ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
பிப்ரவரி 26,2021
'பாஸ்டேக்' முறையால் அம்பலமானது ஊழல்
'பாஸ்டேக்' முறையால் அம்பலமானது ஊழல்
9
- 'பாஸ்டேக்' முறையில், நாடு முழுவதும் ஒரே நாளில், ரூ.102 கோடிக்கு வசூலானது
- இதன்படி முன்னர் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது
- பாஸ்டேக் முறைக்கு முன் ரூ.85 கோடி மட்டுமே அதிகபட்ச கட்டணமாக இருந்தது
பொது
பிப்ரவரி 26,2021
மே.வங்கத்தில் - 8; அசாமில்- 3 கட்டமாக சட்டசபை தேர்தல்
மே.வங்கத்தில் - 8; அசாமில்- 3 கட்டமாக சட்டசபை தேர்தல்
2
- தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
- மேற்கு வங்கம் பதற்றமான பகுதி என்பதால் அங்கு 8 கட்டங்களாக தேர்தல்
- அதே போல் போராளி குழுக்கள் உள்ள அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
உலகம்
பிப்ரவரி 26,2021
வெளிப்படைத்தன்மையே விருப்பம் - டுவிட்டர் சி.இ.ஓ.,
வெளிப்படைத்தன்மையே விருப்பம் - டுவிட்டர் சி.இ.ஓ.,
4
- சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வியாழனன்று வெளியிட்டன
- இந்நிலையில் உள்ளடக்க மாற்றங்களில் வெளிப்படைத்தன்மையே விருப்பம்
- அதற்கான அதிகாரத்தை மக்களுக்கு தர உள்ளோம் என டுவிட்டர் சி.இ.ஓ., கூறினார்
அரசியல்
பிப்ரவரி 26,2021
சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் 'ஹாட்லைன்' பேச்சு
- எல்லையில் பிற பிரச்னைகளையும் விரைந்து தீர்க்க வேண்டும்
- மற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகளை வாபஸ் பெற வேண்டும்
- அதுவே அமைதியை மீட்டெடுக்கும், உறைவினை முன்னேற்றும் என்றார் ஜெய்சங்கர்
சம்பவம்
பிப்ரவரி 26,2021
நீரவ் மோடியை அடைக்க மும்பையில் சிறை தயார்
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் மோசடி செய்தவர் நீரவ் மோடி
- லண்டன் தப்பிச் சென்ற அவரை சர்வதேச போலீஸ் மூலம் அங்கேயே சிறையிலடைத்தனர்
- தற்போது அவர் நாடு கடத்தப்பட உள்ளார். அவருக்கு மும்பை சிறை தயாராகியுள்ளது
பொது
பிப்ரவரி 26,2021
தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் ஏடிஎஸ்பிக்கள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் ஏடிஎஸ்பிக்கள் இடமாற்றம்
1
- தமிழகம் முழுவதும் 51 டிஎஸ்பிக்கள், மற்றும் 25 ஏடிஎஸ்பிக்கள்இடமாற்றப்பட்டனர்
- தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இம்மாற்றம் வந்துள்ளது
- இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்
பொது
பிப்ரவரி 26,2021
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல்
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல்
66
- தமிழக, புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடைபெறும்
- வேட்புமனு தாக்கல் மார்ச் 12 தொடங்கி 19-ல் நிறைவடைகிறது
- மார்ச் 23 வேட்புமனு வாபஸ்பெற கடைசி நாள். தேர்தல் முடிவு மே 2 வெளியாகும்
அரசியல்
பிப்ரவரி 26,2021
ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சு
ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சு
36
- ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி
- கடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் வெற்றி
- வடக்கில் தோல்வி அடைந்ததால் ராகுல் தெற்கை புகழ்ந்ததாக சர்ச்சை எழுந்தது
அரசியல்
பிப்ரவரி 26,2021
இது குழப்பமான விஷயம்: நிர்மலா சீதாராமன்
இது குழப்பமான விஷயம்: நிர்மலா சீதாராமன்
62
- பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு தீர்வு காண வேண்டும்
- மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்காகப் பேசி தீர்வு காண வேண்டும்
- இது ஒரு குழப்பமான விஷயம் என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பொது
பிப்ரவரி 26,2021
97.17 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணம்
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரம்பேர் பாதிப்பில் இருந்து குணம்
- குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது
- ஒரே நாளில் 16,577 பேருக்கு கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதி