dinamalar telegram
Advertisement

பஹ்ரைனில் இந்திய தூதரகத்தின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி

Share

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தின் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தார். பஹ்ரைனில் வசித்து பொதுமக்கள், தொழிலாளர்கள், இந்திய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொழிலாளர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவித்து தேவையான வழிகாட்டுதலை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement