Dinamalar

ரோகித் 200 சிக்சர் ,  
 

ரோகித் 200 சிக்சர்

அபுதாபி: ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 200 சிக்சர் அடித்தார். அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணியின் குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரின் 4வது பந்தை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா சிக்சருக்கு அனுப்பினார். இது, ஐ.பி.எல்., அரங்கில் இவரது 200வது சிக்சரானது. இவர், இதுவரை 190 போட்டியில் 200 சிக்சர் விளாசி உள்ளார். தவிர இவர், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே கெய்ல் (326 சிக்சர்), டிவிலியர்ஸ் (214), தோனி (212) உள்ளனர். 37 அரைசதம்

அபாரமாக ஆடிய மும்பையின் ரோகித் சர்மா, தனது 37வது அரைசதமடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை ஷிகர் தவானுடன் (டில்லி, 37 அரைசதம்) பகிர்ந்து கொண்டார்.

முதலிரண்டு இடங்களில் முறையே ஐதராபாத்தின் வார்னர் (44 அரைசதம்), சென்னையின் ரெய்னா (38) உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...
ரபாடா 30 விக்கெட்

ரபாடா 30 விக்கெட்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார். எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக ...
லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய ...