SHARE

'கருணாநிதி பணியாற்றிய படங்கள்'

1. ஜூபிடர் பிக்சர்ஸ் ராஜகுமாரி வசனம் 11.4.1947
2. ஜூபிடர் பிக்சர்ஸ் அபிமன்யு வசனம் 6.5.1948
3. ஜி.கோவிந்தன் அண்டு கம்பெனி மருதநிõட்டு இளவரசி கதை வசனம் 2.4.1950
4. மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரி குமாரி கதை வசனம், பாடல் 24.6.1950
5. கணபதி பிக்சர்ஸ் தேவகி கதை வசனம் 21.6.1951
6. என்னெஸ்கே பிலிம்ஸ் மணமகள் திரைக்கதை வசனம் 15.8.1951
7. மாடர்ன் தியேட்டர்ஸ் ஆடஜெனமா (தெலுங்கு) கதை, திரைக்கதை 24.11.1951
8. நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி திரைக்கதை, வசனம், பாடல் 17.10.1952
9. மதராஸ் பிக்சர்ஸ் பணம் திரைக்கதை, வசனம் 27.12.1952
10. ஜூபிடர் மேகலா நிõம் கதை, வசனம் 5.3.1953
11. மாடர்ன் தியேட்டர்ஸ் திரும்பிப் பார் கதை, வசனம் 10.7.1953
12. மனோஹர் பிக்சர்ஸ் மனோகரா திரைக்கதை, வசனம் 3.3.1954
13. மனோஹர் பிக்சர்ஸ் மனோகரா (இந்தி) திரைக்கதை 22.5.1954
14. மனோஹர் பிக்சர்ஸ் மனோகர் (தெலுங்கு) திரைக்கதை 3.6.1954
15. பக்க்ஷிராஜா ஸ்டுடியோ மலைக்கள்ளன் திரைக்கதை, வசனம் 22.7.1954
16. நேஷனல் புரொடக்ஷன்ஸ் அம்மையப்பன் கதை, வசனம், பாடல் 24.9.1954
17. நேஷனல் புரொடக்ஷன்ஸ் ராஜாராணி கதை, வசனம் 25.2.1956
18. மேகலா பிக்சர்ஸ் ரங்கோன் ராதா திரைக்கதை, வசனம், பாடல் 1.11.1956
19. நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி (தெலுங்கு) திரைக்கதை 11.1.1957
20. கமால் பிரதர்ஸ் புதையல் கதை, வசனம் 10.5.1957
21. மாடர்ன் தியேட்டர்ஸ் வீரகங்கணம் (தெலுங்கு) கதை, திரைக்கதை 16.5.1957
22. சிவகாமி பிக்சர்ஸ் புதுமைபித்தன் கதை, வசனம் 2.8.1957
23. மேகலா பிக்சர்ஸ் குறவஞ்சி பாடல் 4.3.1960
24. ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லோரும் இந்நிõட்டு மன்னர் கதை, வசனம் 1.7.1960
25. ஜூபிடர் பிக்சர்ஸ் அரசிளங்குமாரி கதை, வசனம் 1.1.1961
26. பிரசாத் ­விஸ் தாயில்லா பிள்ளை திரைக்கதை வசனம் 18.8.1961
27. பிரசாத் ­விஸ் இருவர் உள்ளம் திரைக்கதை, வசனம் 18.8.1961
28. மேகலா பிக்சர்ஸ் காஞ்சித் தலைவன் கதை, வசனம், பாடல் 26.10.1963
29. மேகலா பிக்சர்ஸ் பூமாலை கதை, வசனம், பாடல் 23.10.1965
30. உமையாள் புரொடக்ஷன்ஸ் அவன் பித்தனா? திரைக்கதை, வசனம், பாடல் 12.8.1966
31. மேகலா பிக்சர்ஸ் மறக்க ¬டியுமா திரைக்கதை, வசனம், பாடல் 12.8.1966
32. எஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ் மணிமகுடம் கதை, வசனம் 9.12.1966
33. உமையாள் புரொடக்ஷன்ஸ் தங்கதம்பி கதை, வசனம் 9.1.1967
34. மேகலா பிக்சர்ஸ் வாலிப விருந்து கதை, வசனம் 2.6.1967
35. சுரேஷ் கம்பைன்ஸ் ஸ்தி ஜென்மா (தெலுங்கு) கதை, வசனம் 31.8.1967
36. மேகலா பிக்சர்ஸ் எங்கள் தங்கம் கதை 9.10.1970
37. அஞ்சுகம் பிக்சர்ஸ் பிள்ளையோ பிள்ளை கதை, வசனம் 23.6.1972
38. அஞ்சுகம் பிக்சர்ஸ் பூக்காரி தயாரிப்பு 25.10.1973
