sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வான்கோழிக்கான தடுப்பூசி அட்டவணை

/

வான்கோழிக்கான தடுப்பூசி அட்டவணை

வான்கோழிக்கான தடுப்பூசி அட்டவணை

வான்கோழிக்கான தடுப்பூசி அட்டவணை


PUBLISHED ON : நவ 13, 2019

Google News

PUBLISHED ON : நவ 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயது - தடுப்பூசி - அளிக்கும் முறை

5-7 வது நாள் - வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி எப் 1 வகை - கண் மற்றும் மூக்கு துவாரங்களில் சொட்டு மருந்தாக

4 வது வாரம் - வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி லசோட்டா வகை - குடி தண்ணீர் வழியாக

6 வது வாரம் - கோழி அம்மை தடுப்பூசி - இறக்கையில்

7 வது வாரம் - கோழி காலரா தடுப்பூசி - தோலுக்கடியில் ஊசி வழியாக

8 வது வாரம் - வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி கே வகை - இறக்கை பகுதியில் தோலுக்கடியில் ஊசி வழியாக

- டாக்டர் வி.ராஜேந்திரன்

முன்னாள் இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை

94864 69044






      Dinamalar
      Follow us