Load Image
dinamalar telegram
Advertisement

ஓமன் நாட்டில் யுகாதி விழா

ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழக தெலுங்கு பேசும் மக்களால் யுகாதி விழா கொண்டாடப்பட்டது. விளையாட்டு போட்டிகள், நடன நிகழ்ச்சிகள்,பட்டிமன்றம் நடைபெற்றது. கலந்துகொண்ட அனைவருக்கும் பாரம்பரிய முறையில் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் ஓமன் KNA குழு ஏற்பாடு செய்தனர்.

- தினமலர் வாசகர் /சுதாகர் கண்ணன்

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement