2.10.1908 | பிறப்பு; பெற்றோர்: ராமலிங்க ஐயர், பகவதி |
1915 | சுவீகாரம்; சுவீகாரப் பெற்றோர்: வெங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள் |
1919 | திருமணம்; மனைவி: திருமதி கிருஷ்ணம்மாள் |
1939 | நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப்பிற்குத் தனது தந்தையார் பெயரில் கட்டடம் |
13.6.1940 | வடசேரியில் திருவிதாங்கூர் சாம்பவார் மகாஜன சங்கக் கூட்டம் |
1941-42 | நாகர்கோவிலில் சர்.சி.பி., 60வது ஆண்டு நினைவுப் பூங்கா உருவாக்கும் பணி. |
19.12.1943 | திருவிதாங்கூர் தலைமை நீதிபதி டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் மூலம் பூங்கா திறப்பு |
1945 | கட்டாயக்கல்வித் திட்ட அடிப்படையில் பல ஊர்களில் பள்ளிகள் நிறுவியது |
1945 | நாகர்கோவிலில் கவிமணிக்கு 70ஆவது பிறந்ததின விழா. |
1947 | கல்விப் பணியாற்றிய ஏ.என்.தம்பிக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா |
1948 | நாகர்கோவில் நகரசபைத் தேர்தலில் கலந்து கொள்தல் |
1949 | திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ரயில் பாதைஅமைப்புக்குழு தலைவர் |
1949 | ரயில்வே அமைச்சர் கா.சந்தானத்துடன் கன்னியாகுமரியில்ரயில் பாதை குறித்து ஆலோசனை. |
1950 | கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு' |
6.9.1951 | "தினமலர்' திருவனந்தபுரத்தில் தொடக்கம் |
24.6.1953 | ரயில்வே உதவி அமைச்சர் ஓவி.அழகேசனுடன் சந்திப்பு |
1953 | புதும்சேரி சுதந்திரப் போராட்டம். வ.சுப்பையா சந்திப்பு |
20.10.1954 | கேரள உயர்நீதிமன்றத்தில் டி.வி.ஆரிடம் நாள் முழுவதும் விசாரணை. |
29.3.1955 | கன்னியாகுமரி மாவட்ட ஆலய சொத்துமீட்பு மாநாட்டில் தலைமை ஏற்பு. |
7.7.1955 | ரயில் பாதை குறித்து ஓ.வி.அழகேசனுடன் மீண்டும் விவாதம் |
13.7.1955 | கிராம மக்கள் நல்வாழ்விற்கான 6 அம்சத் திட்டம் வெளியிடல். |
30.10.1955 | மாநில சீரமைப்பு கமிஷன் அறிக்கைமீது நாகர்கோவில் கருத்தரங்கில் உரை. |
3.11.1956 | தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த வெற்றி விழாவுக்கு தலைமை |
15.4.1957 | "தினமலர்' திருநெல்வேலிக்கு மாறியது. |
8.8.1957 | முதல்வர் காமராஜர் "தினமலர்' அலுவலகத்தில் டி.வி.ஆருடன் சந்திப்பு |
28.10.1957 | பெரியார் ஈ.வே.ரா.,வுடன் நெல்லையில் டி.வி.ஆர் சந்திப்பு |
31.5.1958;1.6.1958 | நாகர்கோவிலில் தமிழ் மாநில எழுத்தாளர் 6வது மாநாடு |
6.6.1958 | சென்னை ராஜ்யத்திற்கு "தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி தலையங்கம் |
28.11.1959 | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் திருநெல்வேலியில் டி.வி.ஆர் சந்திப்பு |
1966 | கன்னியாகுமரியில் பல்கலைக் கழகம் அமைக்கக் கல்வியாளர்கள் கூட்டம் |
15.12.1966 | தினமலர் திருச்சியில் தொடக்கம் |
1968 | டி.வி.ஆரின் 60ம் ஆண்டு நிறைவு (விழா கொண்டாடப்பட வில்லை) |
11.11.1968 | எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா விடை தொடக்கம் |
15.4.1972 | கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில் பாதைக்குப் பிரதமர் இந்திரா அடிக்கல் நாட்டுதல் |
6.9.1975 | "தினமலர்' வெள்ளிவிழா (அலுவலகத்தில் கொண்டாடியது) |
1977 | எழுத்துச் சீர்திருத்தம் |
29.4.1979 | தினமலர் சென்னையில் தொடக்கம். டி.வி.ஆருக்குத் "தேசிய மாமணி' பட்டம்; |
1980 | பிளஸ் 2 மாதிரி வினா விடை தொடக்கம். |
26.12.1980 | தினமலர் மதுரையில் தொடக்கம் |
1.11.1981 | கன்னியாகுமரி மாவட்ட வெள்ளி விழா. டி.வி.ஆருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.,கேடயம் வழங்கல் |
4.4.1982 | தினமலர் வாரமலர் தொடக்கம் |
16.3.1984 | தினமலர் ஈரோட்டில் தொடக்கம் |
21.7.1984 | டி.வி.ஆர்., அமரத்துவம் |
22.11.1985 | தினமலர் சிறுவர்மலர் தொடக்கம் |
1986 | போட்டோ கம்போசிங் அறிமுகம் |
15.4.1991 | தினமலர் புதுச்சேரியில் தொடக்கம் |
23.12.1992 | தினமலர் கோயம்புத்தூரில் தொடக்கம் |
13.12.1993 | தினமலர் வேலூரில் தொடக்கம் |
29.3.1996 | தினமலர் நாகர்கோவிலில் தொடக்கம் |
7.11.1999 | திருமதி. டி.வி.ஆர்., அமரத்துவம் |
29.8.2000 | தினமலர் சேலத்தில் தொடக்கம் |
3.9.2005 | தினமலர் ஆன்மிக மலர் தொடக்கம் |
18.2.2008 | தினமலர் கம்ப்யூட்டர் மலர் தொடக்கம் |