Dinamalar

விக்கெட் ‘வேட்டைக்காரன்’ ,  
 

விக்கெட் ‘வேட்டைக்காரன்’

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான வரிசையில் மும்பை அணியின் லசித் மலிங்கா (170 விக்கெட், 122 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த 4 இடங்களில் டில்லியின் அமித் மிஸ்ரா (160 விக்கெட்), சென்னையின் பியுஸ் சாவ்லா (156), டுவைன் பிராவோ (153), ஹர்பஜன் சிங் (150) உள்ளனர்.

ஜோசப் '6'

ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் அல்சாரி ஜோசப் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய இவர், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3.4 ஓவரில் 12 ரன் மட்டும் வழங்கி, 6 விக்கெட் சாய்த்தார்.

இவரை அடுத்து ராஜஸ்தான் அணியின் சோகைல் தன்வீர் (6 விக்கெட், 4 ஓவர், 14 ரன், எதிர்: சென்னை, 2008), புனே அணியின் ஆடம் ஜாம்பா (6 விக்கெட், 4 ஓவர், 19 ரன், எதிர்: ஐதராபாத், 2016) உள்ளனர்.



பிராவோ பிரமாதம்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) வரலாற்றில், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், டுவைன் பிராவோ முன்னிலை வகிக்கிறார். கடந்த 2013ல் நடந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், 18 போட்டியில் 32 விக்கெட் கைப்பற்றினார்.







Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...