dinamalar telegram
Advertisement

குவைத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Share

குவைத் : குவைத் நாட்டில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலம் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். உலக அமைதி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.தொழுகையில் பங்கேற்றவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றினர். தொழுகையை தொடர்ந்து ஆடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணியை குர்பானி கொடுக்கும் இடத்துக்கு சென்றனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement