கடந்த 2008ல் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணியினர்.
கடந்த 2009ல் கோப்பை வென்ற டெக்கான் அணியினர்.
கடந்த 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியினர்.
கடந்த 2011ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணியினர்.
கடந்த 2012ல் கோப்பை வென்ற கோல்கட்டா அணியினர்.
கடந்த 2013ல் கோப்பை வென்ற மும்பை அணியினர்.
கடந்த 2014ல் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணியினர்.
கடந்த 2015ல் கோப்பை வென்ற மும்பை அணியினர்.
கடந்த 2016ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஹைதராபாத் அணியினர்.
கடந்த 2017ல் கோப்பை வென்ற மும்பை அணியினர்.
கடந்த 2018ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணியினர்.
கடந்த 2019ல் கோப்பையுடன் மும்பை அணியினர்.
கடந்த 2020ல் ஐந்தாவது முறையாக கோப்பை வென்ற மும்பை அணியினர்.
கடந்த 2021ல் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை அணியினர்.