Advertisement
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வெற்றி
Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (219)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
2:55 PM IST

33,445 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றார்.

2:22 PM IST

19 வது சுற்று முடிவில் நாராயணன் , 85, 937 ஓட்டுகளும், ரூபி மனோகர் 56,168 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

2:07 PM IST

18 வது சுற்று முடிவில், நாங்குநேரியில், அதிமுக வேட்பாளர் 82, 020 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்., வேட்பாளர் 54, 054 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

2:06 PM IST

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், தமிழக இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சி பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது எனக்கூறியுள்ளார்

1:56 PM IST

17வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 77,010 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகருக்கு 51,726 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.

1:51 PM IST
மோடி வருகையால் வெற்றி

பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் ஓமலூரில் நிருபர்களிடம் கூறுகையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் தங்கியதால், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்றார்.

1:43 PM IST

Photo Gallery

இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க., முன்னிலை வகிப்பதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய தொண்டர்கள்.

Photo Gallery
Prev
1:42 PM IST

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், 44, 782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1:11 PM IST
முதல்வர் நன்றி

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ்., கூறுகையில், எதிர்பார்த்தபடி இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த லோக்சபா தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதியை அளித்தனர். அதனை நம்பி ஓட்டு போட்டனர். ஆனால், தற்போது மக்கள் உண்மையை தெரிந்து கொண்டதால், அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. தேர்தலில் உண்மையை சொன்னோம். நான், துணை முதல்வர், கூட்டணி கட்சிதலைவர்கள் ஒத்துழைப்போடு வெற்றியை மக்கள் அளித்தனர். தேர்தலுக்கு முன்னோட்டமான இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

1:04 PM IST

விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிமுகவிற்கு 1,09,315 ஓட்டுகளும், திமுகவுக்கு 66,224 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதனால், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி உறுதியாகியுள்ளது.

1:03 PM IST

12வது சுற்றில், நாங்குநேரியில் அதிமுக வேட்பாளருக்கு 55,862 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. திமுக வேட்பாளருக்கு 38,581 ஓட்டுகள் கிடைத்தன.

12:45 PM IST

11வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 52,547 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ,35,368 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

12:38 PM IST

இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் இ.பி.எஸ்., வந்தார்.

12:34 PM IST

10 வது சுற்றில் மீண்டும் அதிமுக முன்னிலை பெற்றது.

12:33 PM IST

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் 98,421 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் 59,229 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

12:33 PM IST

10 சுற்றுகள் முடிவில் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் 47,588 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர்32,138 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

12:25 PM IST

9வது சுற்று முடிவில், நாங்குநேரியில் மொத்தமாக, அதிமுக வேட்பாளர் 42,668 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 29,192 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

12:23 PM IST

9வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார்.காங்., வேட்பாளர் 4,597 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் 3,161 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

12:14 PM IST
பொன்.ராதா நன்றி

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. இரண்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

12:13 PM IST

15வது சுற்று முடிவில், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் 88,091 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் 52,447 ஓட்டுகளும், பெற்றுள்ளனர்.

12:09 PM IST

நாங்குநேரியில், 8 வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 38, 623 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 25,118 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

12:01 PM IST

13வது சுற்று முடிவில் விக்கிரவாண்டியில் அதிமுக 75,955 ஓட்டுகளும், திமுக 46, 297 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

12:00 PM IST

நாங்குநேரியில் 7 வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 32,919 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 21,623 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

11:50 AM IST
மகத்தான வெற்றி

நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாகி விட்டது. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போட்டியில் தரமம் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

11:45 AM IST

11வது சுற்று முடிவில், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் 69,829 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் 42,849 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

11:44 AM IST

நாங்குநேரியில் 6வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 28,508 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 18,896 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

11:23 AM IST

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் 58,777, திமுக வேட்பாளர் 35,632 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

11:22 AM IST

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் 19,473 ஓட்டுகளும், காங்., வேட்பாளர் 12,331 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்

11:08 AM IST

விக்கிரவாண்டியில் 9வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 51,864 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 31,873 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

11:06 AM IST

நாங்குநேரியில் 3வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் நாராயணன் 14,462 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 9,902 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.

முழு விபரம்:

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்.,21 ல் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


ஓட்டு விவரம்


அதிமுக - 1,13,428

திமுக - 68,646

நாம் தமிழர் - 2,913






நாங்குநேரி


நாங்குநேரி தொகுதியில் 33,445 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வின் நாராயணன் வெற்றி பெற்றார்.


ஓட்டு விவரம்:
அதிமுக - 95,377

காங் - 61,932

நாம் தமிழர் - 3,494

நோட்டா: 1,154

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (219)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
24-அக்-201922:55:20 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) திமுக தோல்வியுற்றது கண்டிப்பாக நமக்கு தீபாவளிதான். அப்படியே எல்லா பிஜேபி மற்றும் அதிமுக வினர் சேர்ந்து டாஸ்மார்க்கை மூடும் வழியை பாருங்கள். அதுதான் தமிழர்களுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய நன்மை..
Rate this:
Share this comment
MIRROR - Thamizhagam,இந்தியா
26-அக்-201914:34:05 IST Report Abuse
MIRRORஒரு பககம் தீபாவளியை கொண்டாடும் போது மறுபக்கம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டீர்களே?...
Rate this:
Share this comment
Cancel
24-அக்-201922:54:05 IST Report Abuse
கண்ணன்  சென்னை விக்ரவாண்டியில் திமுக வெற்றி பெரும் னு கருத்து கணிப்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போட்ட லயொலா கல்லூரி எங்கப்பா
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
26-அக்-201913:23:58 IST Report Abuse
JSS. யாரை வேண்டியிருந்தாலும் ரிசல்ட் இதுதான். தீய முக தோற்பது விதியே அன்றி வேறில்லை....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-அக்-201922:46:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் இங்கே கருத்து சொல்லும் திமுக கைக்கூலிகள் உள்ளவரை ஊழல் திமுக டெபாசிட் வாங்கும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை
>

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X