'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'
'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'
ஜனவரி 22,2020

2

டெஹ்ரான் : உக்ரைன் பயணிகள் விமானத்தை, இரு ஏவுகணைகள் மூலம் தகர்த்ததாக, ஈரான் விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.இம்மாத துவக்கத்தில், ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ...

 • குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்

  ஜனவரி 22,2020

  புதுடில்லி, தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிரேசில் நாட்டு அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ நான்கு நாள் ...

  மேலும்

 • ஐ.எஸ்., புதிய தலைவர் அமிர் முகமது அப்துல் ரகுமான்

  ஜனவரி 22,2020

  லண்டன், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக, அமிர் முகமது அப்துல் ரகுமான் அல் மவ்லி அல் சல்பி பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை உருவாக்கியவர் அபு பக்கர் அல் பக்தாதி. இவர் கடந்த ஆண்டு அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலின்போது குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • கிளப்புறாங்கய்யா...!

  ஜனவரி 22,2020

  நலிவுற்ற சிங்கங்கள்!சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள அல் குரோஷி உயிரியல் பூங்காவில் போதிய ஊட்டச்சத்து இன்றி சிங்கங்கள் நலிவுற்று காணப்படுகின்றன. இதுதொடர்பான 5 சிங்கங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் ...

  மேலும்

 • 'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'

  ஜனவரி 22,2020

  டெஹ்ரான், இம்மாத துவக்கத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.'ஈரான் ராணுவம் தான் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது' என அமெரிக்கா கூறியது. முதலில் மறுத்த ஈரான் பின் தவறுதலாக ...

  மேலும்

 • பிரிட்டனிலிருந்து வெளியேறினார் ஹாரி மனைவியுடன் கனடாவில் தங்க முடிவு

  ஜனவரி 22,2020

  லண்டன், அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி நேற்று பிரிட்டனிலிருந்து புறப்பட்டார். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் கனடாவில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ராணி எலிசபெத்தின் பேரன் ஹாரி 35. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகையான மேகன் 38 என்பவரை ...

  மேலும்

 • உள்நாட்டு போரில் காணாமல் போனோர் இறந்தோர் ஆக இலங்கை அரசு அறிவிப்பு

  ஜனவரி 22,2020

  கொழும்பு :''இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்தோர் ஆக கருதப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்'' என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். முதன் முறையாக இலங்கை அரசு இவ்வாறு கூறியுள்ளது.கடந்த வாரம் கோத்தபய ...

  மேலும்

 • லஞ்சம் வாங்கிய 'இன்டர்போல்' முன்னாள் தலைவருக்கு சிறை

  ஜனவரி 22,2020

  பீஜிங் 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசின் தலைவராக இருந்த சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் ௧௪.௭௦ கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் ௧௩.௫ ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.'இன்டர்போல்' அமைப்பின் தலைவராக சீனாவில் இருந்து முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மெங் ஹாங்வெய் ௬௪. இவர் சீனாவில் ...

  மேலும்

 • செய்தி சில வரிகளில்...

  ஜனவரி 22,2020

  சீனாவில் வைரஸ் தாக்குதல்; அதிகாரிகளுக்கு எச்சரிக்கைபீஜிங்: கிழக்காசிய நாடான, சீனாவில் பரவி வரும் புதிய 'சாரஸ்' வைரசால், இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். இதனால் சர்வதேச அளவில், பொது சுகாதார அவசர நிலையை அறிவிக்க, உலக சுகாதார மையம் பரிசீலித்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் வைரஸ் தாக்குதலால் நிகழும் ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X