sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சிறப்பு பயிற்சி

/

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி


PUBLISHED ON : நவ 20, 2019

Google News

PUBLISHED ON : நவ 20, 2019


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண் வளம் குறித்து பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர், 25, 26ம் தேதிகளில், நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு மண் வளம் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371

நாட்டுக்கோழி வளர்ப்பு

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.தொடர்புக்கு: 044 - 2726 4019

கறவை மாடு வளர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திரூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், லாபம் தரும் கறவை மாடு வளர்ப்பு குறித்து, நாளை, கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம். இதற்கு முன் பதிவு செய்யலாம்.தொடர்புக்கு: 94424 85691






      Dinamalar
      Follow us