Dinamalar

அக்சர் படேலுக்கு கொரோனா ,  
 

அக்சர் படேலுக்கு கொரோனா

மும்பை: டில்லி அணி முன்னணி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 27. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3 போட்டியில் 27 விக்கெட் சாய்த்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார். டில்லி அணி தனது முதல் போட்டியில் ஏப். 10ல் (மும்பை) தோனியின் சென்னை அணியை சந்திக்கவுள்ளது.

இதனிடையே டில்லி அணியில் இணைய மும்பை வந்த அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து டில்லி அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,'மும்பையில் தங்கியுள்ள டில்லி அணி வீரர்களிடம் மார்ச் 28ல் முதற்கட்ட சோதனை நடந்தது. இதில் அனைவரும் தேறினர். இரண்டாது கட்ட சோதனையில், 'ஆல் ரவுண்டர்' அக்சர் படேலுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மருத்துவ வசதிகளுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். விரைவில் மீண்டு வருவார்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...