39. அஞ்சுகம் பிக்சர்ஸ் அணையா விளக்கு கதை 15.8.1975
40. பூர்புகார் புரொடக்ஷன்ஸ் வண்டிக்காரன் மகன் திரைக்கதை, வசனம் 30.10.1978
41. சிவலீலா சினி ஆர்ட்ஸ் நெஞ்சுக்கு நீதி கதை, வசனம், பாடல் 27.4.1979
42. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆடு பாம்பே கதை, வசனம் 30.6.1979
43. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் அம்மாயி மொகுடு மாமகு ய¬டு (தெலுங்கு) திரைக்கதை 20.11.1980
44. ஈவீயார் புரொடக்ஷன்ஸ் கலக்கொழுந்து கதை, வசனம் 23.1.1981
45. பூம்புகார் பிக்சர்ஸ் மாடி வீட்டு ஏழை திரைக்கதை, வசனம் 22.8.1981
46. ஸ்ரீ அப்பன் பிலிம்ஸ் தூக்குமேடை கதை, வசனம், பாடல் 28.5.1982
47. கலை எழில் கம்பைன்ஸ் இது எங்க நிõடு தயாரிப்பு கதை, வசனம் 25.2.1983
48. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் திருட்டு ராஜாக்கள் தயாரிப்பு 2.3.1984
49. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காவல் கைதிகள் தயாரிப்பு 23.10.1984
50. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் குற்றவாளிகள் தயாரிப்பு 7.6.1985
51. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காகித ஓடம் தயாரிப்பு 14.1.1986
52. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாலைவன ரோஜாக்கள் திரைக்கதை வசனம் 1.11.1986
53. லலிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ் நீதிக்கு தண்டனை திரைக்கதை, வசனம் 1.5.1987
54. ஒரே ரத்தம் கதை, வசனம், பாடல் 8.5.1987
55. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வீரன் வேலுத்தம்பி கதை, வசனம், பாடல் 3.6.1987
56. வி.வி.கிரியேஷன்ஸ் சட்டம் ஒரு விளையாட்டு திரைக்கதை, வசனம் 21.10.1987
57. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் புயல்பாடும் பாட்டு திரைக்கதை, வசனம் 29.1.1988
58. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மக்கள் ஆணையிட்டால் திரைக்கதை,வசனம், பாடல் 29.1.1988
59. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசப்பறவைகள் திரைக்கதை, வசனம் 29.4.1988
60. லலிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ் இது எங்கள் நீதி திரைக்கதை, வசனம், பாடல் 8.11.1988
61. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாடாத தேனீக்கள் திரைக்கதை, வசனம்,பாடல் 8.11.1988
62. ஜி.பி.ஆர்ட் கம்பைன்ஸ் தென்றல் சுடும் திரைக்கதை, வசனம் 10.3.1989
63. கமலசித்ரம் பொறுத்தது போதும் திரைக்கதை, வசனம் 15.7.1989
64. மேனகா பிக்சர்ஸ் நயாயத்தராசு திரைக்கதை, வசனம் 11.8.1989
65. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசமழை கதை, வசனம் 28.10.1989
66. திரைக்கூடம் காவலுக்குக் கெட்டிக்காரன் திரைக்கதை, வசனம் 14.1.1990
67. பூமாலை புரொடக்ஷன்ஸ் மதுரை மீனாட்சி திரைக்கதை, வசனம் பாடல் 24.2.1993
68. அனிதா பிலிம்ஸ் புதிய பராசக்தி திரைக்கதை, வசனம் 23.3.1996

