dinamalar telegram
Advertisement

ஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்

Share

ஷார்ஜா : ஷார்ஜாவில் அமீரகத்தின் 50 வது ஆண்டு தேசிய தின விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. அமீரகத்தின் 50 வது தேசிய தினம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ராணுவ அணிவகுப்பு, பாரம்பரிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement