Dinamalar

கோஹ்லி ‘டான்ஸ்’ ,  
 

கோஹ்லி ‘டான்ஸ்’

புதுடில்லி: மேக்ஸ்வெல் திருமண விருந்து நிகழ்ச்சியில் இந்தியாவின் கோஹ்லி, 'ஊ... சொல்றியா' பாடலுக்கு சக வீரர்களுடன் இணைந்து 'டான்ஸ்' ஆடினார். இந்திய அணி முன்னாள் கேப்டன் கோஹ்லி 33. தற்போது 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். 9 போட்டிகளில் 128 ரன் மட்டும் எடுத்தார். இதனிடையே சமீபத்தில் திருமணம் முடித்த சக பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல், திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ஊ... சொல்றியா' பாடலுக்கு சக வீரர்களுடன் இணைந்து 'டான்ஸ்' ஆடினார். இதுகுறித்த வீடியோ நேற்று வெளியானது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...