கதை திரைக்கதை வசனம் எழுதிய படங்கள்

1. மருதநாட்டு இளவரசி 1950
2. மந்திரி குமாரி 1950
3. தேவகி 1951
4. திரும்பிப்பார் 1953
5. அம்மையப்பன் 1954
6. ராஜா ராணி 1956
7. புதுமைப்பித்தன் 1957
8. புதையல் 1957
9. அரசிளங்குமரி 1961
10. காஞ்சித் தலைவன் 1963
11. பூமாலை 1965
12. மணிமகுடம் 1966
13. வாலிப விருந்து 1967
14. பிள்ளையோ பிள்ளை 1972
15. ஆடு பாம்பே 1979
16. öநிஞ்சுக்கு நீதி 1979
17. குலக்கொழுந்து 1981
18. தூக்கு மேடை 1982
18. வீரன் வேலுத்தம்பி 1987

திரைக்கதை வசனம் எழுதிய படங்கள்

1. ராஜகுமாரி 1947
2. அபிமன்யு 1948
3. மணமகள் 1951
4. பராசக்தி 1952
5. பணம் 1952
6. நாம் 1953
7. மனோகரா 1954
8. மலைக்கள்ளன் 1954
9. ரங்கோன் ராதா 1956
10. எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960
11. தாயில்லாப் பிள்ளை 1961
12. இருவர் உள்ளம் 1963
13. பூம்புகார் 1964
14. மறக்க முடியுமா? 1966
15. அவன் பித்தனா? 1966
16. தங்கதம்பி 1967
17. வண்டிக்காரன் மகன் 1978
18. மாடி வீட்டு ஏழை 1981
19. பாலைவன ரோஜாக்கள் 1986
20. புயல்பாடும் பாட்டு 1987
21. வீரன் வேலுத் தம்பி 1987
22. சட்டம் ஒரு விளையாட்டு 1987
23. நீதிக்கு தண்டனை 1987
24. இது எங்கள் நீதி 1988
25. மக்கள் ஆணையிட்டால் 1988
26. பாசப்பறவைகள் 1988
27. பாடாத தேனீக்கள் 1988
28. தென்றல் சுடும் 1989
29. நியாய தராசு 1989
30. பொறுத்தது போதும் 1989
31. பாசமழை 1989
32. காவலுக்குக் கெட்டிகாரன் 1990
33. மதுரை மீனாட்சி 1993
34. புதிய பராசக்தி 1996

பாடல்கள் இயற்றிய படங்கள்

1. மந்திரி குமாரி 1950
2. பராசக்தி 1952
3. நாம் 1953
4. அம்மையப்பன் 1954
5. ராஜா ராணி 1956
6. ரங்கோன் ராதா 1956
7. குறவஞ்சி 1960
8. காஞ்சித் தலைவன் 1963
9. பூம்புகார் 1964
10. பூமாலை 1965
11. மறக்க ¬டியுமா? 1966
12. நெஞ்சிக்கு நீதி 1979
13. தூக்கு மேடை 1982
14. வீரன் வேலுத் தம்பி 1987
15. ஒரே ரத்தம் 1987
16. மக்கள் ஆணையிட்டால் 1988
17. இது எங்கள் நீதி 1988
18. மதுரை மீனாட்சி 1993

SHARE
முந்தைய செய்தி « மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
அடுத்து செய்தி ''வள்ளல்'' தலைவர்கள்: துள்ளல் ''வேட்பாளர்கள்'' »