Advertisement
இந்தியா - அமெரிக்கா நட்புறவு நீடிக்க வேண்டும்: மோடி பேச்சு
Updated : பிப் 24, 2020 | Added : பிப் 24, 2020
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
2:24 PM IST

விவேகானந்தர், காந்தி குறிப்பிட்டு பேசிய டிரம்ப்பிற்கு நன்றி. இந்தியாவின் பெருமையை எடுத்துக் கூறிய டிரம்ப்பிற்கு நன்றி : மோடி

2:23 PM IST

இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் எனக்கூறி உரையை முடித்த டிரம்ப்

முழு விபரம்:

ஆமதாபாத்: 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய அமெரிக்க பயணம் தொடங்கியது போல், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் இந்திய பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்குகிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர். அங்கு நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:





உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, டிரம்பை வரவேற்கிறது. இந்தியா - அமெரிக்கா நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும். 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் எனது அமெரிக்க பயணம் தொடங்கியது. தற்போது எனது நண்பர் டிரம்ப், தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் தொடங்குகிறார். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X