Dinamalar

மும்பை வந்தார் ஸ்டீவ் ஸ்மித் ,  
 

மும்பை வந்தார் ஸ்டீவ் ஸ்மித்

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பதற்காக மும்பை வந்தார் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 31. ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், சமீபத்தில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 2.2 கோடிக்கு டில்லி அணியில் ஒப்பந்தமானார். டில்லி அணி, தனது முதல் போட்டியில் சென்னை அணியை வரும் ஏப். 10ல் மும்பையில் சந்திக்கிறது. இதற்காக டில்லி அணியினர் மும்பையில் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை வந்த ஸ்டீவ் ஸ்மித், ஓட்டலில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதன்பின் இவர், சகவீரர்களுடன் 'கொரோனா' பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவார்.

இதற்காக, மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் புகைப்படம் அருகே ஸ்டீவ் ஸ்மித் நிற்கும் 'போட்டோ' ஒன்றை டில்லி அணி, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில், ''ஒரே இடத்தில் இரண்டு நினைவுச் சின்னங்கள். டில்லி அணி குடும்பத்திற்கு வருக ஸ்டீவ் ஸ்மித்,'' என, தெரிவித்திருந்தது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...