Dinamalar

கோஹ்லியை துாக்கிய அனுஷ்கா ,  
 

கோஹ்லியை துாக்கிய அனுஷ்கா

சென்னை: இந்திய அணி கேப்டன் கோஹ்லியை துாக்கி அசத்தினார் மனைவி அனுஷ்கா சர்மா. இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா.

இதனிடையே கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து விளம்பர 'ஷூட்டிங்கில்' பங்கேற்றுள்ளார். அப்போது தன்னை விட 14 கிலோ எடை அதிகம் கொண்ட கோஹ்லியை (69 கிலோ) துாக்கினார் அனுஷ்கா (55 கிலோ). இதைப் பார்த்து வியந்த கோஹ்லி, மீண்டும் துாக்க முடியுமா என கேட்டார். சற்றும் தயங்காத அனுஷ்கா, மறுபடியும் கோஹ்லியை துாக்கினார்.

இந்த வீடியோவை தனது 'இன்டாகிராம்' சமூக வலைதளத்தில் பதிவிட்ட அனுஷ்கா,' எப்படி துாக்கினேன் பார்த்தீர்களா, அவ்வளவு வலிமை உள்ளது,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...