Dinamalar

சென்னையில் கோல்கட்டா வீரர்கள் ,  
 

சென்னையில் கோல்கட்டா வீரர்கள்

மும்பை: ஐ.பி.எல்., தொடருக்கான கோல்கட்டா வீரர்கள் சென்னை வந்தனர். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 2 முறை சாம்பியன் கோல்கட்டா அணி, தனது முதல் மூன்று போட்டிகளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இதில் வரும் ஏப். 11ல் ஐதராபாத், ஏப். 13ல் 'நடப்பு சாம்பியன்' மும்பை, ஏப். 18ல் பெங்களூரு அணிகளை சந்திக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக கோல்கட்டா அணியின் குல்தீப் யாதவ், பெர்குசன், பாட் கம்மின்ஸ் ஏற்கனவே சென்னை வந்து, ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கேப்டன் இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் கோல்கட்டா வீரர்கள் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

அதன்பின் கோல்கட்டா அணியினர், மும்பை, ஆமதாபாத், பெங்களூருவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...