dinamalar telegram
Advertisement

திருக்குறள் கட்டுரைப் போட்டி பரிசு பெற்றவர்கள்

Share

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் கட்டுரைப் போட்டி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் 42 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். திருக்குறள் கட்டுரைப் போட்டி பரிசு பெற்றவர்கள்:

பரிசுகள்:



செல்வி அத்விகா சச்சிதானந்தன் (மின்னசோட்டா) முதற்பரிசு ($1,000),

செல்வி அவ்வை சந்திரசேகரன் ( ஜார்ஜியா) இரண்டாம் பரிசு ($500),

செல்வி ஆர்த்தி பாலாஜி (இல்லினாய்) மூன்றாம் பரிசு($250) வாழ்த்துகள்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement