என்றால் (அந்த பணம் கணக்கில் உள்ள பணமா இல்லை கருப்பு பணமா) அவர்களுக்கு இந்த மும்பை அணி ஜெயிப்பதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கும்? இந்த மாதிரி கணக்கில் வராத பணமெல்லாம் கோவிலின் மூலமாவது வெள்ளை பணமாக மாறட்டும். சரி, 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்'-னு சொல்வாங்களே நீங்கலாம் படிச்சதில்லையா? உணர்ந்ததில்லையா? (ஓஹ் உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாதா?)...  
by a குமார்,Pune,India    27-04-2010 17:44:17 IST
 அம்பானி கவனிக்க!!!!!!!!! ஆனதை இல்லம்... ஊனமுற்றவர்கள்... கல்வி கற்க அசை படும் குழந்தைகள்... முதியோர் இல்லம். தெருவோர வேடு இல்லாத மக்கள்.. பிச்சைகாரர்கள் .....  
by R பிரவீன்,Chennai,India    27-04-2010 17:25:00 IST
 கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி ரொம்ப நாளாகி விட்டது. பணம் அளவுக்கு மீறி புழங்கும் இடத்தில பாவம் நடப்பது இயற்கை.  
by MP Ganesh,chennai,India    27-04-2010 16:41:18 IST
 DEAR AMBANI, MONEY AND GOLD WAS FOUND BY MAN, NOT GOD. GOD NEVER ACCEPTS ANY THINK FROM MAN. GOD WILL ACCEPTS ONLY REAL WORSHIP AND PRAYER. WE CAN SEE THE GOD,WHILE HELPING THE POORS. KP.RAJA 
by kp raja,mysore,India    27-04-2010 16:40:24 IST
 திருப்பதி உண்டியல்ல போட்டதுக்கு பதிலா நம்ம மோடி கிட்ட கொடுதுருந்தா மேட்ச் பிக்சிங் செஞ்சி ஜெயிக்க வச்சிருப்பார்.....தப்பு பண்ணிட்டேலே..... 
by a.s. ஆயங்குடி முஹ்சின் ஐ ,alkharj,SaudiArabia    27-04-2010 15:46:42 IST
 இங்கே கருத்துக்கள் தெரிவித்து இருக்கும் அனைவரும் தான் நம் இந்தியா நாட்டுக்கு தேவையானவர்கள். அம்பானி போன்ற மனசாட்சி அற்ற மனிதர்கள் அல்ல. தாய் நாட்டை விற்று வாழ்பவர்கள். அவர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள். நம் மக்கள் என்று தன்னலம் துறந்து பொதுநலம் பேணுவர்களோ, அன்று தான் நம் வீடும், சமுதாயமும் மற்றும் நாடும் முன்னேறும். பசி இல்லா நாடு காண்போம்.  
by S.K. Muralibabu,Ulm,Germany    27-04-2010 15:41:30 IST
 அம்பானி வணிக ரீதியாக நான் இதை தருகிறேன் நீ என் அணிக்கு வெற்றி கொடு என்பது வேண்டுமானால் சர்சைக்குள்ளனதாக இருக்கலாம். ஆனால் அவர் மூன்று முறை தங்க vimaana thagadukkaga கொடுத்துள்ளார் இது நிச்சயம் வரவேற்க தக்க ஒன்றே. பணமுள்ளோர்கள் எல்லோரும் இது போல் வாரி கொடுப்பதில்லை. அன்புள்ள வாசகர்களே எல்லோருமே ஒரே கருத்தை முன்மொழிவதுதான் ஆச்சர்யமாக உள்ளது ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது அதை இது போன்று தருணங்களில் தான் பதிவு செய்ய வேண்டுமா? ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டங்களுக்கும் செலவிடப்படும் கட்டவுட், பானர், வரிசையான வாகனங்கள், அவர்ற்றிகு ஆகும் எரி பொருள் என கோடிகணக்கில் செலவு செய்கிறார்களே அவர்களிடம் சொல்லலாமே இது போன்ற நமது கருத்துக்களை. திருப்தியில் தினமும் பல இலட்சம் பேருக்கு அன்ன தானம் இடைவெளியின்றி வழன்க்கப்படுகிறது அதில் ஏழை, எளிய மக்களும் அடக்கம் தானே.  
by S Arumugam,JubailSaudiArabia.,India    27-04-2010 15:26:58 IST
 I like Mr.Jeeva`s Quote ' Helping Hand is better than praying lips' Good..... 
by S.M Hari,dubai,UnitedArabEmirates    27-04-2010 15:26:31 IST
 BETTER GIVE THE MONEY TO POOR PEOPLE & CHARITIES 
by J SYED IBRAHIM,dubai,India    27-04-2010 15:22:34 IST
 The news is very clear. The 13 players instead of practicing and relaxing, they has wasted their time in visiting tirupathi. This has taken the toll on their health which was very clear in their fielding. If players were no present, then they would have won. 
by s செல்வன்,Chennai,India    27-04-2010 15:09:41 IST
 அவனவன் இவ்வளவு புலம்பரானே. இந்திய அரசியல்வியாதிகள் சுவிஸ் பேங்க்கில் வைத்துள்ள பணத்தை மொத்தமும் எடுத்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கொடுத்து விட்டு 30 வருடங்கள் வரி இல்லா பட்ஜெட் போடலாம். இந்தியா ஒரே இரவில் வல்லரசாக முடியும். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 
by V பாலா,Muscat,Oman    27-04-2010 14:47:56 IST
 கடவள் க்கு லஞ்சம் ...........? கொடுங்கள் ஏழை மக்களுக்கு கொஞ்சம். இருக்காது நம் நாட்டில் பஞ்சம்.  
