Dinamalar

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய சென்னை அணி ,  
 

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய சென்னை அணி

சென்னை: கொரோனா நிவாரண பணிக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை சென்னை அணி வழங்கியது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் புதியதாக 27,397 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனிடையே ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணி இயக்குனர் சீனிவாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 450 ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கினார். தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத்தும் உடன் இருந்தார்.

சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்ட செய்தியில்,'சென்னை அணியின் இதயத்துடிப்பாக தமிழக மக்கள் திகழ்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 | 5 comments துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...