‘சிக்சர் மன்னன்’ ,

அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெய்ல் (349 சிக்சர், 132 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த நான்கு இடங்களில் பெங்களூருவின் டிவிலியர்ஸ் (235 சிக்சர், 169 போட்டி), சென்னையின் தோனி (216 சிக்சர், 204 போட்டி), மும்பையின் ரோகித் சர்மா (213 சிக்சர், 200 போட்டி), பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி (201 சிக்சர், 192 போட்டி) உள்ளனர்.
'பவுண்டரி' நாயகன்
அதிக பவுண்டரி விரட்டிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஷிகர் தவான் முன்னிலை வகிக்கிறார். டெக்கான், மும்பை, ஹைதராபாத், டில்லி அணிகளுக்காக பங்கேற்ற இவர், 176 போட்டியில், 591 சிக்சர் விளாசினார். அடுத்த மூன்று இடங்களில் ஐ தராபாத் அணியின் வார்னர் (510 பவுண்டரி), பெங்களூரு கேப்டன் கோஹ்லி (503), சென்னையின் ரெய்னா (493) உள்ளனர்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!