by 8 Ambalam,Dubai/Sivagangai,India    27-04-2010 14:44:40 IST
 Dear Friends, 1. How many of you go to temple? 2. How many of you haven't droped 1Rs of your money to Hundial or a Charity? 3. How many of you didn't pray god for your needs? 4. I do accept all your comments - but don't say others before looking @ your hands 5. It is crime if you kill a Goat or Dear in Gods Court. 6. he know what is good and what is not. 7. for those don't belive god - Look in to the eyes of your Mother. 
by K Jayaprakash,Chennai,India    27-04-2010 14:33:36 IST
 super yeswanth 
by e senthil,malaysia,India    27-04-2010 14:33:19 IST
 மக்களே என்னைக்கும் கடின உழைப்புக்கு தான் பலன் கிடைக்கும் . காசு கொடுகர்தால ஒண்ணுமே நடக்காது . அதுக்கு சாம்பிள் தான் இந்த தோல்வி  
by M Krithika,Chennai,India    27-04-2010 14:32:32 IST
 ipl கொள்ளை அடிக்கபட்ட பணம் திருப்பதி கோவில் உண்டியலில் கொட்டபட்டது.இதற்கு திருப்பதி கோவில் தலைமை குருக்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்  
by g கோபி,aruppukottai,India    27-04-2010 14:27:39 IST
 அடிப்படை வாழ்க்கைக்கு காசு இல்லாதவனை கொஞ்சம் காசு உள்ள பக்கத்து வீட்டுக்காரனே ஏளனமா பாத்துட்டு உதவி பண்ணாம போறான். அப்படி இருக்கும்போது, கொழுத்த பணக்காரர்கள் எப்படி கவனிப்பார்கள்? கவனிக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பதும் சரியல்ல... தனது அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப் படுபவர்கள் கூட (வீடு வீடாக கோவிலுக்குப் போகிறேன் என்று கலக்ஷன் செய்து), மாலை போட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்வதைப் பார்க்கிறோமே? அதிலும் பலர் ஏமாற்றுகின்றனர் என்பது தனிக் கதை. திருமதி.அம்பானி விஷயத்தில் நடந்தது இன்கம் டாக்ஸ் ரைடுக்கு பயந்துதான் அவர் இவ்வளவு அவசரமாக பணத்தைக் கொண்டு கொட்டியுள்ளார். தனது அணி ஜெயிக்க வேண்டும் என்றால் தொடர் ஆரம்பிக்கும்போதே/ஆரம்பத்திலேயே அதை செய்திருக்கலாமே? சசிதரூர், மோடி, என்ற வரிசையில், விளம்பரதாரர்களைக் கூட விட்டு வைக்காத வருமான வரித்துறையினருக்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை அறிந்து, வருமும் காப்போம் செயல்தான் இது. 
by LAX LAX ,Trichy,India    27-04-2010 14:23:32 IST
 Aduthavanai ninaithe nam Kettu Pokiroom.,Avanidam Erukkirathu Koduthan.Een Kobam varukirathu.,un Panama ni kavalai pada Unnai Kelvi ketta evvalau kobam varu .,so mind your's words.  
by R Raja,singapore,India    27-04-2010 14:22:56 IST
 this money help poor people education or they can adopt some slums they bless u  
by barakathulla,shj,UnitedArabEmirates    27-04-2010 14:15:24 IST
 சிலைகள் தெய்வம் ஆகாது, பணத்தை கொட்டி கொடுத்து வெற்றி பெற்றால் அதுவும் ஒரு வகை மேட்ச் பிச்சிங் தான் இவர்கள் கடவுள் என்ற சிலையுடன் நடத்துகிறார்கள் காப்ற்றியாத அந்த சிலை இல்லையே உழைத்து வென்றவன் பக்கம் தான் கடவுள் இருப்பான் அவன் சிலையாக எங்கும் இல்லை  
by VM அப்துல் ஹமீது ,ibra,Oman    27-04-2010 13:53:41 IST
 by r Tamilanban,Jeddah,சவுதிஅரேபியா, please know something abt Ambani Life, before comment anything. 
by V Raj,Alkhobar,SaudiArabia    27-04-2010 13:43:03 IST
 முட்டாள் பெண்ணே, கடவூள் என்ன உங்க வீட்டு வேலைக்காறன நீ பணம் கொடுத்தால் நீ சொல்ற மாதிரி கேக்கறதுக்கு, கோடி கூடியா பணம் தந்த இறைவன் உங்களுக்கு மூளையை வைக்க மறந்துவிட்டான். ஒன்னுத்துக்கும் பயன்படாத அந்த சிலைக்கு பணம் கொடுக்குறியே அது என்ன பண்ணும் சொல்லு, முட்டாளே விதிய உன்னளையும் மாத்த முடியாது உங்க appanaalayum மாத்த முடியாதுடி, உயிர் இருந்தால் தான் இறைவனா இருக்க முடியும், உயிர் அற்றது வெறும் சிலை தான், சிதியுங்கள்.  
by X MAN,UAE,India    27-04-2010 13:42:44 IST
 ஹா ஹா ஹாஆஹா ஹஹாஅஹஹாஆஆ எதையோ நினைத்தேன் சிரித்தேன் மக்களே ஒங்களுக்கு தேவையானதை உள்ளவர்களிடம் இருந்து பிடுங்குங்கள். சீனாவை பாருங்கள் ஹா ஹஹஹா ஹ  
by S ஷாகுல் ஹமீது ,K.Pallivasal,India    27-04-2010 13:35:13 IST
 கடவுளுக்கும் லஞ்சமா??!! என்ன கொடுமை சார் இது... ஹிந்து மதம் ஒன்னும் அப்படி சொல்லலியே...கடவுளே வந்து வேண்டாம் நு சொல்லற வரைக்கும் இவனுங்க திருந்த மாட்டாங்க..  
by S ராஜ்குமார்,Chennai,India    27-04-2010 13:30:23 IST
 எந்த காரணத்துக்காக இந்த செய்தியை போட்டீர்களோ!!ஒரு சில மனிதர்கள் இதை படித்து விட்டு மனம் மாறினால் சரி!!உண்மையான உழைப்பு பணத்தை இப்படி அள்ளி கொடுக்க மனம் வராது!! 
by s இபு:பாரிஸ் ,sarcelles,France    27-04-2010 12:51:57 IST
 இந்தியாவில் ஒரு வேலை உணவு மட்டுமே கிடைக்க பெரும் மக்கள் தொகை 40 கோடி எந்த சாமி யாரிடத்தில் பணம் கேட்டது இருப்பவர்கலுக்கு கொடுக்க மனம் இல்லை பசித்தவர்களுக்கு புசிக்க உணவு இல்லை இதுதான் இன்றைய இந்தியா வாழ்க ஜனநாயகம்  
by s hussain,dubai,UnitedArabEmirates    27-04-2010 12:49:17 IST
 ஆஹா என்ன ஒரு கருத்துகள். இவ்வளவு பேர் ஏழைகளுக்காக கண்ணீர்வடித்து கருத்து சொல்வதைப் பார்க்கும்போது. புல்லரிக்கிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் சொத்துக் கணக்கையும் அதில் எவ்வளவு ஏழைகளுக்காக தானம் செய்துள்ளீர்கள் என்ற விவரமும் தெரிவியுங்களேன் மக்களே.  
by ஓம் பெருமாள் பிச்சை,Joola,Afghanistan    27-04-2010 12:48:12 IST
 sir please help to low level people....................... done wast your money, 
by k Ram,cheyyur.taluk,India    27-04-2010 12:47:06 IST
 அம்பானி சார் இது தேவைதான் உனக்கு.வேலை இல்லாத மனுசனுக்கு வேலை கொடு.  
by am common man,indiachennai,India    27-04-2010 12:44:14 IST
 பணம் இருக்கு என்பதால் கொட்டுகிறார்கள். இதையே இல்லாத வீட்டில் கல்விக்கு இதை செலவு பண்ண முன் வருவார்களா. யாரு யோசனை பண்ணுவது இல்லை. அதனால்தான் ஆண்டவன் கூட கைவிட்டுவிட்டான்  
by A Raja,bangalore,India    27-04-2010 12:39:05 IST
 As my Brothers & Sisters Discussed below ,each & everyone had penned down Different points. But the Meaning are same. Even though they given bribe to God, they not Won the match. Only our Chennai Team Played very hard and won the Victory. Try to understand the concept'Reach the Unreach' or 'helping hand is better than praying lips'. Just think the Servents or securtiy Guy who is working in ambani home or company.Just help to them by providing Good Education to their childrens Proper Shelter & Food. Don't Dump the money those who don't need(IPL Foreign players). Oh God it's my Humble request Even Though you Given Good chances to Make more money for them by Whatever. But let them to think twice about the poverty people. Let these Guys Ambani,Lalit modi,Shilpa shetty,Vijay malya,Sharukh khan,preity zinda ...etc have to think a lot..Because more number of Talented players in other fields like Hockey,Football,Tennis,...etc there are no guys to sponser or motivate..If these guys will motivate we will won no of Gold medals in the Olympic and other games.....Jai hind. 
by Satheesh,Gudiyattam,Tamilnadu,,India    27-04-2010 12:28:10 IST
 அள்ளி கொடுத்தால் அம்பேல போச்சு  
by Pons,Dubai,India    27-04-2010 12:25:41 IST
 காலத்தின் முன்னால் இவர்கள் செய்யும் அனைத்து நிகழ்வும் ஒன்றும் இல்லை.இந்த நிதர்சன உண்மை கூட இவர்களுக்கு எட்டவில்லை என்றால்....கடவுள் நம் நம்பிக்கை உருவ வழிபாடு....இயலாதவன் உழைத்து பிச்சை எடுக்கின்றான்....இயன்றவர்கள் லஞ்சம் கொடுத்து பிச்சை கேட்கின்றார்கள்...காலம் என்ற கடவுள் நம்மை உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்...எப்போதும் சரியான வழியில் சென்றால் கஷ்டம் இருக்காது அல்லது சமாளிக்கும் வகையில் இருக்கும்...தவறான வழி என்றால்தான் மோசமானதாக அமையும்.... 
by sun sundar,singapore,India    27-04-2010 12:11:46 IST
 அம்பானி கண்ணா உன் காட்டுல மழை பெய்யுது ராஜா. அதுக்காக அற்ப கிரிக்கெட் ஆட்டத்துக்காக கோடி கோடியா பணம் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்குறியே. கடவுள் இதை எல்லாம் கேட்கவில்லை. நம் நாட்டில் கோடானுகோடி மக்கள் பசியால், கட்ட துணியில்லாமல், குடி நீர் இல்லாமல், படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். நீ இதை பார்த்ததும் படித்ததும் இல்லையா? அவர்களுக்கு உதவி செய். பின் பார் கடவுள் உன்னை எப்படி கவனிக்குறார். இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் அனுபவி. ஆண்டவன் உன்னை எப்போதும் கை விடமாட்டன். ஆனால் இப்போ நீ செய்யறது, நல்ல நேரத்தில கை விட்டுடுவான். இது ஆண்டவனின் தனிப்பெரும் குணம்.  
by n gopalsami,auckland,NewZealand    27-04-2010 11:55:56 IST
 நான் நினைக்கிறேன் எல்லாரும் போய் வெங்கி கிட்ட ரேட் பேசிஇருக்காங்க சென்னை டீம் அதிகமா கொடுத்து இருக்காங்க, கொக்க......முக்க...... அடுத்தமுறை டெண்டர் விட்டுட வேண்டியதுதான்.  
by YES MURALI,KwaiChung-HongKong,China    27-04-2010 11:47:19 IST
 இப்பவாவது தெரிஞ்சிகொங்கடா கடவுள்-நு எதுவும் இல்லன்னு. ஊரையும் ஏமாத்தி உங்களையும் எமத்திகதீங்க. தனியா ஒக்கார்ந்து யோசிச்சி பாருங்க அப்ப புரியும் அது சரி எல்லாம் அம்பானிய திட்றீங்க. நீங்க எல்லாம் உண்டியல்ல காசே போடறதில்லையா  
by s நான்தான்,chennai,India    27-04-2010 11:46:34 IST
 எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. இவ்வளவு பணத்தை சாபிட சோறு இல்லாமல் இருக்கும் பாவப்பட்ட ஜிவன்களுக்கு கொடுத்து உதவி பண்ணிருக்கலாம்  
by S. Bhagrudeen,Riyadh.,SaudiArabia,SaudiArabia    27-04-2010 11:45:28 IST
 கஷ்டப்படுற ஆளுகளுக்கு உதவட்டுமேன்னு கடவுள் குடுக்கிற செல்வத்த திரும்ப கொண்டு போயி அவரு உண்டியல்லையே கொட்டுறது சரியான சின்னப்புள்ளத்தனம்..சரி நீங்களாவது உண்டியல்ல போடுறீங்க..இங்க நம்ம தமிழ் நாட்டுல அரசியல் மூலமா ஆசிய அளவுல பணக்காரனா ஆனவங்க எல்லாம் இருக்காங்க..அவுங்க கிட்ட பணம் ஒன்லி இன்கமிங்.. நோ அவுட் கோஇங்.. 
by 24ம் புலிகேசி,madurai,India    27-04-2010 11:44:48 IST
 எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்கள் போல கடவுளை தேடி சென்றால் பாவம். அவரால் இதுக்கும் மேல என்னத்தை செய்ய முடியும் .அம்பானி இது ரொம்ப ஜாஸ்தி. எழுமளையனை அடிக்கடி தொல்லை பண்ணாதே  
by k shanu,nellore,India    27-04-2010 11:44:10 IST
 அவ்வளவு பணத்தையும் ஏழைகளுக்கு சாப்பாடு போட்டுயிருக்கலாம், அவர்கள் உன்னை பல காலம் வாழ வாழ்தியிருப்பர்கள். நீ கடவுளுக்கு போடவில்லை பெருமைக்காக போட்டாய். கடைசியில் உனக்கு கிடைத்தது தோல்வி தான். 
by A அந்தோ,Chenai,India    27-04-2010 11:41:39 IST
 அட பாவி,,வட போச்சே!!! லூசு பயலே,,, இந்த கோடிகள ரைனா கிட்ட தந்து இருக்கலாம்,,சிம்ப்லா ஜெயிச்சி இருப்பாங்க ,,அறிவு கெட்ட பொம்பள.... 
by v hari,chennai,India    27-04-2010 11:23:33 IST
 மக்களே, திருவாளர் அம்பானி அவர்களை என்னதான் வசை பாடினாலும், நாம் பெட்ரோல் போடுவதற்கு அவரோட பெட்ரோல் ஸ்டேஷன் தான் போறோம். அம்பானி குடும்பம் கடவுளுக்கு செய்றதுனால அவங்க மனம் சந்தோசமா இருக்கும். ஆனா IPL போட்டி நடக்கும்போது அவசரம் அவசரமா போனதுதான், இப்போ மக்களால அதிகமா விமர்சிக்கபடுது. இந்த விமர்சனம் எல்லாம் அவங்களோட கவனத்துக்கு போக வாய்ப்பு குறைவு. நன்றி 
by Muthu Jayaram,AbuDhabi,UnitedArabEmirates    27-04-2010 11:17:39 IST
  இந்த பணத்தை வறுமையால் பூக்களை சாப்பிட்டு உயிர் வாழ்பவர்களுக்கு கொடுத்து உதவினால் இன்னும் புண்ணியமா போகும். 
by r பால்பாண்டி,madurai,India    27-04-2010 11:12:03 IST
 nita ambani திருப்தி சாமிக்கி கொடுத்தா துட்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் மும்பைக்கு வெச்சாங்க வேட்டு  
by s Vijay_Mani,Dubai,UnitedArabEmirates    27-04-2010 10:57:05 IST
  உனக்கு யாராவது பிச்சை போட்டால் உனக்கு எவ்வளவு கோபம் வரும். அதைபோல் தான் அச்சாமிக்கும் கோபம் வந்து, நீ சென்னை சூப்பர் கிங்ஸால் தோற்கடிக்கப்பட்டாய். மதியற்ற செல்வம் குவிகிறது. ஆனால் பயனில்லை. நீ செய்யும் இந்த வீண்செலவு, கடலில் விழும் மழைநீர் போன்று (காணாமல் போய்விடும்). எவ்வளவு பணம்,தங்கம் கொடுத்தாலும் திருப்தி அடையாத திருப்பதி சாமிக்கு எப்போது பணத்தாசை நீங்கும். 
by A அப்துல்லாஹ்,kuwait,India    27-04-2010 10:45:07 IST
 கோவிந்தா ,கோவிந்தா எடுகுண்டலவட கோவிந்தா பெருமாள் இஸ் தமிழ் கடவுள் அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயிச்சது  
by g padmanathan,trichy,India    27-04-2010 10:34:06 IST
 ஒன்னு கடவுள் பக்திக்காக காசு போட்டிருக்கலாம் இல்லனா ஏழைகளுக்கு உதவி பண்ணிருக்கலாம். நீங்க 'லஞ்சம்' தான குடுத்தீங்க. சென்னைக்கு அதிர்ஷ்டமும் , திறமையும் இருந்துச்சு. ஜெயிச்சாங்க. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் (சென்னை தோல்விகள்) ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய குடுப்பான் (பணம்) ஆனா கை விட்ருவான். கெட்டவங்கன்னு சொல்லல. :) ஒரு பஞ்ச் டயலாக். 
