Dinamalar

வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம் ,  
 

வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம்

புதுடில்லி: ''உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க அப்பா,'' என வார்னர் மகள் இவி மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலிய அணியின் வார்னர். முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற, வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்து நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் சேர்க்கப்படவே இல்லை.

தற்போது ஐ.பி.எல்., தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால், வார்னர் மே 15க்குப் பிறகு தான் செல்ல முடியும். இதனிடையே வார்னர் மகள் இவி வரைந்த போட்டோவை தனது 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில்,' அப்பா, உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க. நாங்கள் உங்களை அதிகமாக 'மிஸ்' செய்கிறோம்,' என எழுதியிருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தோனியின் ‘கருப்புக்குதிரை’

தோனியின் ‘கருப்புக்குதிரை’

மே 08,2021 ராஞ்சி: தோனி புதியதாக 'பிளாக் ஸ்டாலியன்' என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ளார். ...
‘ஹேப்பி பெர்த் டே’ சஞ்சனா * மனைவிக்கு பும்ரா வாழ்த்து

‘ஹேப்பி பெர்த் டே’ சஞ்சனா * மனைவிக்கு பும்ரா வாழ்த்து

மே 06,2021 மும்பை: மனைவி சஞ்சனாவுக்கு இந்திய வீரர் பும்ரா, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவரது மனைவி 'டிவி' தொகுப்பாளினி ...
யாருங்க பலசாலி... பாருங்க * கெய்ல்–சகால் ‘காமெடி’

யாருங்க பலசாலி... பாருங்க * கெய்ல்–சகால் ‘காமெடி’

மே 01,2021 ஆமதாபாத்: கெய்ல், சகால் இருவரும் தங்களது 'ஜெர்சியை' கழற்றி விட்டு கொடுத்த 'போஸ்' ரசிகர்களுக்கு 'காமெடியாக' அமைந்துள்ளது. பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதிய ...