உங்கள் ‘குட்டீஸ்’சின் தனித்திறனுக்கு பரிசு!

உங்கள் ‘குட்டீஸ்’சின் பேச்சு, பாட்டு, நடனம், ஓவியம் எந்த திறமையாயினும் உலகறியச் செய்யுங்கள். அவர்களின் திறமையை போட்டோ / வீடியோவில் பதிவு செய்து, வாட்ஸ் ஆப் அல்லது டெலிகிராமில் தினமலர்–க்கு அனுப்புங்கள்!

Gift காத்திருக்கின்றன ஆச்சரிய பரிசுகள்!

சிறந்த போட்டோக்கள் / வீடியோ தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

  • வீடியோ மற்றும் போட்டோக்களை அனுப்ப கடைசி நாள்: ஏப்ரல் 30.
  • பரிசு பெற்றவர்கள் விபரம் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
  • போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
  • ஒருவர் அதிகபட்சமாக 3 புகைப்படம் மற்றும் 1 வீடியோ அனுப்பவும் 2 நிமிடங்களுக்குள்.
  • செல்ஃபி படங்கள் மற்றும் வரைவது போன்ற படங்களை தவிர்க்கவும். சரியான படங்கள் மற்றும் வீடியோவை மட்டும் அனுப்பவும். இது சிறந்ததை தேர்வு செய்வதில் உள்ள சிரமத்தை குறைக்கும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
Kids Contest
Up