by VR Ranjith Rajan,CHENNAI,India    27-04-2010 10:25:55 IST
 இவ்வளவு காசு கொடுத்தும், அந்த அணியை அந்த சாமி ஜெயிக்க வைக்கல. அப்ப இதில இருந்து என்ன புரியுது? கடவுளுக்கு காசு கொடுப்பதால் கடவுள் தன்னோட முடிவ மாத்திக்க மாட்டார். இந்து வேதத்தில் சொல்லப்பட்ட 'உருவமில்லாத ஒரே கடவுளை மட்டுமே வணங்குங்க' அப்படின்னது சரியாகிவிட்டது. உருவமில்லாத அந்த ஒரு கடவுளை வணங்குங்கள். மக்களுக்கு நேரடியாக உதவுங்கள். புனர் ஜென்மத்தில் (முடிவில்லாத அடுத்த ஜென்மத்தில்) புண்ணியமாகும். 
by A இந்தியன்,Chennai,India    27-04-2010 10:21:21 IST
 அன்பர்களே,,, சிந்தியுங்கள்... சிந்தித்து செயல் படுங்கள்.... கடவுள் மூளையை கொடுத்து இருக்கிறன்...நம் சிந்திப்பதே இல்லை.. சிந்தித்து மட்டும் இருந்தால் நாடே நன்மை அடைந்து இருக்கும்... ஐம்பது வருடத்திற்கு முன்பு ஒரு சாதாரண ரயில்வே கூலாக இருந்த திரு.அம்பானிக்கு இன்று பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்கள்... எப்படி,,,, உழைத்தா கிடைத்தது... அதன் பின்னணி யாருக்கு தெரியும்...ஆனால் ஒரு கோடி மக்களுக்கு மட்டும் தெரியும். எனவே உழைக்காமல் வரும் வருமானங்கள் எல்லாம் இப்படித்தான் செலவு பண்ணமுடியும். 
by r Tamilanban,Jeddah,SaudiArabia    27-04-2010 10:19:27 IST
 ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழி இன்றி மக்கள் தவிக்கும்போது கோடி கோடியா சாமிக்கிட்ட கொட்டும் முட்டாள் மனிதர்கள் இருக்கும் வரை சாமியார்களும் அவனுக்கு எல்லா வழியிலும் உடன் போகும் அரசியல்வாதிகளும் திருந்தவே மாட்டார்கள். (நித்யானந்தா மாதிரி ) 
by v kumar,singapore,India    27-04-2010 10:17:09 IST
 உண்டியலில் போடுற பணத்தை ஏழைகளுக்கு உதவு அதை விட்டுட்டு உண்டியலி போடுறது அரசியல் வாதிகளுக்கும் ஊழல் செயும் அதிகாரிகளுக்கும் தன போகுது,,,,,அதுசரி உண்டியலில் போட்ட பணத்துக்கு முறையான கணக்கு இருக்கா,,,? ஒழுங்கா வருமான வரி கட்டிருக்கிய,,,? ஒழுங்கா கணக்கு காதிருந்த ஏன் உண்டியலில் போகுது ,,,,? ஒருத்தன் பசிக்குதுன்னு அழுகுரன் ஒருத்தன் செமிக்கவில்லைனும் அழுகுரன் ,,,என்ன கொடுமை ,,,நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் ,,,,,சசி  
by sasi balkarasu,karaikudi,India    27-04-2010 09:49:28 IST
 மும்பை இந்தியன்சுக்கு ஓ போடு ....... சாமிக்கு சலாம் போடு ....  
by S பாலமுருகன்,Madurai,India    27-04-2010 09:41:50 IST
 தினமும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுவோர் பல ஆயிரம் பேர் இருக்கின்றனர். பல லட்சங்களை கொண்டுபோய் கோவிலில் உண்டியலில் கொட்டும் அம்பானி மல்லையா போன்றவர்கள் இதுபோன்ற ஏழைகளுக்கு உதவினால் கடவுளின் அருளைப் பெறமுடியும் என்பது தெரிய வேண்டும்  
by A பஷீர் அம்பலம் ,SaudiArabia,India    27-04-2010 09:38:32 IST
 தினமலுருக்கு நன்றி தினமும் நல்ல செய்திகளை கொடுப்பதற்கு .  
by T karthi,doha,Qatar    27-04-2010 09:11:13 IST
 நாம் கோவிலுக்கு போகும்பொழுது என்றாவது நினைத்தோமா நாம் ஏன் ஸ்பெசல் தரிசனம் பார்க்கனும்னு. அந்த பணத்தை அட்லீஸ்ட் ஒரு அனாதைக்கு ஒரு வேலை உணவு கொடுக்கலாம்னு யாரும் நினைக்க மாட்டார்கள். அனால் மற்றவர்களை குறை சொல்வார்கள். அதற்காக அம்பானி செய்தது சரி என்று நான் சொல்ல இல்லை. நாம் அனைவரும் எதோ ஒரு விதத்தில் தவறு செய்கிறோம். யோசிங்கள்.  
by T karthi,doha,Qatar    27-04-2010 09:02:44 IST
 birla mathiri masu vendum 
by m கார்த்திகேயன்,UAE,UnitedArabEmirates    27-04-2010 08:59:20 IST
 முதல்ல இவன் வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரைடு போங்கப்பா  
by k பிரபாகரன்,Gobi,India    27-04-2010 08:52:48 IST
 எங்கே போனாலும் வியாபார புத்திதான்.. இந்த விசயத்துல ரத்தன் டாடா தெய்வம்ன்னு ஒத்துக்கலாம். முடிஞ்ச வர வெலய கொரச்சு கார் குடுக்கணும்ன்னு தலையெழுத்தா என்ன? (அது அங்கங்க ஊதிக்குதிங்குறது வேற விஷயம்) அது வியாபாரம் தான்னாலும் அதுக்கும் ஒரு மனசு, முயற்சி வேனும்ல? நாம டெக்னாலஜில சீனாகூட மோதனும்னா டாடா மாதிரி மக்கள் நெறைய வேணும். 
