Advertisement
இந்தியாவில் கொரோனா 5,274 பேருக்கு கொரோனா: 149 பேர் பலி
Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (10)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
11:40 PM IST
மகாராஷ்டிரா: கொரோனா பாதிப்பு 1135 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 72 ஆனது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

8:53 PM IST
டில்லியில் 20 ஹாட்ஸ்பாட்ஸ்களுக்கு சீல்

டில்லியில் 20 ஹாட்ஸ்பாட்ஸ்கள் கண்டறிந்து சீல் வைக்கப்பட்டது.

7:07 PM IST
இலவச பரிசோதனை


அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

முழு விபரம்:

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,274 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5, 274 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 1,018 பேரும், தமிழகத்தில் 690 பேரும், டில்லியில் 576, தெலுங்கானாவில் 364 பேரும், கேரளாவில் 336 பேரும், ராஜஸ்தானில் 328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 149 ஆகவும், குணமானவர்களின் எண்ணிக்கை 411 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 773 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 2ம்தேதி இந்தியாவில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2580 ஆக இருந்தது. அதன்பிறகு மளமளவென உயர்ந்து, இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.




Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaandal - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:57:40 IST Report Abuse
Aaandal ,செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
08-ஏப்-202017:08:11 IST Report Abuse
sundarsvpr இந்தியாவில் கொரானா பாதிப்பு 5000 தாண்டியது. செய்திவரிசையில் முந்தய செய்தி பிரான்சில் பலியானவர் எண்ணிக்கை 10000 தாண்டியது. முந்தைய செய்தியை பார்த்துவிட்டு பிந்தைய செய்தியில் பாதித்தவர் என்பதை படிக்காவிட்டால் விபரீதம்தான்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஏப்-202013:36:48 IST Report Abuse
g.s,rajan All countries beggar quantity will raise except China. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X