Advertisement
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை
Updated : மே 08, 2020 | Added : மே 08, 2020 | கருத்துகள் (34)
  • Live
  •  
  • Sort by:
  • Latest
  • Oldest
  • Auto update:
  • ON
  • OFF
முழு விபரம்:

சென்னை: தமிழகத்தில், நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசு, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில், சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. வரிசையில் வந்தவர்களிடம், 'ஆதார்' எண்ணை பெற்ற ஊழியர்கள், 'டோக்கன்' வழங்கி, மது வாங்க அனுமதித்தனர்.




அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் விற்பனையாகும் அளவுக்கு, நேற்று மது விற்பனையாகி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-மே-202016:03:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரெண்டுகாலகாம்களும் ஒழிஞ்சுபோகணும் ஆனால் குடிகாரணுக்கள் வோட்டுப்போட்ட ஜெயிக்கவச்சுருவான்னுக எல்லா முன்ன இந்நாள் திமுக வினரிடம் அண்ட் அதிமுகவினரிராமுக்கோட்டிக்கிடக்குதே பலகோடி தமிழ்நாடு இந்தகுடிகாரங்களாலே அழிஞ்சு கடல்ல அமுங்கிடும்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
08-மே-202021:31:31 IST Report Abuse
s t rajan மது வாங்கப் பணம் இருக்கென்றால் தமிழகத்தில் இலவச அரிசி போன்றவற்றை நிறுத்திவிடுங்கள். மேலும் இப்போது மது வாங்குபவர்கள் மேல் 60% tax போடுங்கள்.
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
08-மே-202014:27:03 IST Report Abuse
Gopinathan S திமுக சாராயத்தை தயாரிக்கிறாங்க, முதல்ல அவனுங்கள கேளுங்க ன்னு கூவும் கூட்டத்தை கேட்கிறேன்.. அவர்கள் எதையோ தின்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதையே தான் தின்பேன் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது? அவங்க தயாரிப்பதால் தான் நாங்க விக்கிறோம்,,,இவங்க விற்பதால் தான் அவங்க தயாரிக்கிறாங்க ன்னு இன்னும் எத்தனை நாளைக்கு டா சொல்லுவீங்க...170 கோடிக்கு குடிச்சு வெச்சதுதான் ரெண்டு திருட்டு கட்சிகளின் சாதனை...IAS அதிகாரிகளை சாராய வியாபாரத்திற்கு இந்த அளவுக்கு எந்த அரசும் பயன்படுத்தியதில்லை...இத்தனை நாள் ஊரடங்கால் கையில் காசே இல்லைன்னு புலம்பின கூட்டம் தான் நேத்து இதனை கோடிக்கு குடிச்சி நாறி போயிருக்கனுங்க.....சாராய வருமானம் என்பது குஷ்டரோகி கையில் இருக்கும் தேனை நக்கி சாப்பிடுவதற்கு சமம் என்று ஏதோ ஒரு உத்தமர் சொன்னாராம்... அவர் காலத்திற்கு பிறகு அந்த கட்சி படுபாதகர்கள் கையில் போனதும் இன்று வரை அந்த தேனை ருசித்து கொண்டுள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X