by h விஸ்வநாதன்,chennai,India    27-04-2010 08:48:17 IST
 பணமும், நகையும் கொட்டுவதை பார்த்தல் ஐ பி ல் கூட்டணியில் என்ன இவர்களுக்கு பிரச்சனையோ. ஆனால் பெருமாள் இவர்களுக்கும் அருள் கொடுப்பர். எல்லாம் அவன் செயல். 
by தளபதி புத்திரன் சங்கரன்.,salem,India    27-04-2010 08:31:04 IST
 ரேட்டுக்கு ஏற்றாற்போல் தரிசனம் தரும் சாமிக்கு காசுள்ளவன் லஞ்சம் தரத்தான் முயற்சிப்பான்!  
by N Mannaangatti,Chennai,India    27-04-2010 08:25:19 IST
 NEENGA YARUME KOVILUKKU PONATHE ILLIYOOOO? SOLRAVANNGAELLAM EVLO ELAINGALUKKU UDHAVI PANNITUU IRRUKKEEENGAA ? 
by CHANDRA,RAMNAD,India    27-04-2010 08:18:46 IST
 யாரோ அம்பானி கிட்ட தப்பா சொல்லிட்டாங்க போல, காசு போட்டா கோவிந்தன் மேட்ச் பிக்ஸ்சிங் பண்ணி கொடுப்பாருன்னு. இந்த பணம் மோடி கிட்ட இல்ல தோனி கிட்ட கொடுத்தா வேல ஆயிருக்கும்....கோவிந்தா கோவிந்தா  
by R yeshwanth,coimbatore,India    27-04-2010 08:13:56 IST
 கொண்டை இருக்கிறவள் பூ வைக்கிறா. ஏன் இந்த azhukkaarru? பொறாமை?  
by km viswanathan,orissa,India    27-04-2010 08:01:08 IST
 IPL ஒரு சூதாட்டம் - இதற்கு கடவள் துணை போக மாட்டார் - கடவுள் என்று பணத்துக்கு அடிமை அனான்? இந்த பணக்காரர்கள் சாமியார்களையும் சாமிகளையும் கூட பணம் கொடுத்து வாங்க பார்கிறார்கள் - சாமியார்களை வேண்டுமானால் வாங்கலாம் - சாமியை முடியுமா - பில் கேட்ஸ் தெரேசா போன்றவர்களை பார்த்து திருந்துகள்  
by R Surya,singapore,Singapore    27-04-2010 07:57:46 IST
 கருப்பு பணம் . எதற்கு ஆராய்ச்சி ? 
by s sundar,namakkal,India    27-04-2010 07:40:44 IST
 இங்கயும் ஓசி கேக்கறது நிக்கலையே, கோடானு கோடி பேர் உணவில்லைன்னு சொல்ற நீங்க எதுக்கு இலவச டிவி வாங்கிக்கறீங்க, அந்த காசுல எல்லாருக்கும் உதவி பண்ணலாமே, தமிழகத்துல ஒவோருத்தன் தலையிலையும் 15000 ரூபாய் கடன் இருக்கிறது தெரியுமா, அதுல 4000 ரூபாய் டிவி வேணும்னு அலையுறப்போ, இந்த காசுக்கும் அடி போடும் நண்பர்களே, உழைப்பை முதலில் ரசியுங்கள், பின்பு ருசியுங்கள்,  
by k சஞ்சீவ்,bangalore,India    27-04-2010 07:31:19 IST
 நம் தினமலர் வாசகர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். அனைவரும் ஒரே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலருக்கு நன்றி. நான் எழுத நினைத்ததை எல்லாரும் எழுதி விட்டதால் இன்றைக்கு நான் கருத்து ஒன்றும் சொல்ல போவதில்லை. ஆனால் இது போன்ற பணக்காரர்கள் தன்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு தேவையான சம்பளத்தை கொடுக்காமல் கறாராக நடந்து கொண்டு, அதில் மிச்சம் பிடித்த பணத்தை கொண்டு போய் ஏதோ ஒரு கோவிலில் கொட்டுவதால் யாருக்கு நன்மை கிடைக்க போகிறது. பெரிய பணக்காரர்களும், படித்தவர்களுமாகிய இவர்கள் சுயநலமும், மூட நம்பிக்கையும் ஆட்கொண்டிருப்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.  
by c சாமி ,bangkok,Thailand    27-04-2010 07:29:46 IST
 ஓம் படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில் நடமாடும் கோயில் நம்பர்க்கு அது ஆகா.. நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே... - திருமந்திரம் (திருமூலர்) இறைவனுக்கு அளிக்கும் எதுவும் அது '''''இறைவனுக்கு மாத்திரமே''''' சேரும்... மனிதற்கு அளிக்கும் எதுவும் '''''மனிதர்க்கு மட்டுமில்லாமல் இறைவனுக்கும் சேரும்''''... ஆதலால் புண்ணியவான்களே சக மனிதனுக்கு உதவுங்கள்.. இறைவன் அருள் தானே தேடி வரும்.. 
by M சதீஷ்,coimbatore,India    27-04-2010 07:04:50 IST
 கடவுளுக்கு காணிக்கை அள்ளி வழங்குவது மிக நல்ல விஷயம்தான்,அதில் பத்தில் ஒரு பங்காவது இயலாதவர்களுக்கு உதவினால்,அது கடவுளுக்கு நேரிடையாக காணிக்கை செலுத்துவதற்கு சமம் 
by R kalappaiya,Singapore(jurong),India    27-04-2010 06:50:27 IST
 ஆண்டவன் எல்லாத்துக்கும் துணை போக மாட்டான் .. உதவி பெறும் எண்ணம் விட்டு, உதவி செய்யும் எண்ணம் வரவேண்டும் ...மக்களே மாற்றிக் கொள்ளுங்கள் ...நன்றி  
by G. koperumselvan,Pondicherry,India,India    27-04-2010 05:57:11 IST
 சாமி என்றாலே லஞ்சம் தானே.  
