dinamalar telegram
Advertisement

தலைமுடி உதிர்வதை தவிர்க்க என்ன செய்வது?

Share

கீழா நெல்லி, மஞ்சள், கரிசலாங்கண்ணி ஆகியவற்றில் தயாரிக்கும் எண்ணெயை, வாரம் ஒருமுறை தலைக்கு பூசி, மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, ஷாம்பூ போட்டு குளித்தால், உடல் குளிர்ச்சியாகி, தலைமுடி உதிர்வது நிற்கும்.

கடைத் தெருவோ, மருந்து கடையோ, ஸ்டேஷனரி கடையோ உங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கிறதா? அக்கம் பக்கத்தினர் யாருக்காவது திடீரென்று தலைவலி, சுளுக்கு தைலமோ, தீப்புண்ணுக்கு போடும் பர்னால் போன்ற ஆயின்மென்ட்டோ, டைஜின், கிச்கிச்' துரத்தும் விக்ஸ், பஞ்சு, பேண்ட் எய்ட் போன்ற முதலுதவி பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து, தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவலாமே! பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பென்சில், ரப்பர், பேனா போன்ற அயிட்டங்களையும் வாங்கி வைத்திருந்து, அவசரத்துக்கு தரலாம். குறிப்பிட்ட பணத்தை வாங்கிக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement