Load Image
dinamalar telegram
Advertisement

வேளாண் படிப்புகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் டிப்ளமா படிப்புகள்: அக்ரில்கல்ச்சர், ஹார்ட்டிகல்ச்சர், அக்ரி இன்ஜினியரிங்

தகுதிகள்: 12ம் வகுப்பில் குறிப்பிட்ட அறிவியல் அல்லது தொழில் பிரிவு பாடங்களை படித்திருக்க வேண்டும். 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., பிரிவு மாணவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 7
விபரங்களுக்கு: https://tnau.ac.in/

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement