Dinamalar

தோனியின் ‘கருப்புக்குதிரை’ ,  
 

தோனியின் ‘கருப்புக்குதிரை’

ராஞ்சி: தோனி புதியதாக 'பிளாக் ஸ்டாலியன்' என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ளார். சமீபத்தில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட, தோனி சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். 'பைக்', கார் பிரியர். விலங்குகள் மீதும் பாசம் கொண்டவர்.

இவர் தற்போது 'பிளாக் ஸ்டாலியன்' என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவுக்குப் பின் குதிரை வைத்துள்ள இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார் தோனி.

இதுகுறித்து தோனி மனைவி சாக் சி, தனது 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் கருப்புக்குதிரையுடன் நாய் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில்,'எங்கள் வீட்டுக்கு 'பிளாக் ஸ்டாலியன்' வந்துள்ளது. உண்மையான 'ஜென்டில்மேன்', லில்லியை (நாய்) சந்தித்த போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...