திருப்பூர்:அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள துர்கா கலெக் ஷனில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.ஆடவருக்கான, பிரத்யெக ஆடைகள், காட்டன், லினென் ரக பேண்ட், சர்ட், டீ சர்ட், ஜீன்ஸ்பேண்ட் பல வண்ணங்களில் உள்ளன. சர்ட் ஆரம்ப விலை, 350 ரூபாய். எம்.சி.ஆர்., உட்பட முன்னணி பிராண்ட்களில் சர்ட்டுகளும் உள்ளன.துர்கா கலெக் ஷன்ஸ் உரிமயைாளர் செல்வம் கூறுகையில், ''ரெடிமேட் ஆடைகள் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், தரத்துக்கு உத்தரவாதம் உண்டு; விலையும் குறைவு. 2018 புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு புது வரவாக ஏராளமான கலெக் ஷன்கள் வந்துள்ளன.மேலும், விவரம் அறிந்து கொள்ள, 84891-95168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,''