dinamalar telegram
Advertisement

துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

Share

துபாய் : துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நத்தம் சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் உசேன், பாத்திமா மைந்தன் எழுதிய ‘என் நகைச்சுவை அனுபவங்கள்’ என்ற நூலை அறிமுகம் செய்து வெளியிட லெப்பைக்குடிக்காடு ரஃபி பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர்கள் சென்னை ஜமீல், திருச்சி பைசுர் ரஹ்மான், திருச்சி இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement