Load Image
dinamalar telegram
Advertisement

துபாய் வணிக வளாகத்தில் இந்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் அல் குரைர் செண்டர் வணிக வளாகத்தில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவியர் பங்கேற்ற சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை ஏந்தி இளைஞர் ஊர்வலமாக வந்தார். இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement