dinamalar telegram
Advertisement

நீட் இலவச பயிற்சி எப்போது? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

Share

இம்மையங்களில், வார இறுதி நாட்களில், இலவசமாக மாணவர்கள் படிக்க, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பயிற்சி கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் தற்போது நடத்தப்படுவதில்லை.
மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், சில மாவட்டங்களில் மட்டும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முயற்சியால், வார இறுதி நாட்களில், ஆன்லைன் வழியாக பயிற்சி நடக்கிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்களுக்கு, ஆன்லைன் வகுப்பு தொடங்கினால், தேர்வுக்கு தயாராவர். பொங்கல் முடிந்து மருத்துவ கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பின் அறிவிக்க வாய்ப்புண்டு, என்றார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement