Dinamalar

‘ஹாட்ரிக்’ சாதனை ,  
 

‘ஹாட்ரிக்’ சாதனை

ஐ.பி.எல்., அரங்கில், இதுshy;வரை 19 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ரோகித் சர்மா, பிரவீண் குமார், அஜித் சண்டிலா, சுனில் நரைன், பிரவீண் தாம்பே, ஷேன் வாட்சன், அக்சர் படேல், சாமுவேல் பத்ரீ, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், ஸ்ரேயாஸ் கோபால், சாம் கரான் தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர். கடந்த சீசனில் (2020) ஒரு 'ஹாட்ரிக்' சாதனை கூட பதிவாகவில்லை.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

ஐ.பி.எல்., சாதனை துளிகள்

ஐ.பி.எல்., சாதனை துளிகள்

மார்ச் 25,2022 ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) கோப்பை வென்றுள்ளது. சென்னை 4 (2010, 2011, 2018, 2021), கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு ...
 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...