by J Ram,Chennai,India    27-04-2010 05:49:41 IST
 திரு அம்பானி அவர்களே ஏழுமலையான் உன்னை விட பணக்காரர், வெறும் இரண்டு கோடியை கொடுத்தா எப்படி! அதுதான் உனது மேல் ரொம்ப கோபம் உனது அணியை பாதித்தது,நீங்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் உன் சார்பில் வேண்டி இருப்பார்கள் வெற்றி வாகை கிடைத்திருக்கும், இது அனைத்து பணக்காரர்களுக்கும் பொருந்தும் இனியாவது >>>>>>>>  
by M Mukunth,Singapore,India    27-04-2010 05:46:57 IST
 அட பாவிங்களா - மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை அறியாவில்லையா??????. ஏழைகளுக்கு உதவி செய். எல்லாம் உன்னை தேடி வரும் - முட்டாளே கடவுள் கொடுத்ததை அவனுக்கே கொடுக்கிரேயா - என்ன அறிவின்மையா??? 
by Nathan,Bangkok,Thailand    27-04-2010 05:42:02 IST
 ஒன்னுமே இல்லாதவனும் போய் கடவுளுக்கு சூடத்தை ஏத்தி சாமி என்ன காப்பாத்துன்னு வேண்டிக்கறான். அடுத்து அம்பானி ஏழைகளுக்கு கொடுக்கவில்லை என்று யாருக்காவது தெரியுமா. ? இது தேவையற்ற செய்தி. ஆனாலும் குசேலனின் பணிவும், சபரியின் பழமும், குகனின் தினைமாவும், கண்ணப்பரின் எச்சில் மாமிசமும், இறைவனுக்கு மிகவும் பிடித்ததாக தான் இருந்து இருக்கிறது.  
by GS ganapathy,Khartoum,Sudan    27-04-2010 05:36:59 IST
 by தமிழன்பன்,AlManama,Bahrain அவர்கள் கருத்துக்கு நன்றி!!!!! 
by T GOPI,CHENNAI,India    27-04-2010 05:36:05 IST
 அட கடவுளே இந்த மாதிரி முட்டாள் பணக்காரனுக்கு முதல்ல மத்தவங்களுக்கு உதவற புத்திய குடு . 
by k rajeshkumar,neworleans,,UnitedStates    27-04-2010 05:35:57 IST
 அந்த அம்பானிக்குத்தான் அறிவில்லை. நம்ம திருப்தி தேவஸ்தானமாவது நல்லது செய்யலாம். ரொம்ப பணக்கார சாமின்னு சொல்றோம். ஆனா சொல்லிகிறமாதிரி எந்த நல திட்டமும் அவங்க செய்யறதா தெரியலே. பாவிங்க மனசு வந்து ஏழைகளுக்கு செய்யமாட்டாங்க. இப்படி அவனுங்க பயந்து போய் போடுற பணத்துலதான் ஜனங்களுக்கு எதாவது நடக்கணும். மாத்தி யோசிங்கப்பா. எத்தனை நாளைக்குதான் அம்பானிய திட்டுவது.  
by திரு,Erode,India    27-04-2010 05:20:05 IST
 அப்படி பார்த்தால் ஸ்பெஷல் தரிசன டிக்கெட் கூட ஒரு விதத்தில் கையூட்டு தான். 
by ராம்செஸ் ,chennai,India    27-04-2010 05:03:18 IST
 இப்படி எல்லாம் யோசித்தாலும், இப்படி பட்டவர்கள் இருக்கும் வரை இந்தியா முன்னேற வாய்ப்பே இல்லை  
by felix raj,dorting,India    27-04-2010 05:03:05 IST
 சரி இப்போ என்ன தான் சொல்லவறீங்க? 
by LG Ravisankar,Minneapolis,UnitedStates    27-04-2010 05:00:06 IST
 இந்த பணத்தை வறுமையால் பூக்களை சாப்பிட்டு உயிர் வாழ்பவர்களுக்கு கொடுத்து உதவினால் இன்னும் புண்ணியமா போகும். 
by Aarthi,India,India    27-04-2010 04:46:26 IST
 யோவ், அம்பானி, உன்னிடம் காசு இருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்வாயா? ஒரு நாள் இதற்கெல்லாம் நீ பதில்சொல்ல வேண்டியது வரும். இந்தியாவில் எத்தனை கோடாகோடி பேர் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், படுக்க உறைவிடம் இல்லாமல் இருக்கிறர்கள். என்னைக்காவது இவர்களை எல்லாம் எண்ணி பார்த்திருக்கிறாயா? அவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினால் உன் கை என்ன வலிக்கவா செய்யும். என்னா மனுஷன்யா நீ. உருப்படியா தர்மம் பண்ணு, உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது.  
