1. குறிப்பு மற்றும் நினைவூட்டல்
இனி மறதி என்பதே இல்லை
முக்கிய நாட்கள், நிகழ்ச்சிகள், வேலைகளைத் தவறாமல் நினைவூட்டும் "தினமலர் நாள்காட்டியின்" Notes and Reminder வசதி.
2. சுப முகூர்த்தம்
வீடு கட்ட அல்லது கிரகப்பிரவேசம் செய்ய நாள் குறிக்கணுமா ?
கவலைய விடுங்க...
உங்கள் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நாட்களை கணித்து கூறும் "தினமலர் காலண்டர்".
பதிவிறக்கம் செய்வீர், பயன் பெறுவீர்...
3. தினசரி காலண்டர்
தினசரி நல்ல நேரம், ராசி பலன், திதி மற்றும் பல தகவல்களுடன்...
முற்றிலும் புதுப்பொலிவுடன்...
உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் காலண்டர்
"தினமலர் காலண்டர் 2023"... உபயோகித்து பயன்பெறுங்கள்.
4. முக்கிய விசேஷ நாட்கள்
மாத விசேஷ நாட்கள், பண்டிகை, விடுமுறை நாட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள ...
மாத நாட்காட்டி..
உடனே பதிவிறக்கம் செய்யுங்கள், தினமலர் காலண்டர் 2023.
5. உங்களது பிரத்யேக ஜோதிடர்
உங்களது தினசரி, வார , மாத , வருட ராசி பலன்களுடன்,
தமிழ், ஆங்கில புத்தாண்டு பலன்கள் மற்றும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ...
துல்லியமான கணிப்புடன். தினமலர் காலண்டர் 2023.
6.பஞ்சாங்கம் தேவையில்லை
புதிய தினமலர் காலண்டரில் கௌரி பஞ்சாங்கம், கிரக ஓரைகள் மற்றும் பல தகவல்களுடன்
உங்கள் மொபைல் தினமலர் காலண்டகாலண்டரில் தெரிந்துகொள்ளலாம்.
7. வரலாற்றில் இன்று:
மாணவர்களுக்கும் பயன்படும் தகவல்களான வரலாற்றில் இன்று மற்றும்
"தினம் ஒரு குறள் - விளக்கத்துடன்"
"தினமலர் காலண்டர் 2023" உபயோகித்து பயன் பெறுவீர்.
8. ராசி பலன்கள்
உங்கள் பிறந்தநாள் பலன், புத்தாண்டு பலன், குருபெயர்ச்சி பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள், மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்களை நீங்களே தெரிந்துகொள்ளலாம்