Load Image
dinamalar telegram
Advertisement

நெதர்லாந்து உதவித்தொகை

துறைகள்: அறிவியல், மேலாண்மை, பொருளாதாரம், கலை, பொறியியல், மருத்துவம், நடனம், துணை மருத்துவம், நகர மேம்பாடு என பல்வேறு பாடப்பிரிவுகளிலும் சேரும் இந்திய மாணவர்களுக்கு நெதர்லாந்து கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை வழங்குகின்றன.
கல்வி நிறுவனங்கள் மற்றும் உதவித்தொகை எண்ணிக்கை:

* யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் (எக்னாமிக்ஸ் அண்ட் பிசினஸ்) - 1* விரிஜி யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் - 2* ரட்பவுட் யுனிவர்சிட்டி - 6* அகாடமி ஆப் தியேட்டர் அண்டு டான்ஸ் - 1* தில்புர்க் யுனிவர்சிட்டி - 4* மாஸ்ச்டிரிச் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் - 4* சாக்சின் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 1* யுனிவர்சிட்டி ஆப் குரொனிகென் - 1* யுனிவர்சிட்டி ஆப் ஆம்ஸ்டர்டம் சோசியல் சயின்சஸ் - 1* போண்ட்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 10* பிரெடா யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்சஸ் - 2* ரோட்டர்டாம் பிசினஸ் ஸ்கூல் - 3* மாஸ்ச்டிரிச் யுனிவர்சிட்டி - 4* ஹன்ஸ் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 1* வேகனிங்கன் யுனிவர்சிட்டி ஆப் ரிசர்ச் - 5* விட்டென்பொர்க் யுனிவர்சிட்டி ஆப் அப்ளைடு சயின்ஸ் - 8* இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் ஸ்டடீஸ் - 2* இன்ஸ்டிடியூட் ஆப் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலெப்மெண்ட் - 2* யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் குரோனிங்கன்
தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பவர்கள் அல்லது சேர்க்கைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை விபரம்: மாணவர்களது கல்விக்கட்டணத்தில், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்பிற்கும், கல்வி நிறுவனத்திற்கும் ஏற்ப வழங்கப்படும் உதவித்தொகையும், கால அளவும் மாறுபடுகிறது.
விபரங்களுக்கு:
இணையதளம்: www.studyinholland.nl/neso-indiaஇ-மெயில்: ots@nesoindia.org

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement