Advertisement
ஒரு லட்சம் பேர் திரண்ட 'நமஸ்தே டிரம்ப்'
Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020 | கருத்துகள் (10)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
3:27 PM IST

ஆமதாபாத் சர்தார்பட்டேல் மைதானத்தில் மோடியும், டிரம்பும் மக்களை பார்த்து கை காட்டினர்.

2:20 PM IST

2:17 PM IST

இந்தியாவில் பல மதத்தினர் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இந்தியர்கள் திகழ்கிறார்கள் : டிரம்ப்

2:14 PM IST

சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி பேசிய டிரம்ப்

2:13 PM IST

2:12 PM IST

மோடியை அவ்வளவு சீக்கிரம் கணிக்க முடியாது. அவர் கடினமானவர் : டிரம்ப்

2:10 PM IST

2:08 PM IST

கடின உழைப்பின் வாழும் உதாரணம் மோடி : டிரம்ப் புகழாரம்

2:07 PM IST

இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் : டிரம்ப்

2:06 PM IST

சச்சின், விராத் கோஹ்லிக்கு டிரம்ப் புகழாரம்

2:01 PM IST

இது போன்ற சாலை நெடுகிலும் வரவேற்பை ஒரு போதும் கண்டதில்லை : டிரம்ப்

1:59 PM IST

அமெரிக்கா, இந்தியாவை மதிக்கிறது. இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா என்றும் இருக்கும்.

1:59 PM IST

நமஸ்தே என கூறி உரையை துவக்கினார் டிரம்ப்

1:57 PM IST

இன்று வரலாறு திரும்பி உள்ளது. 5 மாதங்களுக்கு முன் எனது அமெரிக்க பயணத்தின் போது, ஹவ்டி மோடி நிகழ்ச்சி மூலம் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று எனது நண்பர் டிரம்ப் தனது இந்திய பயணத்தை ஆமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மூலம் துவக்குகிறார்.

1:48 PM IST

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் டிரம்ப்பை வரவேற்கிறது. இந்தியா-அமெரிக்கா நட்புறவு நன்நெடுங்காலம் நீடிக்க வேண்டும்.

முழு விபரம்:

ஆமதாபாத் : ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமான மோடிரா கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளனர்.






மைதானத்திற்குள் பிரதமர் மோடியும் டிரம்ப்பும் வந்த போது மக்கள் ஆரவாரம் எழுப்பினர். பிறகு இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை பார்த்து மோடியும், டிரம்ப்பும் உற்சாகமாக கையசைத்தனர். மோடி வரவேற்புரை நிகழ்த்தினார்.




Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
24-பிப்-202020:43:44 IST Report Abuse
Narayanan Muthu திரண்டர்களா அல்லது திரட்டப்பட்டார்களா. சமூக வலைத்தளங்களில் மக்கள் திரட்டப்பட்டதாகவும் அதன் புகைப்பட பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
24-பிப்-202019:00:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சாரி, 500 கொடுத்து கஷ்ட்டப்பட்டு கூடி வந்த கூட்டம் என்று சொல்லுகிறார்கள்
Rate this:
Cancel
Dhana - Chennai,இந்தியா
24-பிப்-202017:59:04 IST Report Abuse
Dhana அதென்ன வந்ததிலிருந்து இந்தியா வளமான நாடு, பணக்கார நாடு, செழுமையான நாடு....இப்படி நம்ம நாட்டு பணத்தை பத்தியே பேசுறாரே....உள்ளர்த்தம் இருக்குமோ.... வியாபாரம் பண்ணி சுரண்டிடலாம்னு கணக்கா? ..... ஊருக்கு போனதும் சொல்வாரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X