sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பூண்டு கஞ்சி!

/

பூண்டு கஞ்சி!

பூண்டு கஞ்சி!

பூண்டு கஞ்சி!


PUBLISHED ON : மே 29, 2021

Google News

PUBLISHED ON : மே 29, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

கறுப்பு உளுந்து - 250 கிராம்

நாட்டுச் சர்க்கரை - 250 கிராம்

பூண்டு - 100 கிராம்

உலர் திராட்சை, முந்திரி - தலா 10 கிராம்

நல்லெண்ணெய், ஏலக்காய் - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

உளுந்தை சுத்தம் செய்து, 15 நிமிடம் ஊற வைக்கவும்; பூண்டை தோல் நீக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக்கவும். பின், தேவையான தண்ணீர் ஊற்றி, ஊறிய உளுந்து, பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்; இந்த கலவையில் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.

சுவை மிக்க, 'பூண்டு கஞ்சி' தயார். இடுப்பு வலி, வாயு கோளாறை சரி செய்யும். வாரம் ஒருமுறை சாப்பிட்டால் உடல் வலி பறந்து போகும்!

- ஆர்.ஜமுனா ராணி, விருதுநகர்.






      Dinamalar
      Follow us