by தமிழன்பன் ,AlManama,Bahrain    27-04-2010 04:01:13 IST
 கடவுளுக்கு லஞ்சமா? அப்படியானால் திறமை மீதும் நிதர்சனத்தின் மீதும் நம்பிக்கை இல்லையா? இப்படி கடவுளுக்கு லஞ்சம் அதிகமாக குடுத்தால் ஜெயிக்கலாம் என்றிருந்தால் மற்ற அணியினர் உழைக்க வேண்டியது இல்லையே? கடவுள் என்ன அந்த அளவுக்கு நியாம் தர்மம் பார்காதவரா? கடவுள் என்ன நம்மூர் அரசியல் வியாதியா (அரசியல் வாதிகளைத்தான் அப்படி சொல்கிறேன்). கடவுளை ஏன் மட்டமாக நினைத்து கேவலப்படுத்துகிறீர்கள்? அகிலத்தையும் படைத்த கடவுளுக்கு நீங்கள் குடுக்கும் உண்டியல் பணத்தை வைத்து தான் ஜீவனம் நடத்த வேண்டுமா? பணம் பொருள் அனைத்தையும் படைத்த கடவுளுக்கு நீங்கள் கொடுத்தால் தான் கஜான நிரய்யுமா? இந்த பணத்தை வைத்து ஏழைக்கு உதவினால் கடவுள் கோபித்து கொள்வாரா? பொது அறிவு என்று ஒன்று உள்ளதே, அதை எப்போதாவது உபயோகிக்கும் பழக்கம் உள்ளத? அறிவை பணம் சம்பாதிப்பதில் மட்டுமே செலவிப்பீரா?  
by SR குமார்,Chicago,India    27-04-2010 03:47:39 IST
 அம்பானி பொண்டாட்டி ரெண்டு சூட்கேஸ் ஒரு பெரிய பை போட்டு இருக்கார். ஆகா மொத்தம் மூணு. பெருமாள் அவரோட ட்ரேட் மார்க் மூணு நாமத்த போட்டுட்டார். அவளோ தான் விடுங்கோ. உங்க பேராசைக்கேல்லாம் பகவானை ஏன் இழுக்க‌றேல். நீங்க எல்லாம் இவளோ பன்னுநேலே, அந்த மோடி பய என்ன பண்ணினான்? எதாச்சும் போட்டானா? இந்த மோடி மாறி கேடிக்கேல்லாம் அந்த பகவான் ஒரு பெரிய நாமத்த சாத்தினா நன்னா இருக்கும்.  
by k கைப்புள்ள,nj,India    27-04-2010 03:23:10 IST
 எல்லாரும் கேட்டால் கடவுள் யாரை தான் ஜெயிக்க வைப்பார்...இப்படி உண்டியலில் போடுகிற பணத்தை. சோற்றுக்கு வழி இல்லாத பாவங்களுக்கு கொடுக்கலாம். பணம் நகை லஞ்சம் கொடுத்ததும் கடவுள் உங்களை கை விட்டார்....  
by a Vaenkadasalapathi,penstat,UnitedStates    27-04-2010 02:49:42 IST
 அடப்பாவிங்களா ,தென்டமா ஏன்டா இப்படி காச வேஸ்ட் பண்றீங்க?நாட்ல எவ்ளோ ஜனங்க ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாம இருகாங்க,எவ்ளோ பிள்ளைங்க படிக்க வசதி இல்லாம இருகாங்க ,கொஞ்சம் யோசிங்கப்பா. 
by m rajesh,bangalore,India    27-04-2010 01:52:37 IST
 ரெண்டு கோடி சூட்கேசு நிறைய பணம் வெச்சிருக்காக . விட்டா ஏழு மலையானுக்கே கடன் குடுப்பாணுக. ரெண்டு சூட்கேசு பணம்தானே...அவ்வளவா ஒன்னும் பெரிசு இல்லப்பா... 
by R Rameshbabu,salem,India    27-04-2010 01:35:37 IST
 ஆனால் தோற்று விட்டதே !!! அந்த பணம் நகை எல்லாம் கோவிந்தா கோவிந்தா !! 
by e தாஸ்,LA,UnitedStates    27-04-2010 01:14:14 IST
 இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணத்தையும், ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும், டீமுல உள்ள வீரர்களுக்கு கொடுத்திருந்தாலே மும்பை அணி ஜெயிச்சு இருக்குமே.. 
by அம்முகுட்டி ,malaysia,India    27-04-2010 00:50:06 IST
 enna kudmai saravanan sir ithu....these kind of fools still rooming in this earth...oh god, you need 1 core rs....?? tell me god really you need this money - 50% of the indian people are struggling to get a food, shelter, & education..even some die without these everyday in india..& god needs 5 cores & 1 core again... does god asked this money, dear god i humblely request you to give the proper mind to these kind of peoples, so that they will do your will........game can only win by talents..& the commitment.. not praying to god....INDIA??????????????????????????????????????? just a question....they pray hard with god with lots of money....does mumbai won????????????? hahahaha big comedy....lets all laugh guys & girls...d'd 
by P Dominic,Dubai,India    27-04-2010 00:31:15 IST
 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!!!  
by SK வேலு நாயக்கர் ,Vellore,India    27-04-2010 00:28:34 IST
 சாதாரண ஆட்கள் திருப்பதி போன்ற கோவிலுக்கு போய் மொட்டை போட்டுகொள்வார்கள். முடியை தருவது என்பது சாதாரண விஷயம் மற்றும் அது மீண்டும் வளரக்கூடியது,,அதுபோல்தான் அம்பானி போன்றோருக்கு பணமும்.'பூவை அவித்து,அதை உணவாக உண்டு வாழும் ஏழை மக்கள் வாழும் இந்த தேசத்தில்தான் பணத்தை வைத்து என்ன செய்வதென்றே தெரியாமல் வாழும் மக்களும் இருக்கிறார்கள்' . கடவுளுக்கு காணிக்கை அள்ளி வழங்குவது மிக நல்ல விஷயம்தான்,அதில் பத்தில் ஒரு பங்காவது இயலாதவர்களுக்கு உதவினால்,அது கடவுளுக்கு நேரிடையாக காணிக்கை செலுத்துவதற்கு சமம்.'helping hand is better than praying lips'. 
by A ஜீவா ,Maldives,Maldives    27-04-2010 00:28:14 IST
 அடப்பாவிங்களா... சாமிக்கும் கூடவா லஞ்சம்.  
by M Amanullah ,Dubai,UnitedArabEmirates    27-04-2010 00:20:06 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்