Advertisement
தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா; 8 பேர் பலி
Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (34)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
1:49 PM IST

சிவகங்கையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்

1:49 PM IST

ஆமதாபாத்தில் இருந்து சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்

1:47 PM IST

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அண்ணா பல்கலையில் ஏப்ரல், மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

8:57 PM IST
தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு

தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பில் உள்ளன என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

7:06 PM IST
கொரோனா பாதித்தவர் மாயம்

டில்லியில் இருந்து விழுப்புரத்தில் நடந்த நேர்காணலுக்கு வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை காணவில்லை என போலீசில் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர்.

முழு விபரம்:

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். சிகிச்சை அளித்த 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 பேரின் உடல்நிலைமை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் ஒருவர் 82 வயதானவர். பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
09-ஏப்-202022:17:31 IST Report Abuse
பேப்பர்காரன் கீழக்கரையில் ஒரு இஸ்லாமியர் corana வைரஸால் இறந்ததை மறைத்து 200 பேர கூப்பிட்டு இறுதி சடங்கு செஞ்ச முட்டா பயலுங்க , அதனால் கீழக்கரை யில் நிறைய பேர் தனிமை படுத்த பட்டு உள்ளார்கள். இதை பற்றி கேள்வி கேட்டவர்களை இறந்தவரின் மகள்கள் அப்படிதான் , முடிஞ்சது பாருங்க என மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார்கள். இவர்கள் பெண்கள் அல்ல , பெண் பயங்கரவாதிகள். இவளுங்களை எல்லாம் நாட்டுக்கு விரோதமாக பேச வைக்க மூளை சலவை செய்யப்பட்டவர்கள் (மூளை இருக்கா?) . இது போன்ற மிரட்டல் விடும், கொலை நோயை பரப்பும் தேச விரோத கும்பலை களை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
09-ஏப்-202013:41:44 IST Report Abuse
kumzi தமிழகத்தில் கொரோனாவை பரப்பிய முட்டா மூர்க்கனின் கைக்கூலி சுடலை கானை கைதுசெய்ய வேண்டும்
Rate this:
Cancel
09-ஏப்-202012:59:16 IST Report Abuse
ஆரூர் ரங் எமனின் இன்றைய தமிழக டார்கட் 787 க்குக் குறைவாக இருக்கும் என நம்புறேன். ஏகயிறைவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X