dinamalar telegram
Advertisement

ரபேக்கா அக்கவை கேளுங்கள்

Share

ரபேக்கா அக்கவை கேளுங்கள்

ஒட்டிய கன்னங்கள், சதைப் பற்றுடன் மாற என்ன செய்வது?: பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி, சிறிதளவு கசகசாவை ஒன்றாக ஊற வைத்து, சிறிது தேன், பால் விட்டு, அதை விழுதாக அரைத்து சாப்பிட்டு வர, உடல் மருகு பெறும். வற்றிய, மெலிந்த கன்னங்களில் சதைப் பற்று ஏற்படும்.

பொழுது போகாத பொம்முகனே

உங்கள் வீட்டருகே, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இருக்கின்றனரா? அவர்கள், க்விஸ்' போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனரா அல்லது போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனரா? அருகில் உள்ள லைப்ரரிக்கு சென்று, அதற்கு தேவையான புத்தகங்களை வாங்கி வந்து, கேள்வி - பதில்களை தொகுத்து, அவர்களிடம் கொடுக் கலாம் அல்லது அவர்களை வரவழைத்து, நீங்களே, க்விஸ்' மாஸ்டராக இருந்து கேள்விகளை கேட்டு, மதிப்பெண் போட்டு, அவர்களை போட்டிக்கு தயார் செய்யலாமே!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement