புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஜோர்டானில் சர்வதேச யோகா தினம்
அம்மான் : ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அன்வர் ஹலீம் தலைமை வகித்தார். எட்டாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சிகள் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!