Load Image
dinamalar telegram
Advertisement

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023

8 பிரதான அம்சங்களின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 1,500 பல்கலைக்கழகங்களை தர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
அதன்படி, இடம்பெற்றுள்ள முதல் 25 குளோபல் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:
1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.எஸ்.,

2. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - யு.கே.,
3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,
4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,
5. ஹார்வர்டு பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
6. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- யு.எஸ்.,
6. இம்பெரியல் காலேஜ் லண்டன் - யு.கே.,
8. யு.சி.எல்., - யு.கே.,
9. இ.டி.எச. ஜூரிச் - சுவிட்சர்லாந்து
10. சிக்காகோ பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
11. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் - சிங்கப்பூர்
12. பெகிங் பல்கலைக்கழகம் - சீனா
13. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
14. டிசிங்குவா பல்கலைக்கழகம் - சீனா
15. எடின்பர்க் பல்கலைக்கழகம் - யு.கே.,
16. இ.பி.எப்.எல்., - சுவிட்சர்லாந்து
16. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
18. யேல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
19. நான்யாங் தொழில்நுடப் பல்கலைக்கழகம் - சிங்கப்பூர்
20. கார்னெல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
21. ஹாங்காங் பல்கலைக்கழகம் - ஹாங்காங்
22. கொலம்பியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
23. டோக்கியோ பல்கலைக்கழகம் - ஜப்பான்
24. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் - யு.கே.,
25. மிச்சிகன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement